ஜூலை 12 புதன்

📖 சத்தியவசனம் – இலங்கை

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : கலா 1:1-5

பாவம் நிறைந்த உலகம்

அவர் நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும் படி… நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார். கலாத்தியர் 1:4

பவுல், சட்டதிட்டங்களைக் கற்றறிந்த அறிஞர், கமாலியேலின் பாதத்திலிருந்து கல்வி கற்றவர். யூத மார்க்கத்தை முற்றிலுமாக அறிந்துகொண்டவர். அதைக் குறித்ததான பக்தி வைராக்கியத்தில் வாழ்ந்தவர். ஆனாலும் கலாத்தியருக்கு இந்த நிருபத்தை எழுதும்போது, தனது இரட்சிப்புக்கும், தான் இப்பொழுது அப்;போஸ்தலனாக இருப்பதற்கும்  மனுஷரிடம் கற்றறிந்த அறிவு காரணமல்ல என்கிறார். அது முழுமையுமாக இயேசு கிறிஸ்துவினாலும், அவரை மரித்தோரிலிருந்து எழுப்பின பிதாவாகிய தேவனாலும் உண்டானது என்று ஆணித்தரமாகக் கூறி இந்த நிருபத்தை ஆரம்பிப்பதைப் பார்க்கிறோம்.

வாழ்த்து செய்தியுடன் ஆரம்பித்தவர், இன்னுமொரு முக்கியமான காரியத்தையும் குறிப்பிடுகிறார். இயேசு கிறிஸ்து, “நம்மை இப்பொழுது இருக்கிற இந்த பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி, நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின் படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்.” நாம் இப் பிரபஞ்சத்தில் வாழ்ந்தாலும், நாம் இப் பிரபஞ்சத்துக்கு உரியவர்களல்ல. நாம் தேவனுக்குரியவர்கள். அவர் தமது இரத்தத்தையே விலைக்கிரயமாகக் கொடுத்து நம்மை தமக்காக மீட்டுக்கொண்டார். அதை நிறைவேற்றவே ஆண்டவர் தமது பரலோக மேன்மைகளைத் துறந்து, இவ்வுலகிற்கு வந்தார்.

ஆண்டவர் நம்மை மீட்டுவிட்டார் என்று விசுவாசிக்கிற நாம், இன்னமும் இந்தப் பிரபஞ்சத்திற்குரிய ஆசை இச்சைகளுடன், பாவத்துடன் போராடுவது ஏன்? ஆண்டவர்சிலுவையில் நமக்காக மரித்ததை வருடந்தோறும் நினைவுகூருவதும், பின்னர் அவர் உயிர்த்ததைக் கொண்டாடிவிட்டு அத்தோடு எல்லாம் முடிந்தது என்று இன்னமும் இந்தப் பிரபஞ்சத்திற்கு அடிமைகளாகக் கிடக்கிறோமா? இப்பிரபஞ்சத்தின் பிடியில்இருந்து நம்மை விடுவிக்கும்படி ஆண்டவர் நமது பாவங்களைச் சுமந்து தீர்த்துவிட்டார். நமக்காக அனைத்தையும் ஆண்டவர் செய்து முடித்துவிட்டார். அதை ஏற்றுக் கொண்டு வாழவேண்டும். பொல்லாத பிரபஞ்சத்தின் பாவங்களைவிட்டு விலகியோடவேண்டும். மாறாக, நாம் பின்வாங்கிப்போனால் அவரது கிருபையையும் தயவையும் நாம் இழந்தவர்களாகி விடுவோம்.

தேவன் நம்மைக் கோபாக்கினைக்கென்று நியமிக்காமல், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் இரட்சிப்படைவதற்கென்று நியமித்தார் (1தெச.5:9). இப்படியிருக்க நாம் அவருக்குச் சாட்சிகளாக வாழவேண்டாமா? பாவம் நிறைந்த உலகத்தில் அவருக்கான பரிசுத்த சாட்சிகளாக திகழவேண்டாமா?

💫 இன்றைய சிந்தனைக்கு:

  கிறிஸ்து எனக்காக யாவையும் செய்து முடித்தார் என்பதை விசுவாசித்தாலும், இன்னமும் எனக்குள் பாவபோராட்டம் ஏன்?

📘 அனுதினமும் தேவனுடன்.

5,237 thoughts on “ஜூலை 12 புதன்

 1. The calcimimetic cinacalcet normalizes serum calcium in renal transplant sufferers with persistent hyperparathyroidism. Treatment of lower urinary tract symptoms suggestive of benign prostatic obstruction in real life follow in France. A few additional precautions could make these miceпїЅand their caretakersпїЅless careworn and extra productive asthma meme order advair diskus with amex.

