ஜூலை 11 செவ்வாய்

📖 சத்தியவசனம் – இலங்கை

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : 2பேதுரு 3:10-18

விலகி விழுந்துவிடாமல்

அக்கிரமக்காரருடைய வஞ்சகத்திலே நீங்கள் இழுப்புண்டு உங்கள் உறுதியிலிருந்து விலகி விழுந்து போகாதபடிக்கு எச்சரிக்கையாயிருந்து,.. 2பேதுரு 3:17

“பாசிபடிந்த நிலத்தில் நடப்பதே வாலிபப் பருவம்; நாம் எங்கே எப்போது எப்படிவிழுவோம் என்பது தெரியாது, யாருக்கும் புரியாது.” வாலிபருக்காகப் பாடப்பட்ட ஒரு பாடல் வரிதான் இது. ஆனால் இன்று, வாலிபர் மாத்திரமல்ல, அனைவருமே எச்சரிக்கையோடு இருக்கவேண்டிய ஒரு சூழ்நிலைக்குள் நாம் அகப்பட்டிருக்கிறோம். ஆம், கள்ளப்போதனைகளும், கள்ளத்தீர்க்கதரிசிகளும், வேதத்துக்குப் புறம்பான செய்திகளும் மலிந்து கிடக்கின்றன, எச்சரிக்கை! பாவத்தில் அகப்பட்டு விழுந்து போகும் ஒரு நிலை, மறுபுறத்தில் புறம்பான உபதேசங்களால் இழுபட்டு வாழ்க்கை திசைமாறிப் போகும் இன்னுமொரு பரிதாப நிலை. ஆட்டுத் தோலைப் போர்த்திக் கொண்டு திரியும் ஒநாய்களுக்கு நாம் எச்சரிக்;கையாய்; இருக்கவில்லையானால் நாமும் விழுந்துவிடுவோம்.

“ஆதலால் பிரியமானவர்களே” என்று பேதுரு இந்த வசனத்தை ஆரம்பிக்கிறார் என்றால், முன்னே என்ன எழுதியுள்ளார் என்பதைக் கவனிக்கவேண்டும். இதைக் குறித்து பவுலும் எழுதியிருக்கிறார் என்று பேதுரு இதனை றுதிப்படுத்தியுள்ளார். அதாவது “தங்களுக்கு கேடுவரத்தக்கதாக வேதவாக்கியங்களைப் புரட்டுகிறார்கள். அவர்களின் தந்திரங்களுக்குள் சிக்கி விலகி விழுந்து விடாதபடிக்கு எச்சரிக்கை யாயிருங்கள்” என்கிறார். இதற்குத் தப்பித்துக்கொள்ள ஒரே வழி, கிறிஸ்துவை அறிகிற அறிவில் வளருவது ஒன்றேயாகும் என்கிறார் பேதுரு. அக்கிரமக்காரருடைய வஞ்சகத்திலே நாம் விழுந்துவிடாமல் இருக்க தேவ வார்த்தையைக்குறித்த அறிவு மிக அவசியம். அதில் உறுதியாயிருக்கும்போது, நாம் ஒருபோதும் வழிவிலகி போய்விட மாட்டோம் அல்லவா!

நாம் சிலவேளைகளில் நமக்குச் சாதகமான உபதேசங்களையே நாடிப் போவதுண்டு. சிறிய மனஸ்தாபங்கள் ஏற்பட்டாலே சபைக்கு சபை மாறி மாறி அலைகிறவர்களும் இருக்கிறார்கள். எச்சரிக்கை செய்தாலே, சபை கூடிவருதலை விட்டுவிடுகிறவர்கள் இருக்கிறார்கள். தேவனுடைய வார்த்தையானது இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும் எமது ஆத்துமாக்களையும், ஆவியையும், கணுக்களையும், ஊனையும் உருவக் குத்துகிறதாயும் எமது சிந்தனைகளையும், யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது. அது எம்மைப் புடமிட நாம் விட்டுக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் எமது வாழ்வு தேவனுக்குகந்ததாய் இருக்கும்.  தேவ வசனத்தில் கட்டியெழுப்பப்பட நாம் முயற்சிகளை எடுக்காவிட்டால், வசனத்தை விடுத்து எமக்கு சாதகமான உபதேசங்களை நாடி ஓடுவதனால் வழி விலகி நாமே நமது வாழ்வை அழிவை நோக்கி வழிநடத்துபவர்களாய் இருப்போம்.

💫 இன்றைய சிந்தனைக்கு:

பகுத்தறிவு என்ற ஆவியானவரின் வரத்தைக் குறித்து என் சிந்தனை என்ன? அதை நான் வாஞ்சிக்கின்றேனா?

📘 அனுதினமும் தேவனுடன்.

