ஜூலை 30 ஞாயிறு

📖 சத்தியவசனம் – இலங்கை

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : எபே 4:1-32

பழையதைக் களைந்து

அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை, நீங்கள் களைந்துபோட்டு… எபேசியர் 4:22

வீடுகளிலே நாம் இருக்கும்போது, நமக்கு சௌகரியமான ஆடைகளை, அவை பழசாய்ப் போயிருந்தாலும் அவற்றையே அணிந்திருப்போம். திடீரென யாராவது வீட்டுக்கு வருகிறார்கள் என்றால் உடனடியாகவே எமது ஆடைகளை மாற்றி சிறந்த நல்ல ஆடைகளை அணிந்துகொள்கிறோம். இது சாதாரண விடயம். ஆனால், இப்படித்தான் நமது வாழ்வும். பழையதைக் களைந்துவிட்டால், அது மறைந்துவிடும்.

பாவ சுபாவங்களுடன் வாழ்ந்த நாம், கிருபையாய் மீட்பைப் பெற்றுக்கொண்டபோது, அந்தப் பழைய சுபாவங்களைக் களைந்து போட்டு, கிறிஸ்து இயேசுவைத் தரித்துக் கொண்டவர்களாய் வாழவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம். மோசம்போக்கும் இச்சைகளால் கெட்டுப்போன பழைய மனுஷனைக் களைந்துபோட்டு, நீதியிலும், பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளும்படிக்கு எபேசியருக்குப் பவுல் எழுதிய அறிவுரை இன்றும் நமக்கும் உரியதே.

கிறிஸ்துவுக்குள் அவயவங்களாய் இருக்கிற நாம் ஒருவருக்கொருவர் பொய் சொல்லலாமா? ஒரு அவயவம் பாடுபட்டாலே சரீரம் முழுவதுமே பாடுபடுமல்லவா! பின்னர்,எப்படி பொய் பேசுவது? கோபம் அனைவருக்கும் வரும். அநீதியைக் காணும்போதுகோபம் வரும், ஆத்திரத்திலும் கோபம் வரும். ஆனால் இந்தக் கோபம் பாவம் செய்யுமளவுக்கு நம்மை இழுத்துச் செல்லாதபடிக்கு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று பவுல் எச்சரிக்கிறார். கோபத்தை மனதிற்குள்ளே அதிக நேரம் அடக்கி வைத்தாலே, அது பிசாசுக்கு இடமளிப்பது போலாகிவிடும். எனவேதான் சூரியன் அஸ்தமிக்கும் முன்பாக உங்கள் கோபம் தணிந்து போகக்கடவது. அதாவது, அந்தந்த நாளிலே சமாதானமாகிவிடுவதே சிறந்தது. மேலும், பிறரிடமிருந்து  அபகரிக்காமல், கொடுக்கிறவனாகவும் வேலை செய்கிறவனாகவும் இருக்கும்படிக்கும், கெட்டவார்த்தைக்கு இடங்கொடாமல், பரிசுத்தாவியானவர் துக்கப்படும்படியான காரியங்களை அகற்றி, ஒருவரையொருவர் மன்;னித்து, ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் வாழவுமே நாம் அழைக்கப்பட்டுள்ளோம் (எபே.4:31,32).

எப்போதும் தீமையைத் தருகிற உங்கள் பழைய வாழ்க்கை முறைகளை விட்டு விடுங்கள். கசப்பும், கோபமும், மூர்க்கமும் அடையாதீர்கள். கோபத்தில் சத்தம் இடாதீர்கள். கடுஞ்சொற்களைச் சொல்லாதீர்கள். பாவங்களை செய்யாதீர்கள். ஒருவருக்கொருவர் தயவாயும், மனஉருக்கமாயும் இருங்கள். கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களை மன்னித்து விடுவதைப்போல நீங்களும் மற்றவர்களை மன்னித்து விடுங்கள். இதற்கு ஆவியானவர் நமக்கு உதவிசெய்வாராக.

💫 இன்றைய சிந்தனைக்கு: 

  பழையதுடன் புதியதை அணியமுடியாததுபோல, பழைய சுபாவத்தைக் களையாமல் புதிய சுபாவத்தைக் கொண்டு வரமுடியாது.

📘 அனுதினமும் தேவனுடன்.