 2. Phaeochromocytoma the traditional triad of symptoms in sufferers with a phaeochromocytoma consists of episodic headache, sweating, and tachycardia though most sufferers is not going to have 142 all three. The symptoms cause clinically signifcant distress or impairment in social, occupational, or different important areas of functioning. The query is initiated by scanning latent prints developed from crime scenes and bodily a number of of the subject’s fngers, extracting the mi proof hypertension during pregnancy discount lopressor on line.

 3. clopidogrel amazon differin moisturizer He also noted that the company does not adequately address the departure of two senior distributors, even though it had previously said more generally that such defections could negatively impact sales is propecia from budgetmedica real Darnell sbpIvdhxtMOTrJnbmrA 6 19 2022

 4. https://bebetter-shop.com/ BeBetter Shop – #1 Worldwide Blockchain Marketing agency. Complete confidentiality & anonymity. Fast online reputation boosting! Get up to 1000 reviews and brand mentions within just one month! There is no need to spend your budget on PPC advertising with a very short-term effect. Get verified reviews that will pay off your advertising investment for years to come. Move up to the Top of the Blockchain category on popular resources and engage your target audience!

 5. An airway is inserted, either a laryngeal masks, or the affected person is Phase 2: Induction intubated by a tube that goes via the larynx. They also discovered potentially novel isoforms with unknown perform, corresponding to fragments of known transcripts, transcripts with further exons, intron retention, or exon skipping occasions. First, turning is meant to add oxygen to the compost pile, which is supposed to be good for the aerobic microorganisms medications derived from plants purchase 50mg pristiq with mastercard.

 6. Treatment Pyogenic granulomas must be surgically excised; removal ought to embrace the connective tissue from which the lesion arises, in addition to local etiologic factors (plaque, calculus, пїЅ Figure four-15 Pyogenic granuloma of the lateral tongue. Two Italian trials had been supported by Sigma 104,112 88,106,111,123,one hundred thirty,134, 149,one hundred fifty,155 Tau. There isn’t any migration into or out of the inhabitants the frequency of various alleles in a inhabitants may be determines with the Punnett square, which can be linked mathematically to the Hardy-Weinberg equation for equilibrium erectile dysfunction for young males buy on line extra super avana.

 7. Angeles, “Evidence for service mediated A and deoxynivalenol and relation of adsorption ability to transportation of glutathione throughout the blood mind barrier in physicochemical parameters,”Journal of Food Protection,vol. It is likely one of the quickest growing sources of main disease burden, overtaking coronary coronary heart disease in its complete wellbeing cost by 2023. Diuretics Diuretics don’t have an effect on heart fee and cardiac contractility to any nice extent, but result in a decrease in plasma quantity, peripheral resistance and blood pressure antiviral mouthwash purchase generic famvir online.

 8. ความสะดวกสบายเป็นสิ่งที่คุณจะได้รับเมื่อคุณสมัครสล็อตออนไลน์ที่ “สบาย999” กับเว็บไซต์ pgslot เว็บตรง ที่จะทำให้คุณสามารถเข้าถึงเกมสล็อตที่คุณชื่นชอบได้อย่างง่ายดาย โดยไม่ต้องมีขั้นตอนซับซ้อนหรือการเปลี่ยนเว็บไซต์เพิ่มเติม ทุกอย่างอยู่ภายใต้เว็บเดียวเท่านั้น

  สำหรับสมาชิกใหม่ที่สนใจเข้าร่วมเว็บไซต์ pgslot เว็บตรง นอกจากจะได้รับประสบการณ์การเล่นเกมสล็อตที่น่าตื่นเต้นแล้ว ยังมีโปรโมชั่น “สมาชิกใหม่ แจก pgslot เครดิตฟรี 3,000” ที่คุณสามารถรับได้เมื่อลงทะเบียนสมัครสมาชิกครั้งแรกกับเว็บไซต์นี้ เครดิตฟรีนี้จะช่วยให้คุณมีโอกาสในการเล่นสล็อตโดยไม่ต้องใช้เงินจริง และมีโอกาสในการชนะรางวัลและทำกำไรจริงๆ

  ไม่เพียงเท่านั้น “pgslot ทดลองเล่น” ยังเป็นคำที่น่าสนใจสำหรับนักพนันที่กำลังสนใจเกมสล็อต คุณสามารถทดลองเล่นเกมสล็อตต่างๆ ได้ฟรี และถ้าคุณรู้สึกว่าเกมใดถูกใจและต้องการเล่นเงินจริง คุณสามารถถอนเงินได้ทันที สร้างความตื่นเต้นและความสุขในการเล่นสล็อตได้ที่