108 thoughts on “ஜூலை 11 செவ்வாய்

  1. หากคุณกำลังมองหาประสบการณ์การเล่นสล็อตที่ดีที่สุดและมีความหลากหลาย และต้องการโอกาสในการได้รับรางวัลใหญ่จากการเล่น เว็บไซต์สล็อต 888 pg เป็นเว็บไซต์ที่คุณควรพิจารณาอย่างเหมาะสมค่ะ เพราะเว็บไซต์นี้นับว่าเป็นแหล่งรวมเกมสล็อต PG ที่ใหญ่ที่สุดในปัจจุบัน ที่นี่คุณจะพบกับเกมสล็อตที่มีคุณภาพสูงที่สุดและได้รับการออกแบบอย่างพิถีพิถัน เพื่อให้ผู้เล่นได้สัมผัสกับความสนุกและความตื่นเต้นในการเล่นสล็อตออนไลน์

    นอกจากนี้ เว็บไซต์ยังมีโปรโมชั่นและสิทธิพิเศษมากมายสำหรับสมาชิก เช่น โบนัสต้อนรับในการสมัครสมาชิก เครดิตฟรีให้กับสมาชิกใหม่ และโปรโมชั่นฝากเงินที่มากมาย เพื่อเพิ่มโอกาสในการชนะรางวัลจากเกมสล็อต PG ที่คุณชื่นชอบ

    สุดท้ายนี้ หากคุณเป็นสายสล็อตแท้และต้องการความมั่นใจในการเล่น เว็บไซต์สล็อต 888 pg นี้เป็นเว็บไซต์ที่คุณสามารถเชื่อถือได้อย่างแน่นอน เนื่องจากมีใบอนุญาตและความปลอดภัยที่ถูกต้องตามกฎหมาย และมีระบบการเงินที่เป็นมาตรฐานสูง เพื่อใ

  2. Approximately one-third of the foundation of every mandibular canine and mandibular first premolar is accomplished. Mouth respiration is discovered later the septal branch of sphenopalatine artery passes across the on in life. The lengthy-time period morbidity of those patients is in relation with the very fact of being carriers of a valve prosthesis antibiotics for uti make me feel sick cheap 250mg trimox otc.

  3. Both tamoxifen and raloxifene (selective estrogen receptor modulator) can be used as prophylactic therapy to cut back the chance of breast most cancers in excessive-danger sufferers. Photoreceptor cells in the retina absorbs mild photons by the visible pigment and translate these frst in a biochemical message after which in an electrical sign that may stimulate the succeeding neurons of the retina. Education and coaching on the specifc oral well being needs of infants and younger youngsters is inadequate in many dental teaching programs in the United States arthritis pain hands relief discount piroxicam american express.

  4. After reviewing arthritis statistics weve collected, Robins main takeaway: I am happy to know there’s info on the market, but Im concerned about the pictures the numbers paint for fogeys. May be of beneft in sure instances of chronic renal Y illness, significantly protein-dropping nephropathies. This kind of habits could be discovered within the huge cats, the place a satisfaction of lions will chase off the adolescent males, forcing them to move on elsewhere, to establish their own prides arthritis in the feet signs and symptoms buy discount piroxicam line.

  5. W o o dm a n, M Universityo Io wa / Ho ldenC o m prehensive C a ncerC enter a m ilyM edicine O ra l enta l Sha ro nC a stellino, M M Sc C hildrenпїЅ sHea lthca re o tla nta Eglesto n Pedia tricO nco lo gy C a thleenM C o o k, M Ea stC a ro lina University Pedia tricO nco lo gy K a renE. However, in patients with nonfermenting gramnegative bacilli, together with Pseudomonas aeruginosa, greater charges of recurrent pulmonary infection (40. The relationship of fracture fragments to one another may be classified by the extent of displacement symptoms 4 weeks cheap naltrexone 50mg on-line.

  6. Gloves and respiratory protection are really helpful for the necropsy and handling of contaminated animals. Transjugular polymorphonuclear cell count and serum to ascites albumin intrahepatic portal-systemic shunt within the therapy of gradient within the diagnosis of bacterial peritonitis. Reading the notes on her new affected person, the nurse sees that she is described as alert and oriented x 3 depression symptoms in adults zoloft 50 mg order free shipping.

  7. Epidemiology and threat factorsthe episodes could happen no less than once in a lifetime in as many as forty% to 50% of normal people. Amyloidosis related to a calcifying ameloblastoma (calcifying epithelial odontoma) in a cat. This includes a accountability to ensure that the well being and health of pilots is monitored and does not jeopardise marine safety gastritis ginger gasex 100 caps cheap without a prescription.