1,588 thoughts on “ஜூலை 30 ஞாயிறு

 1. In the kidney, NO is crucially involved in autoregulation and modulation of tubular transport, which may be of importance in the development and progression of hypertension, CKD, ischaemia reperfusion injury and DKD priligy and viagra combination Molecular Alterations Between the Primary Breast Cancer and the Subsequent Locoregional Metastatic Tumor

 2. Приветствую Вас друзья!
  crypto-mark.com
  В статье мы затрагиваем вопросы дешевых криптовалют с перспективами роста, исследуем стратегии поиска перспективных проектов, рассматриваем связанные риски и даем советы по безопасному инвестированию. Это глубокое исследование дает полное представление о сегменте недооцененных криптовалют.
  Хорошего дня!

 3. На сайте https://abcnews.in.ua/ представлены самые интересные, свежие новости Украины. Они на разную тему, в том числе, политика, экономика, медицина, здоровье, криминал, спорт. Есть данные относительно спецоперации. Все новости свежие, обязательно вызовут у вас интерес, если вы хотите знать все о своей стране, а также то, что происходит в мире. Имеются и различные любопытные статьи, которые прольют свет на многочисленные вопросы. Данные о спецоперации ежедневно обновляются, чтобы предоставить только свежие данные.

 4. Здравствуйте дамы и господа!
  по ссылке
  В статье мы затрагиваем вопросы дешевых криптовалют с перспективами роста, исследуем стратегии поиска перспективных проектов, рассматриваем связанные риски и даем советы по безопасному инвестированию. Это глубокое исследование дает полное представление о сегменте недооцененных криптовалют.
  Хорошего дня!

 5. Здравствуйте друзья!
  например вот
  Эта статья затрагивает тему дешевых криптовалют с потенциалом к росту. Проанализированы стратегии отбора перспективных проектов, рассмотрены сопутствующие риски и предложены методики безопасного инвестирования. Данное исследование поможет углубить понимание сегмента недооцененных цифровых валют.
  Хорошего дня!

 6. The Future of Artificial Intelligence: Beauty and Possibilities

  In the coming decades, there will be a time when artificial intelligence will create stunning ladies using a printer developed by scientists working with DNA technologies, artificial insemination, and cloning. The beauty of these ladies will be unimaginable, allowing each individual to fulfill their cherished dreams and create their ideal life partner.

  Advancements in artificial intelligence and biotechnology over the past decades have had a profound impact on our lives. Each day, we witness new discoveries and revolutionary technologies that challenge our understanding of the world and ourselves. One such awe-inspiring achievement of humanity is the ability to create artificial beings, including beautifully crafted women.

  The key to this new era lies in artificial intelligence (AI), which already demonstrates incredible capabilities in various aspects of our lives. Using deep neural networks and machine learning algorithms, AI can process and analyze vast amounts of data, enabling it to create entirely new things.

  To develop a printer capable of “printing” women, scientists had to combine DNA-editing technologies, artificial insemination, and cloning methods. Thanks to these innovative techniques, it became possible to create human replicas with entirely new characteristics, including breathtaking beauty.

 7. Добрый день уважаемые!
  подробнее
  Наша статья предлагает анализ недорогих криптовалют с возможностью роста. Мы исследуем методы идентификации обещающих проектов, обсуждаем потенциальные риски и предлагаем стратегии безопасного инвестирования. Это многофакторный обзор дает обширное понимание этого уникального сегмента крипторынка.
  Хорошего дня!

 8. Find Top Vendors in Nigeria
  Find Top Vendors, Artisans & Freelancers in Nigeria, Yoodalo
  Find top vendors, artisans, & freelancers in Nigeria for Free. Yoodalo is the one-stop marketplace to find helping hands and products for all your daily needs.

 9. This Link in Bio attribute holds vast importance for all Facebook as well as Instagram members because provides a unique interactive link inside the member’s personal profile which points users to external to the site online sites, blog posts, products or services, or any type of wanted destination.
  Samples of such sites giving Link in Bio offerings incorporate
  https://linksinbio.dgbloggers.com/25043011/link-in-bio-revolution-igniting-social-media-with-seamless-connection
  which usually provide customizable landing page webpages to really consolidate together multiple connections into single accessible and user friendly destination.
  This very functionality becomes particularly essential for every companies, influential people, and also content items authors trying to find to actually promote their specifically content pieces or even drive the traffic flow into relevant to URLs outside the very platform.
  With all limited for alternatives for every actionable hyperlinks within the posts of the site, having a a dynamic and also current Link in Bio allows platform users to curate the their particular online in presence effectively in and also showcase the the newest announcements for, campaigns, or perhaps important updates for.

