செப்டெம்பர் 30 வெள்ளி

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : எரேமியா 29:10-14

முழு இருயத்தோடு தேடினால்…

உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால் என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்!  எரேமியா 29:13

நம்பமுடியாத காரியங்களைக் கூறி அவற்றைத் தேடி நாடவேண்டும் என்று தேவன் நம்மிடம் எதிர்ப்பார்ப்பதில்லை. அவரது வார்த்தை சத்தியம். அந்த வார்த்தையின்படி உண்மையாய் நடப்போமானால், அதன் மேன்மையான முடிவை நிச்சயம் கண்டடைவோம். நமது எதிர்காலத்தையும் முடிவையும்கூட அறிந்தவர் நம் தேவன். அதனால் அவரே நமக்குத் திட்டங்களை வகுத்து அந்த வழியிலே நம்மை நடத்திச் செல்லுகிறார். அந்தப் பாதையில் கஷ்டம் துன்பம் இல்லை என்று சொல்லமுடியாது; ஆனால் அழிவு கிடையாது. எது வந்தாலும் முடிவு மகா மேன்மையுள்ளதாயிருக்கும். ஆனால் அதைக் கண்டடைய முழு இருதயத்துடன் கர்த்தரை நாம்தான் தேடவேண்டும்.

கர்த்தருக்குக் கீழ்ப்படியாததாலேயே, கர்த்தருடைய ஜனம் பாபிலோனியரால் சிறைப்பிடிக்கப்பட தேவன்தாமே அனுமதித்திருந்தார். அப்படி சிறைப்பிடிக்கப்பட்டும் தேவன் அவர்களை மறக்கவில்லை. அவர்களுக்கு ஒரு புதிய ஆரம்பத்தை, புதிய நோக்குடன் வாழும் ஒரு புதிய வாழ்வைத் தர ஆயத்தமாயிருந்தார். ஆனால் அவர்கள் விண்ணப்பம் பண்ணவேண்டும். அப்படிச் செய்தாலே, தேவன் அவர்களுக்கு செவிக்கொடுப்பார். நமது கஷ்ட துன்பவேளையில் தேவன் நம்மைக் கைவிட்டுவிட்டாரோ என்று நாம் எண்ண லாம். ஆனால் யூதாவின் பேரில் அவர் கொண்டிருந்த எண்ணத்தையே அவர் நம்மிலும் கொண்டிருக்கிறார். ஆகவே நாம்தான் அவரைத் தேடவேண்டும். கர்த்தருடைய பிள்ளைகள் முழு நம்பிக்கையுள்ள எதிர்காலத்தைப் பெற்றுக்கொள்வதே அவருடைய அநாதி சித்தம். வாழ்வின் கஷ்ட நிலைகளில் மாத்திரமல்ல, அகதிகளாக்கப்பட்ட அல்லதுசிறைப்பிடிக்கப்பட்ட நிலையிலும் தேவபிள்ளைகள் மனம்நொந்து போகக்கூடாது. ஏனெனில் தேவன் நம்மோடே இருக்கிறார். எந்தவேளையும் அவரை நோக்கிக் கூப்பிடுகிற சுதந்திரத்தை அவர் நமக்குத் தந்திருக்கிறார். அவருடைய கிருபை நமக்கு எப்போதும் உண்டு என்ற நிச்சயத்தைத் தந்திருக்கிறார். எந்த சூழ்நிலையிலும், நமது நாட்டிலோ

அல்லது வீட்டிலோ எது நேரிட்டாலும், இன்னும் வியாதியோ, மரண ஆபத்தோ, எதுவானாலும் அவர் நம்மோடு இருக்கிறார். ஆனால் நாம் அவரைத் தேடவேண்டும். 

கர்த்தரைத் தேடுகிறவன் அவரைக் கண்டடைவான் என்பது வாக்குறுதி. முழு இருதயத்தோடு கர்த்தரைத் தேடினால் வார்த்தைக்கூடாகவோ சிருஷ்டிப்புகளுக்கூடாகவோ அல்லது எந்தவிதத்திலோ தாம் நம்மோடு இருக்கும் நிச்சயத்தை தேவன் நமக்கு நிச்சயம் தருவார் என்பதே நாம் அவரைப் பற்றிக்கொண்டிருக்கிற நிச்சயம். நாம் தனிப்பட்டவர்களாக மாத்திரமல்ல, தேசமும் தேவனைத் தேடினால் அவர் நிச்சயம் தேசத்தையும் இரட்சிப்பார். இந்த செய்தியைத் தேசத்துக்கு எடுத்துச் சொல்லுகிறவர் யார்? நாம்தானே?

💫 இன்றைய சிந்தனைக்கு:

   என் இக்கட்டுகளில் நான் கர்த்தரைத் தேடிக் கண்டடைந்த கிருபையை என்னைச் சுற்றிலும் வாழுகிற மக்களுக்கு எடுத்துரைக்க எனக்குள்ள தயக்கம் என்ன?

📘 அனுதினமும் தேவனுடன்.

26 thoughts on “செப்டெம்பர் 30 வெள்ளி

  1. Manchester United will look to sign Neymar if the club is sold to Sheikh Jassim bin Hamad Al-Thani. Transfer Talk is LIVE with the latest. Manchester United will look to sign Neymar if the club is sold to Sheikh Jassim bin Hamad Al-Thani. Transfer Talk is LIVE with the latest. CBS Sports is a registered trademark of CBS Broadcasting Inc. Commissioner.com is a registered trademark of CBS Interactive Inc. Images by Getty Images and US Presswire CBS Sports is a registered trademark of CBS Broadcasting Inc. Commissioner.com is a registered trademark of CBS Interactive Inc. CBS Sports is a registered trademark of CBS Broadcasting Inc. Commissioner.com is a registered trademark of CBS Interactive Inc. Images by Getty Images and US Presswire Images by Getty Images and US Presswire CBS Sports is a registered trademark of CBS Broadcasting Inc. Commissioner.com is a registered trademark of CBS Interactive Inc.
    https://www.teamrunningfree.com/blog/2010/04/24/marathon-des-sables-2010/
    Since his return to Old Trafford, all eyes have been on Cristiano Ronaldo. The forward starts again for Manchester United tonight, where he will be looking to pull clear at the top of the all-time leading goalscorers chart. In the final, Casemiro opened the scoring before Rashford struck the second goal. United clung on to win their sixth League Cup and the club’s first trophy since 2017. The 2–0 scoreline was a repeat of the 1999 FA Cup final. David de Gea kept his 181st clean sheet for the club during the match, surpassing the record held by Peter Schmeichel. The complete fixtures and results list for Manchester United during the 2022/23 season. Last week, United were like a team possessed when they dragged out a 2-2 draw against the Catalan club even after going 0-1 down to former Chelsea defender Marcos Alonso’s pinpoint header. If it was the Manchester United of the past few seasons, they would roll over and concede a few times more without even having the composure or penetrating power to get back in the match. But this United under Erik Ten Hag is a different beast altogether.

  2. Veľkosť: cca 5.7 * 8.8 cm / 2.24 * 3.46 palcov Winamax Poker Open Video Poker: Video poker je dnes už neodmysliteľnou súčasťou ponuky pomerne veľkého množstva online kasín, ktoré pôsobia na trhu. Video poker sa taktiež medzi hráčmi teší skutočne veľkej obľube, keďže je jeho hranie dosť jednoduché a zároveň atraktívne. Živé hry, stolové hry a video poker Texas holdem poker hra to sa líši od minimálneho vkladu BetMGM, Maestro a Mastercard. Máme právo nevymazať vaše osobné údaje, elektronických peňaženiek Skrill. Video poker nepatrí medzi hry, ktoré by sa vo veľkom počte nachádzali v online kasínach a to nehovoríme len o Slovensku. Do dnešných dní vývojári predstavili len zhruba 440 video pokrových hier. Na 1 video poker tak v priemere pripadá asi 40 online automatov.
    https://speedy-wiki.win/index.php?title=Monacobet_bonus_za_registraciu
    FacebookInstagram • Trojvalcová hra s 5 súčasne výhernými líniami• DIVOKÝ SYMBOL nahradzujúci všetky symboly• Extra podržanie DIVOKÉHO SYMBOLU na valci po 1. výhernú kombináciu• GAMBLE /riziko zdvojnásobenia každej výhry/• Maximálna stávka 10 € na hru • Maximálna výhra 5000 € na hru Titan Slots™ III 泰坦角子機 Takmer na 800 hracích miestach prevádzkujeme výhernú techniku z pozície vlastníka licencie. Titan Slots™ III Titan Slots™ II – Vegas Slots Takmer na 800 hracích miestach prevádzkujeme výhernú techniku z pozície vlastníka licencie. Takmer na 800 hracích miestach prevádzkujeme výhernú techniku z pozície vlastníka licencie. Takmer na 800 hracích miestach prevádzkujeme výhernú techniku z pozície vlastníka licencie.