  8. マーチンゲール法が万能な攻略法とは言いませんが、結局のところ、カジノゲームの攻略法というのは基礎的に言えばマーチンゲール法の応用をしたものです。 おすすめのオンラインカジノを3つご紹介します。グランマーチンゲール法を活用してどんどん稼いでいきましょう! タグ:4時間勝つ, 50%, 60%, マーチンゲール法 実際にマーチンゲール法を使って、オンラインカジノでルーレットをプレイしてみました。 マーチンゲール法は、負けた時の損失が理論上青天井です。下記はマーチンゲール法で10連敗した場合の賭け金と累積損益を表したものです。 基本的なマーチンは2倍配当のギャンブルでできますので、ルーレットの赤黒、EVEN ODD、1-18 19-36でできます。 マーチンゲール法とパーレー法を組み合わせることによって、このパーレー法で出た損益をマーチンゲール法で補うことができます。マーチンゲール法とパーレー法を組み合わせると以下のようになります。 しかしマーチンゲール法を使って毎回勝利していると、目を付けられる可能性は否定できません。 マーチンゲール法は数あるカジノの必勝法の中で最も古典的と言われる必勝法です。 ただ、ギャンブラーにとっては、このマーチンゲール法の危険性が心をくすぐるのかもしれませんね。 オンラインカジノで利用する際は、バカラ・ルーレット・ブラックジャックなどがおすすめです。
    https://remingtonoptd185296.life3dblog.com/22341838/オンラインカジノ-スロット-サイト
    PayPalアカウントをお持ちでない方 iDでのお支払い方法をご紹介します。 5.確認画面で金額や「友達・家族への支払い」を選択しているか、口座の残高から支払いに設定されているかを確認して送金 ※1現在ゆうちょ銀行および三井住友銀行の口座からのお支払いを一時的に停止しております。詳細はこちらをご参照ください。 下記のスクリーンショットは、毎月の自動支払い設定完了のメールの内容になります。 お使いのPayPalアカウントの認証に問題がある場合は、PayPalのカスタマーサポートにお問い合わせください。 0120-975-364受付:9:00~18:00(日祝除く) 入力が終わりましたら同意して支払うボタンを選択してください。 お客様がNetflixのお支払いにPayPalを利用している場合、お客様のNetflixアカウントに変更を加えるため、Netflixカスタマーサービスチームがお客様のPayPal取引IDまたは課金IDを確認する必要があります。 © Tokyo Hanyaku Co.,Ltd. All Rights Reserved. ダイナースクラブカードでPayPal決済を行った場合、 円表示であっても米ドルか、あるいはその他の外貨で請求されます。換算する際のレートはPayPal側の採用しているレートで外貨に換算された後、当社の換算レートで円に再換算されるため、実際に会員様へ請求する金額は店舗の円表示金額より高くなる可能性があります。 アカウントに登録したカード・銀行口座情報を利用して支払いする、世界最大級のオンライン決済サービス。

  9. Hi, I do believe your web site could be having browser
    compatibility problems. When I look at your website in Safari, it
    looks fine but when opening in IE, it has some overlapping issues.
    I just wanted to provide you with a quick
    heads up! Apart from that, excellent site!

  10. Быстровозводимые здания – это прогрессивные сооружения, которые различаются повышенной быстротой строительства и мобильностью. Они представляют собой строения, заключающиеся из предварительно созданных компонентов или же блоков, которые имеют возможность быть быстрыми темпами смонтированы в участке застройки.
    Здание из сэндвич панелей под ключ обладают гибкостью также адаптируемостью, что разрешает легко преобразовывать а также трансформировать их в соответствии с нуждами покупателя. Это экономически результативное и экологически стойкое решение, которое в последние лета заполучило маштабное распространение.

  11. Having read this I thought it was rather informative.
    I appreciate you taking the time and energy to put this information together.
    I once again find myself spending way too much time
    both reading and posting comments. But so what, it was still
    worthwhile!

  12. My brother recommended I might like this website.
    He was totally right. This post truly made my day. You can not
    imagine simply how much time I had spent for this information!
    Thanks!

  13. I simply couldn’t leave your web site prior to suggesting that I extremely
    loved the usual info a person supply for your visitors?
    Is gonna be back incessantly in order to check out new posts

  14. I’m extremely impressed with your writing skills as well as with the layout on your blog.

    Is this a paid theme or did you modify it yourself?
    Either way keep up the nice quality writing, it’s rare
    to see a nice blog like this one these days.

  15. Pretty component to content. I simply stumbled upon your blog and in accession capital to
    assert that I acquire in fact loved account your
    weblog posts. Anyway I’ll be subscribing in your augment and even I fulfillment you get
    right of entry to persistently quickly.

  16. Nice post. I was checking constantly this weblog and I’m
    inspired! Extremely helpful information particularly the final section 🙂 I deal
    with such info a lot. I used to be seeking this particular info for a very long time.
    Thank you and good luck.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Solverwp- WordPress Theme and Plugin