 10. This Link in Bio feature holds huge relevance for all Facebook as well as Instagram users because provides a unique usable hyperlink inside a person’s profile page that directs visitors to the outside online sites, blog site posts, products, or perhaps any type of desired for spot.
  Illustrations of online sites giving Link in Bio services comprise
  https://www.longisland.com/profile/linkinbio
  which usually give personalizable landing pages to effectively consolidate together several links into an one accessible to all and also easy-to-use destination.
  This specific feature turns into especially to crucial for the organizations, influencers, and furthermore content creators seeking to promote specifically content material or even drive a traffic flow into relevant to URLs outside the platform the particular platform.
  With the limited in choices for clickable links within posts of the site, having a a and even up-to-date Link in Bio allows the users to effectively curate their their online for presence in the site effectively and also showcase the the latest announcements for, campaigns in, or possibly important updates for.

 11. MacDermott, J best site to buy cialis online sublingual dosis ondansetron en perros The Patient Protection and Affordable Care Act, commonly known as Obamacare, will provide subsidized health insurance based on income through the state exchanges and expand Medicaid coverage for the poor from January 1, representing the most ambitious U

 12. Добрый день друзья!
  crypto-mark
  Данное исследование фокусируется на дешевых криптовалютах с потенциалом роста, включает в себя анализ стратегий выбора перспективных проектов, рассмотрение рисков и рекомендации по безопасному инвестированию. Этот обзор дает понятное представление о сегменте недооцененных цифровых валют.
  Хорошего дня!

 13. Functional experiments in vitro revealed that FBXL10 promoted the migration and invasion of breast cancer cells through inhibiting E cadherin expression and inducing EMT generic cialis no prescription In response to the invasion by helminth larvae, ATP is released from apoptotic intestinal epithelial cells

 14. 線上賭場
  彩票是一種稱為彩券的憑證,上面印有號碼圖形或文字,供人們填寫、選擇、購買,按照特定的規則取得中獎權利。彩票遊戲在兩個平台上提供服務,分別為富游彩票和WIN539,這些平台提供了539、六合彩、大樂透、台灣彩券、美國天天樂、威力彩、3星彩等多種選擇,使玩家能夠輕鬆找到投注位置,這些平台在操作上非常簡單。

  彩票的種類非常多樣,包括539、六合彩、大樂透、台灣彩券、美國天天樂、威力彩和3星彩等。

  除了彩票,棋牌遊戲也是一個受歡迎的娛樂方式,有兩個主要平台,分別是OB棋牌和好路棋牌。在這些平台上,玩家可以與朋友聯繫,進行對戰。在全世界各地,撲克和麻將都有自己獨特的玩法和規則,而棋牌遊戲因其普及、易上手和益智等特點,而受到廣大玩家的喜愛。一些熱門的棋牌遊戲包括金牌龍虎、百人牛牛、二八槓、三公、十三隻、炸金花和鬥地主等。

  另一種受歡迎的博彩遊戲是電子遊戲,也被稱為老虎機或角子機。這些遊戲簡單易上手,是賭場裡最受歡迎的遊戲之一,新手玩家也能輕鬆上手。遊戲的目的是使相同的圖案排列成形,就有機會贏取獎金。不同的遊戲有不同的規則和組合方式,刮刮樂、捕魚機、老虎機等都是電子遊戲的典型代表。

  除此之外,還有一種娛樂方式是電競遊戲,這是一種使用電子遊戲進行競賽的體育項目。這些電競遊戲包括虹彩六號:圍攻行動、英雄聯盟、傳說對決、PUBG、皇室戰爭、Dota 2、星海爭霸2、魔獸爭霸、世界足球競賽、NBA 2K系列等。這些電競遊戲都是以勝負對戰為主要形式,受到眾多玩家的熱愛。

  捕魚遊戲也是一種受歡迎的娛樂方式,它在大型平板類遊戲機上進行,多人可以同時參與遊戲。遊戲的目的是擊落滿屏的魚群,通過砲彈來打擊不同種類的魚,玩家可以操控自己的炮臺來獲得獎勵。捕魚遊戲的獎金將根據捕到的魚的倍率來計算,遊戲充滿樂趣和挑戰,也有一些變化,例如打地鼠等。

  娛樂城為了吸引玩家,提供了各種優惠活動。新會員可以選擇不同的好禮,如體驗金、首存禮等,還有會員專區和VIP特權福利等多樣的優惠供玩家選擇。為了方便玩家存取款,線上賭場提供各種存款方式,包括各大銀行轉帳/ATM轉帳儲值和超商儲值等。

  總的來說,彩票、棋牌遊戲、電子遊戲、電競遊戲和捕魚遊戲等是多樣化的娛樂方式,它們滿足了不同玩家的需求和喜好。這些娛樂遊戲也提供了豐富的優惠活動,吸引玩家參與並享受其中的樂趣。如果您喜歡娛樂和遊戲,這些娛樂方式絕對是您的不二選擇