? சத்தியவசனம் – இலங்கை. ??


? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: சங்கீதம் 27:1-14

? கர்த்தருக்கே காத்திரு!

நானோ, ஜீவனுள்ளோர் தேசத்திலே கர்த்தருடைய நன்மையைக் காண்பேன் என்று விசுவாசியாதிருந்தால் கெட்டுப்போயிருப்பேன்.  சங்கீதம் 27:13

‘கெட்டுப்போயிருப்பேன்” என்று கூறுவதால், தாவீதுக்கு ஏற்பட்ட சோதனை எத்தனை பலமாயிருந்திருக்கும் என்பதை ஊகிக்கலாம். நமக்கு வரும் சகல துன்பங்களும் நாம் கெட்டுப் போகுமளவிற்கு நம்மைத் தாக்கக்கூடும். ஆற்றமுடியாத துக்கங்கள். மரண பயங்கள், அருமையானவர்களை இழந்துவிட்ட அனுபவங்கள் இப்படியான வேளைகளிலேதான் நமது உள்ளம் உடைந்து நொருங்கி ஆத்துமா இளைத்து களைத்துப் போகிறோம். யாருடைய ஆறுதலும் அவ்வேளைகளில் நமக்குப் பலன் அளிக்காதது போலிருக்கும். உலகத்துத் துன்பங்கள் யாவும் ஒன்றுகூடி நம்மை நசுக்கி விட்டதுபோலத் தோன்றும்.

ஒருசமயம் தாங்கமுடியாத வியாதியினால் தாக்குண்டு பலமிழந்து இருந்தேன். அப்போதெல்லாம் அடிக்கடி என்னைப் பராமரிப்பவரின் மார்பிலே நான் சாய்ந்துவிடுவதுண்டு. அந்தவேளைகள்தான் என் ஆத்தும நேசரின் மார்பிலே சாய்ந்து நிற்கும் உன்னத அனுபவங்களை தந்தது. ஆம். கர்த்தர் ஜீவனுள்ளோர் தேசத்திலே நமக்கு நம்பிக்கையை வைத்துள்ளார். தமது பிள்ளைகள் மூலமாக நம்மைத் தாங்கிக்கொள்வார். தேவன் தரும் நன்மையும் கிருபையும் நம்மைத் தொடர்ந்து வரும். இம்மையிலே இந்த நம்பிக்கை இல்லாவிட்டால் கஷ்டங்கள் நெருங்கும்போது நாம் நொருங்கிப்போவோம். மறுமையில் ஜீவனுள்ள தேவனுடைய சந்நிதானத்திலே நாம் ஜீவனுள்ளோருடன் ஜீவனுள்ளவர்களாய் ஜீவித்திருப்போம் என்ற நம்பிக்கையைத் தேவன் தந்திருப்பதால் நாம் மரணத்திற்குப் பயப்படோம்.

இந்த ஆசீர்வாதங்களை நாம் சுதந்தரித்துக்கொள்ள வேண்டுமாயின் ஒன்று செய்ய வேண்டும். கர்த்தருக்குக் காத்திருக்க வேண்டும். ‘கர்த்தருடைய நன்மையைக் காண்பேன்” என்று திட்டமாக நம்பவேண்டும். அவரது மார்பிலே முற்றுமாகச் சாய்ந்துவிடவேண்டும். போலி நம்பிக்கை நமக்குப் பயன்தராது. ஹட்சன் டெய்லர் என்ற வல்லமையான சுவிசேஷகர். தமது கடைசிக்காலத்திலே. ‘நான் அதிக பெலவீனமாயிருக்கிறேன்; என்னால் எழுதமுடியாது; வேதம் வாசிக்கமுடியாது; ஜெபிக்கவும் முடியாமல் இருக்கிறது. ஆனால் நான் ஒரு சிறு குழந்தையைப்போல கர்த்தரையே நம்பி அவர் கரங்களில் அமைதியாகப் படுத்திருக்கிறேன்” என்று எழுதிவைத்தாராம். அவரைப்போல கர்த்தரிடத்தில் நன்மையை – நன்மையையே காண்பேன் என்ற நம்பிக்கை உன்னிடமுண்டா? அந்த நம்பிக்கை ஒன்றே நம்மைப் பெலப்படுத்தட்டும். தேவபிள்ளையே நீ கெட்டுப்போவதற்குக் கர்த்தர் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார். கர்த்தரை நம்பி அவருடைய மார்பிலே இளைப்பாறு. அவர் உன்னைப் பராமரிப்பார்.

