? சத்தியவசனம் – இலங்கை

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : கலா 1:6-10

தேவனையே  பிரியப்படுத்துவேன்

நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்தப் பார்க்கிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரன் அல்லவே. கலாத்தியர் 1:10

மனுஷரைப் பிரியப்படுத்துகின்ற போதனையாளர்களும் போதனைகளும் மலிந்து கிடக்கும் காலத்துக்குள் நாம் இன்று இருக்கிறோம். காரணம், ஒன்று சபைகள் அங்கத்தினர் எண்ணிக்கையைக் கூட்டுவதில் அதிக சிரத்தை எடுக்கிறார்கள். அடுத்தது, மக்களும்; தங்களுக்கு சாதகமான போதனைகள் எங்குண்டோ அதையே நாடி ஓடுகிறார்கள்.

கலாத்தியர் சுவிசேஷத்தை விட்டு வழிவிலகிப் போனதைக்குறித்து இங்கே பவுல் எழுதுகிறார். “உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்குத் திரும்புகிறதைப் பற்றி ஆச்சரியப்படுகிறேன்” என்கிறார். சுவிசேஷம் ஒன்றுதான்; வேறு சுவிசேஷம் எதுவுமில்லை. தாங்கள் போதித்த சுவிசேஷத்தை விடுத்து வேறு ஒரு சுவிசேஷத்தையாராவது போதித்தால் அவன் சபிக்கப்பட்டவன் என்கிறார். அது யாராக இருந்தாலும், வானத்திலிருந்து வந்து சொன்னாலும் சரி, தேவதூதர்கள் சொன்னாலும்சரி, வேறொரு சுவிசேஷம் நமக்கில்லை. கிறிஸ்து இயேசுவைப் பற்றிய சுவிசேஷம் ஒன்றுதான்; அது தாங்கள் போதித்ததுதான் என்கிறார்.

கர்த்தருடைய சுவிசேஷத்துக்கு முரணான காரியத்தைக் குறித்து பவுல் எவ்வளவு வைராக்கியமாக கலாத்தியருக்கு உணர்த்துகின்றார் என்று பார்த்தீர்களா! இது கலாத்தியருக்கு மட்டுமல்ல இன்று நமக்கும்தான். நாம் சத்தியத்தை நோக்கியே ஓடவேண்டும். அதுதான் எம்மை விடுதலையாக்கும். எமக்குச் சாதகமான  சிந்தனைகள், போதனைகள், மனுஷரைப் பிரியப்படுத்தும் போதனைகள் இவைகளை நாடிப் போகக்கூடாது. சத்தியத்தில் உறுதியாய் இருந்து, சத்தியத்தை மற்றையோருக்கும் அறிவித்து, சத்தியத்திற்குச் சாட்சிகளாய் இருந்து தேவனைப் பிரியப்படுத்துவோம். நாமே உயிருள்ள ஜீவ சாட்சிகளாக விளங்கப்பண்ணுவோம்.

தேவனைப் பிரியப்படுத்தி வாழும்போது நமக்கு பல எதிர்ப்புக்கள் வரலாம், நாம் புறக்கணிக்கப்படலாம். ஆனால். தேவன் நம் பட்சத்தில் இருந்தால் எமக்கு விரோதமாய் நிற்பவன் யார். ஆகவே சோர்ந்து போகவேண்டாம். தேவனுடைய வார்த்தையை அறிவிக்கும் ஒரு ஊழியனாக நம்மில் யாராவது இருந்தால், சத்தியத்தை சத்திய மாய் தைரியமாய்ச் சொல்வோமாக. நான் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாய் இருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரன் அல்லவே என்கிறார் பவுல். நாம் இறுதிவரைக்கும் கிறிஸ்துவின் ஊழியனாய் இருக்கப் பிரயாசப்படுவோம். தேவனை மாத்திரமே பிரியப்படுத்த முயற்சியெடுப்போமாக.