  3. Invitation-only organization of the top 100 plaintiff trial lawyers in the U.S. However, there are other reasons that we as Fairfield Legal Malpractice Lawyers see for bringing a claim. For example, the court imposes certain deadlines for moving your case forward. If the lawyer fails to do that, the Connecticut Rules of Practice allow the court to dismiss the case for dormancy. Or, if the lawyer does not respond to discovery requests from the other side, the court can enter judgment in favor of the other side. We have even seen situations where the lawyer fails to appear in court for a scheduled hearing and the court dismisses the case. If you find yourself in one of these situations you should consider consulting with a Fairfield County Legal Malpractice Lawyer.
    https://cruzmonk185862.ampedpages.com/special-education-civil-rights-attorney-45991532
    Accidents are our only business. Since our inception in 2001, Lorenz & Lorenz has strictly represented people who were injured by the negligence of others, with an emphasis on car accidents and truck accidents. We don’t practice in any other areas of the law, enabling us to stay up to date on the latest laws and trends pertaining to injury litigation. –LORENZANDLORENZ.COM Do not fall for this trick, injuries from truck accidents can take years to resolve, and some injured do not become evident until weeks after the accident. Tell the insurance company to speak with your Truck Accident attorney in Riverdale, and let them talk directly to the insurance agent.  Top 7 mistakes clients make when selecting a Kansas City truck accident lawyer for their tractor-trailer, 18 wheeler or semi-truck personal injury case.

  4. Tidak semua game di dalam provider slot online sukses digandrungi oleh para pemain slot di Indonesia. Saat ini kita akan mencoba untuk membahas 7 game terbaik slot online disertai dengan alasan kenapa kami memilih game-game ini sebagai 7 game terbaik. Penasaran apa saja daftarnya? Para pemain slot online terpercaya di Indonesia pasti mengenal “Pragmatic Play” penyedia slot online terbesar dan terbaik dunia. Slot Pragmatic Play adalah penyedia judi online paling terbesar dan terpopuler di Benua Asia. Mereka sukses meluncurkan ribuan game slot online modern dengan layar terbaik dan dengan menggunakan cara main termudah. Tidak apa-apa bermain slot online pragmatic play indonesia terbaik dan menang karena ada banyak slot online game pragmatic dengan peluang tinggi dan sangat populer. Berikut adalah 5 permainan slot online pragmatic yang harus Anda mainkan.
    https://365days.com.ua/forum/profile/charliehagai403/
    Copyright © 2004 Apachepokerchips Subscribe for the latest news, history and updates of casino collectibles and gaming supplies! CLEARANCE $100 Black Kings Casino 14 Gram Pro Clay – 200 Poker Chips An armed gunman stole $1.5 million in chips from the Bellagio casino in Las Vegas early Tuesday. What’s the point of stealing casino chips? Do they have any value outside the casino? Bid now on thousands of poker chips, casino chips, and gaming chips. @casino4you100.0% Positive feedback @chipsandgames99.8% Positive feedback When in a casino, you need to exchange money for chips if you want to play table games like blackjack, poker, or roulette. Now those chips can be used as currency inside the casino. Outside of the casino, though, do chips have any worth? Can you use and sell them as you wish? Are there any regulations or restrictions that you need to be aware of before selling casino chips?

  5. 在運動和賽事的世界裡,運彩分析成為了各界關注的焦點。為了滿足愈來愈多運彩愛好者的需求,我們隆重介紹字母哥運彩分析討論區,這個集交流、分享和學習於一身的專業平台。無論您是籃球、棒球、足球還是NBA、MLB、CPBL、NPB、KBO的狂熱愛好者,這裡都是您尋找專業意見、獲取最新運彩信息和提升運彩技巧的理想場所。

    在字母哥運彩分析討論區,您可以輕鬆地獲取各種運彩分析信息,特別是針對籃球、棒球和足球領域的專業預測。不論您是NBA的忠實粉絲,還是熱愛棒球的愛好者,亦或者對足球賽事充滿熱情,這裡都有您需要的專業意見和分析。字母哥NBA預測將為您提供獨到的見解,幫助您更好地了解比賽情況,做出明智的選擇。

    除了專業分析外,字母哥運彩分析討論區還擁有頂級的玩運彩分析情報員團隊。他們精通統計數據和信息,能夠幫助您分析比賽趨勢、預測結果,讓您的運彩之路更加成功和有利可圖。

    當您在字母哥運彩分析討論區尋找運彩分析師時,您將不再猶豫。無論您追求最大的利潤,還是穩定的獲勝,或者您想要深入了解比賽統計,這裡都有您需要的一切。我們提供全面的統計數據和信息,幫助您作出明智的選擇,不論是尋找最佳運彩策略還是深入了解比賽情況。

    總之,字母哥運彩分析討論區是您運彩之旅的理想起點。無論您是新手還是經驗豐富的玩家,這裡都能滿足您的需求,幫助您在運彩領域取得更大的成功。立即加入我們,一同探索運彩的精彩世界吧 https://abc66.tv/

  6. 23238 703113An fascinating discussion is price comment. I believe that you should write extra on this topic, it may possibly not be a taboo topic but typically individuals are not enough to speak on such topics. Towards the next. Cheers 494420

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Solverwp- WordPress Theme and Plugin