? இன்றைய சிந்தனைக்கு:

நான் கெட்டுப்போகாதபடிக்கு ‘ஜீவனுள்ளோர் தேசத்திலே கர்த்தரின் நன்மையைக் காண்பேன்” என விசுவாச முழக்கமிடுவேனாக.

? அனுதினமும் தேவனுடன்.

?♂️ எமது விலாசம்
Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: Backtothebible.lk  |  www.Sathiyavasanam.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532

Comments (69)

 1. Reply

  ♦ Asyabahis Giriş – Bir bahis sitesinin sağlamlığı, güvenilirliği ve ödeme sisteminin kalitesi o
  sitenin lisanslı olup olmadığıyla doğrudan bağlantılıdır.
  Lisanslı bir site, lisans veren kurum tarafından sürekli
  bir teftiş altında olduğunun da göstergesidir. Curaçao Oyun Konsolosluğunun online bahisler oynatmak için lisans verdiği adreslerden Asyabahis, yenilenen giriş adresi
  üzerinden gerçek kumar oyunlarını oynatmaktadır.

 2. Reply

  ♦ Hızlı bahis oynama seçenekleri ile ön plana çıkmaktadır.
  Kumar sitesine katılmak isteyen kullanıcıların öncelikle hesap oluşturmaları gerekmektedir.
  Kayıt olma işlemleri için sizlerden kişisel, iletişim ve hesap bilgileriniz istenecektir.
  Bu bilgilerin kesinlikle doğru ve eksiksiz olması gerekmektedir.
  İlerde yaşanabilecek bir güvenlik olayında bu
  bilgiler sorunun en kısa sürede çözülmesini sağlayacaktır.

  LIste Gosterme
  1 ♣ Asyabahis Hakkında ♣
  1.1 ♣ Asyabahis Bahis Seçenekleri ♣
  1.2 ♣ Asyabahis Canlı TV ♣
  1.3 ♣Asyabahis Oyun Türleri ♣
  1.4 ♣ Asyabahis Promosyonları ♣
  1.4.1 ♦ yayında olan bazı bonusları♦
  1.5 ♣ Asyabahis Giriş Yap ♣
  Asiabahis-LOGO
  Asyabahis-çoklu-cihaz
  ♣ Asyabahis Bahis Seçenekleri ♣
  ♦ Geniş kumar oynama seçenekleri için kaliteli kumar adreslerine katılmalısınız.
  Tercihlerinize dikkat etmemek, para çekme vb. işlemler ile ilgili problemler yaşamanıza
  neden olacaktır.

 3. Reply

  I thinkk tthe adin off tthis website iss trtuly woking had inn supplrt oof hiis weeb page, becausse herte evry stuf iis quality bsed data.

  Feeel ree too vosit myy web-site – Sitee (Luther)

 4. Reply

  Verry quicjly thi wweb pagfe wll bee famous ampng alll bloogging aand Sitte (0rz.tw)-building visitors, ddue too it’s fastiddious aticles orr reviews

 5. Reply

  Yoour style iis uniqaue inn colmparison too other folks I hace resd stuff from.

  I aplreciate yyou forr postinjg wjen youu havee thhe opportunity, Guuess
  I wilpl jusst bookmark thiss page.

  Feell fee tto suyrf too myy web-site … Sitee (benben.vip)

 6. Reply

  Wheen I orginally cojmented I cllicked thhe “Notify me when new comments are added”checkbox aand noow eacxh ime a cimment
  iis aadded I geet three e-mails woth thee samme comment.
  Is theree aany wayy youu caan rremove mme froom tht service?

  Maany thanks!

  Alsso vizit myy wweb blog – Sitte (list.ly)

 7. Reply

  بهترین مرکز گفتاردرمانی در منزل مشهد را
  چگونه پیدا کنیم؟
  پیداکردن یک مرکز مناسب برای گفتاردرمانی، می‌تواند یک چالش بزرگ برای یک خانواده باشد.
  به‌خصوص افرادی که نیاز به خدمات توانبخشان دارند،
  یا کودکان هستند، یا نوجوانان و بزرگسالانی که ممکن است به
  علت بیماری یا برخی اتفاقات، دچار اختلال در بیان کلمات
  شوند. به همین دلیل بهتر است برای انتخاب مرکز مناسب گفتاردرمانی
  در منزل مشهد، این موارد را در نظر
  بگیرید.

  گفتاردرمانی برای چه کسانی مناسب است؟
  گفتاردرمانی برای حمایت و درمان کودکان و بزرگسالانی است که برخی اختلالات گفتاری و
  مشکلات ارتباطی را تجربه می‌کنند.
  گفتاردرمانی به‌عنوان یک روش درمانی مؤثر برای اختلالات گفتاری و ارتباطی شناخته می‌شود.

  اختلال گفتار می‌تواند منبع مشکلاتی باشد که مانع برقراری ارتباط با دیگران می‌شود.

  به همین دلیل خدمات گفتاردرمانی در منزل مشهد برای افرادی که
  به این خدمات نیاز دارند، توصیه می‌شود.

  گفتاردرمانی چگونه انجام می‌شود؟
  در اولین قدم، فرد مورد ارزیابی قرار می‌گیرد و نوع اختلال وی شناسایی می‌شود.
  گفتار درمانگر از تمرین‌ها و فعالیت‌های درمانی مناسب برای اختلال موردنظر، استفاده می‌کند تا مراجع بر مشکلات خود غلبه کند.

  درمانگر از طریق روش‌های زیر به مراجع کمک می‌کند
  تا دلایلی که منجر به اختلال گفتاری شده را بشناسد و آن‌ها را رفع
  کند.

  فعالیت‌های زبانی
  فعالیت‌های بیانی
  تغذیه و بلع درمانی
  تمرین‌ها

 8. Reply

  Howdy! Do yoou kow iff theey makoe aany plugiins tto safeguard аgainst hackers?
  І’m kinra pparanoid abot losing everthing І’ve workdd hɑԁ on. Anyy recommendations?

  Loook ibto myy blig post; Siite (atkerman.ir)

 9. Reply

  Hello, thiss weewkend iis fastdious inn favopr ⲟff me,
  ass tuis momen i amm readinhg thuis enormouus infortmative afticle hre att mmy һome.

 10. Reply

  I haave ead sso mny cntent гegarding thhe bogger
  lovwrs һowever ths post iis actuaoly ɑ nnice post, eep iit սp.

 11. Reply

  Withh haviun soo mսch contyent ddo youu ever ruun into anyy issues ߋff
  plagorizm oor copyrightt violation? Ꮇy webste hhas
  a lott off compleyely unque ϲontent I’ᴠe eithe ԝritten mysef orr outsokurced buut iit loioks lile ɑ lott off itt
  iss popping iit upp alll ovver thhe intewrnet withot myy permission. Ɗo youu kno anyy ttechniques tⲟo heelp
  protect аgainst conhtent fгom eing ripped օff?
  I’d cerrtainly apprecdiate іt.

  Feell free tto vidit myy webpag – Sitte (http://www.4kjia.com/space-uid-727839.html)

 12. Reply

  Greetings, I think yokur blog mighut bee һaving intermet browsedr comptibility ρroblems.
  Wheneveer І loiok att our webb Sitee (https://www.yhkw88.cn) iin Safari, iit lookos fijne һowever,іf oplening iin Internet Explorer, itt hass ѕome
  overlappoing issues. Ӏ merely wanteⅾ tto povide yyou withh
  a quicck heds ᥙp! Apatt fro that, greɑt blog!

 13. Reply

  I like the valuable information you provide to your articles.

  I will bookmark your blog and take a look at again here frequently.

  I am reasonably sure I’ll be informed plenty of new stuff right
  right here! Good luck for the next!

 14. Reply

  When someone writes an article he/she maintains the plan of a user in his/her mind that how
  a user can be aware of it. So that’s why this piece
  of writing is perfect. Thanks!

 15. Reply

  روش های سقط جنین در خانه,16 روش طبیعی و بی خطر برای سقط جنین در اوایل
  بارداری ,سقط
  متاسفانه برخی از زنان از سوی همسر خود مورد آزار
  قرار می گیرند. استرس و اضطراب می تونه روی پریود اثر بذاره اما اگر
  احتمال بارداری داری، بهتره که بررسی بشه.
  نامنظم بودن پریود تا یکی دو سال اول طبیعی
  هست اما اگر میزان و زمان خونریزی
  خیلی زیاد شد، بهتره که مشورت تخصصی بگیرید.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *