ஜூலை 8 சனி

📖 சத்தியவசனம் – இலங்கை

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : பிலி 1:6-8

நற்செய்தி பணி

… கிறிஸ்துவின் உருக்கமான அன்பிலே உங்களெல்லார் மேலும் எவ்வளவோ வாஞ்சையாயிருக்கிறேன் என்பதற்குத் தேவனே எனக்குச் சாட்சி. பிலிப்பியர் 1:8

தேவனுடைய செய்தி:

கிறிஸ்து இயேசுவின் அன்புடன் அனைவரையும் நேசிக்கவேண்டும்.

தியானம்:

தேவனது மக்களின் வாழ்க்கையில் தேவன் செய்கின்ற கிரியைகளைக் காணும் பவுல் மகிழ்ச்சியடைகின்றார். தேவனுக்காக நாம் வேலை செய்வ       தானது, தேவன் நமக்குள் கிரியை செய்திருக்கிறார் என்பதைக் காட்டுகின்றது. தேவன் தமது வேலையை உங்கள் மூலம் செய்து முடிப்பார்.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

கிறிஸ்து உங்களில் தேவன் நற்செயல்களைச் செய்யத் தொடங்கினார்..

பிரயோகப்படுத்தல் :

தேவன் உங்களில் தொடங்கிய நற்செயல் என்ன?

இயேசு கிறிஸ்துவின் நாள் பரியந்தம் முடிய நடத்தி வருவார் என்பதன் அர்த்தம் என்ன? இயேசு கிறிஸ்து மீண்டும் வரும்போது தேவன் தந்த வேலையை நீங்கள் நிறைவேற்றியிருப்பதை அவர் காண்பாரா?

மற்ற கிறிஸ்தவர்கள் உங்களைக் குறித்த நம்பிக்கையுள்ளவர்களாக இருக்க முடியுமா? ஏன் அல்லது ஏன் இல்லை?

அனைவரும் என்னோடு தேவனுடைய கிருபையைப் பகிர்ந்துகொள்கிறீர்கள். நான் சிறையில் இருக்கிறபோதும், நற்செய்திக்காக உத்தரவு சொல்லிஅதைத் திடப்படுத்தி வருகிறதிலே என்னோடு பங்காளிகளாக       இருக்கின்றீர்கள் என பிலிப்பியருக்கு ஏன் பவுல் கூறுகின்றார்?

தேவன் நம்மைப் பாதியில் விட்டுவிடுபவரல்ல. ஆகவே எவ்வாறு நீங்கள் மற்றவர்களை தைரியப்படுத்தி திடப்படுத்துகின்றீர்கள்?

நற்செய்தி நமக்கு தரும் நம்பிக்கை என்ன?

எனது சிந்தனை:

📘 அனுதினமும் தேவனுடன்.

36 thoughts on “ஜூலை 8 சனி

 1. Regional Communications Minister Bridget McKenzie has defended the federal government’s national program to fix mobile phone black spots following a Victorian exit.
  The Victorian state Labor government has announced it will go it alone in building mobile phone towers in regional areas after dumping the commonwealth’s program.
  блэк спрут
  The state government blamed the decision on the Turnbull government failing to properly consult over site choices and a lack of transparency. Senator McKenzie defended the national program.
  “We made those commitments in the federal election on areas of need for regional communities and I’m really looking forward to making sure those communities get access to that infrastructure ASAP,” she told ABC Radio. She said places like Aireys Inlet and Anglesea in Victoria see an eight-fold increase in population from tourism over summer and the infrastructure that covers 1000 people in the district can’t support the influx. The minister declined to say whether there would be a fourth round of funding for the program in this year’s federal budget.
  Labor frontbencher Stephen Jones said the Victorian decision was an indictment of a failed program.
  “In rounds one and two, 80 per cent of the locations announced were in Liberal or National Party electorates,” he said. “Critical locations in areas of Victoria, particularly bush fire prone areas, have missed out.” Mr Jones said round three funding was based on 2016 election promises not community needs.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Solverwp- WordPress Theme and Plugin