?இன்றைய சிந்தனைக்கு:

 நான் இன்று யாரைப் பிரியப்படுத்தப் பிரயாசப்படுகிறேன் என்பதை உண்மை உள்ளத்துடன் சிந்திப்பேனாக.

? அனுதினமும் தேவனுடன்.

3 Responses

 1. даркнет вход
  Даркнет – скрытое пространство Интернета, доступное только для тех, кто знает правильный вход. Этот закрытый уголок виртуального мира служит местом для скрытных транзакций, обмена информацией и взаимодействия прячущимися сообществами. Однако, чтобы погрузиться в этот темный мир, необходимо преодолеть несколько барьеров и использовать специальные инструменты.

  Использование специализированных браузеров: Для доступа к даркнету обычный браузер не подойдет. На помощь приходят особые браузеры, такие как Tor (The Onion Router). Tor позволяет пользователям обходить цензуру и обеспечивает анонимность, персонализируя и перенаправляя запросы через различные серверы.

  Адреса в даркнете: Обычные домены в даркнете заканчиваются на “.onion”. Для поиска ресурсов в даркнете, нужно использовать поисковики, подходящие для этой среды. Однако следует быть осторожным, так как далеко не все ресурсы там законны.

  Защита анонимности: При посещении даркнета следует принимать меры для сохранения анонимности. Использование виртуальных частных сетей (VPN), блокировщиков скриптов и антивирусных программ является обязательным. Это поможет избежать различных угроз и сохранить конфиденциальность.

  Электронные валюты и биткоины: В даркнете часто используются криптовалюты, в основном биткоины, для анонимных транзакций. Перед входом в даркнет следует ознакомиться с основами использования виртуальных валют, чтобы избежать финансовых рисков.

  Правовые аспекты: Следует помнить, что многие шаги в даркнете могут быть запрещенными и противоречить законам различных стран. Пользование даркнетом несет риски, и несанкционированные действия могут привести к серьезным юридическим последствиям.

  Заключение: Даркнет – это неисследованное пространство сети, преисполненное анонимности и тайн. Вход в этот мир требует особых навыков и предосторожности. При всем мистическом обаянии даркнета важно помнить о предполагаемых рисках и последствиях, связанных с его использованием.

 2. Даркнет список
  Введение в Даркнет: Определение и Главные Особенности

  Пояснение понятия даркнета, возможных отличий от стандартного интернета, и фундаментальных черт этого темного мира.

  Как Войти в Даркнет: Руководство по Анонимному Доступу

  Подробное описание шагов, требуемых для входа в даркнет, включая использование эксклюзивных браузеров и инструментов.

  Адресация в Темном Интернете: Тайны .onion-Доменов

  Пояснение, как работают .onion-домены, и каковы ресурсы они представляют, с акцентом на секурном поиске и применении.

  Безопасность и Конфиденциальность в Темном Интернете: Меры для Пользовательской Защиты

  Рассмотрение техник и инструментов для сохранения анонимности при использовании даркнета, включая VPN и другие средства.

  Электронные Валюты в Темном Интернете: Роль Биткойнов и Криптовалют

  Исследование использования цифровых валют, в главном биткоинов, для осуществления анонимных транзакций в даркнете.

  Поисковая Активность в Даркнете: Особенности и Риски

  Изучение поисковых механизмов в даркнете, предупреждения о возможных рисках и незаконных ресурсах.

  Правовые Аспекты Темного Интернета: Последствия и Результаты

  Рассмотрение юридических аспектов использования даркнета, предупреждение о потенциальных юридических последствиях.

  Темный Интернет и Кибербезопасность: Возможные Угрозы и Защитные Меры

  Анализ возможных киберугроз в даркнете и советы по защите от них.

  Темный Интернет и Общественные Сети: Скрытое Общение и Группы

  Изучение влияния даркнета в области социальных взаимодействий и создании скрытых сообществ.

  Будущее Темного Интернета: Тренды и Предсказания

  Предсказания развития даркнета и возможные изменения в его структуре в будущем.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *