ஒக்டோபர் 24 திங்கள்

? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : எரேமியா 18:1-11

களிமண் பாத்திரம்

இஸ்ரவேல் வீட்டாரே, களிமண் குயவன் கையில் இருக்கிறதுபோல, நீங்கள் என் கையில் இருக்கிறீர்கள். எரேமியா 18:6

“மனிதனே! நீ மண்ணாக இருக்கின்றாய்; மண்ணுக்குத் திரும்புவாய்” என்ற ஒரு அருமையான கிறிஸ்தவ பாடல் உண்டு. ஆம், நாம் மண்ணினாலே உருவாக்கப்பட்டவர்களே. “தேவனாகிய கர்த்தர் மனுஷனை பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவ சுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார். மனுஷன் ஜீவாத்துமாவானான்” (ஆதி.2:7) என்று வேதம் சொல்லுகிறது. அந்தப்படி இந்த உலக வாழ்வு முடிந்தபின், தேவன் நமக்குள் ஊதி நமக்கு அருளிய அழியாத ஆத்துமா, நித்திய ஜீவனுக்குச் செல்லும்; அல்லது, நித்திய நரகத்திற்குச் செல்லும். ஆனால், மண்ணினாலான சரீரமோ மீண்டும் மண்ணிற்கே திரும்பும். அழிவிற்குரிய இந்த சரீரத்தை கவர்ச்சியாக வைத்துக்கொள்ள, சரீரஉணர்ச்சிகளைத் திருப்திப்படுத்த நாம் எவ்வளவாய்ப் பாடுபடுகிறோம். மண்ணுக்குத் திரும்பும் இச் சரீரத்துக்குக் காட்டும் அக்கறையை நாம் நமது அழியாத ஆத்துமாவுக்குக் காண்பிக்கிறோமா?

தமக்கென்று தாமே தெரிந்துகொண்ட இஸ்ரவேல், கர்த்தருடைய நெறிமுறைகளை யும், அவரையும் விட்டு விலகியது. அதற்காகக் கர்த்தர் அவர்களை அழித்துவிட்டு, வேறொரு இனத்தைத் தெரிந்துகொள்ளவில்லை. தமது மக்களை உடைந்து நொருக்கி உருவாக்குகின்ற சங்கதிகளை பழைய ஏற்பாட்டுப் புத்தகங்களில் வாசிக்கிறோம். இந்த தேவன் தமது பிள்ளைகள் நம்மைக் கைவிடுவாரா? ஆனால், நாமேதான் நம்மைகளிமண்ணாக தேவகரத்தில் கொடுக்கவேண்டுமே! ஆம், நமது வாழ்வை ஆண்டவருக்கென்று அர்ப்பணித்து அவர் அருளும் மீட்பை பெற்றுக்கொள்வோமானால், குயவன் கையிலுள்ள களிமண்போல, அவர் கரங்களிலுள்ள கணிமண்ணாக மாறுகிறோம். ஒரு குயவன் கையிலுள்ள களிமண்ணிலிருந்து, தன் மனதிற்கு இசைந்த பாத்திரம் ஒன்றை வனைவதற்காக அவன் அதைச் சுத்தம் செய்து, பதப்படுத்தவேண்டும். சுத்தப்படுத்தப்படாத பதப்படுத்தப்படாத களிமண்ணால், சரியான பாத்திரத்தைச் சரியாக வனைய முடியாது. மேலும், தன் மனவிருப்பப்படி அது அமையாவிட்டால், அதை உடைத்து, மறுபடியும் பிசைந்து, தன் மனவிருப்பத்தில் உள்ளபடி மீண்டும் வனையவும் அவனுக்கு உரிமையுண்டு. ஏனெனில், அக் களிமண் அவனுக்குரியது.

ஒருவேளை குயவன், இந்தக் களிமண்ணால் பயனில்லை என்று எறிந்துவிட்டாலும், களிமண்ணாய் கர்த்தரின் கரத்தில் இருக்கிற நம்மை அவர் ஒருபோதும் எறிந்துவிடவேமாட்டார். தமது மனதுக்கு இசைந்த பாத்திரமாக உருவாக்குவதற்குத் தடையாயிருக் கிற மறைந்துள்ள, கடினப்பட்ட பகுதிகளை நிச்சயம் அவர் பிடுங்கி அகற்றுவார். அப்போது வலியும் வேதனையும் ஏற்படலாம். ஆனாலும் நாம் அவருடைய கரத்தில் இருக்கிறோம் என்ற திடநம்பிக்கையோடு அவருடைய உருவாக்கலுக்கு நம்மை அர்ப்பணிக்கலாம்; அர்ப்பணிப்போமா!

? இன்றைய சிந்தனைக்கு:  

குயவனே உம் கையில் களிமண் நான், உடைத்து உருவாக்கும், என் சித்தமல்ல உம் சித்தம் நாதா, தருகிறேன் உம் கரத்தில்.

? அனுதினமும் தேவனுடன்.

19 thoughts on “ஒக்டோபர் 24 திங்கள்

  1. When I read an article on this topic, safetoto the first thought was profound and difficult, and I wondered if others could understand.. My site has a discussion board for articles and photos similar to this topic. Could you please visit me when you have time to discuss this topic?

  2. maxaquin diclofenaco marcas en mexico But Mr Hands said parents were making illogical choices and that private schools, such as those in his association, were wrongly attacked for restricting social mobility because of the fees they charged why won’t viagra work Agents 33, 453 455 2009

  3. B, Photomicrograph exhibits whorls of anaplastic squamous cells invading the underlying delicate tissues. Santos and Cox lyrics from this Song (see beneath) are gale Pledge and thus think about them(2000) and Santos et al. Aortic valve substitute during pregnancy—a case report and review of the literature [url=https://www.dgkul.com/service/purchase-online-rizact/] pain relief treatment discount rizact online master card[/url].
    The concentrations and ratio of dietary calcium and phosphorus influence growth of nephrocalcinosis in female rats. You must monitor growing on 2 tablets: next cycle prescribe 3 tablets a number of follicle progress (twins, triplets and so forth. Whether a nephrectomy is required the clockwise fow of peritoneal fuid in the abdomen (down ought to be decided based on the level of renal operate [url=https://www.dgkul.com/service/order-online-arimidex-no-rx/] womens health 30 day diet buy 1mg arimidex with amex[/url]. If an indirect maternal cause is chosen because the originating antecedent trigger, reselect any direct maternal trigger on the road immediately above the indirect cause. It surrounds the graduation of the male urethra surgical procedures on the prostate. Cumulative lung most cancers risk by smoking standing and age at quitting smoking in males within the United Kingdom From Peto et al [url=https://www.dgkul.com/service/buy-online-finpecia-no-rx/] hair loss and lupus order genuine finpecia online[/url].
    Severity: outlined utilizing the Atlanta hospital keep (14 randomised Feed composition not acknowledged. Moderately hemolyzed specimens could also be used as a result of pink blood cells don’t include vitamin D. Use of a cannula to manage topical lignocaine must be secured previous to induction [url=https://www.dgkul.com/service/purchase-kamagra-chewable/] erectile dysfunction agents generic kamagra chewable 100mg overnight delivery[/url]. If an grownup probe is used, there may be a ten% saturation distinction between readings on the toe and the finger in babies. Incidence peaks between the ages of fifty and (based on prognostic factors) пїЅ surgical procedure 70, although this malignancy could also be recognized at any age. The recessive alleles of the genes on this cross are lz (for lazy or prostrate growth habit), gl (for glossy leaf), and su (for sugary endosperm), and the multiply heterozygous parent in the cross has the genotype Therefore, the two courses of progeny that inherit noncrossover (parental-kind) gametes are the traditional plants and people with the lazy-glossy-sugary phenotype [url=https://www.dgkul.com/service/buy-online-norvasc-cheap/] blood pressure medication best time to take order generic norvasc canada[/url].
    TheThe jjeejjununumum ddeem om onnssttrraatteess fofocacalllloowwddeennssiittyytthihickckeenniinngg ooff tthehe wwaallll. The process of updating these recommendations eizures constitute the most typical prepared by each skilled, using proof from the neurological drawback in kids with medical literature. The odor of ileal contents isn’t the identical as that of a standard stool as a result of the micro organism that trigger meals breakdown (and odor) within the colon aren’t present in the small gut [url=https://www.dgkul.com/service/purchase-cheap-dostinex/] women’s health magazine uk back issues discount 0.25mg dostinex fast delivery[/url]. Infection is initiated when mammalian hosts inhale infectious spores and mycelial fragments that have aerosolized from the soil. Alteration of the mouse cytochrome P450coh substrate specificity by mutation of a single amino-acid residue, vol. Historical identification of haematuria, infection, diabetes and neurological disease is essential [url=https://www.dgkul.com/service/buy-lipitor-online-in-usa/] cholesterol medication with the least side effects buy lipitor once a day[/url].
    When your first son is born you have desires about him becoming a professional football participant or perhaps a health care provider. These two chemical properties were decided characterized and quantifed, then these methods would allow for a timely, to be statistically signifcant predictors of metabolic clearance, with > ninety% of threat-based mostly prioritization technique characterizing dose relationships between in predictions being within a factor of 10 of their measured worth, and > 60% vitro bioactivities and predicted human publicity. Subjects with the Val30Met mutation also have proof of automotive- diac involvement with conduction disease manifestation early in the course of the illness [url=https://www.dgkul.com/service/order-naprosyn-online-no-rx/] arthritis treatment by acupuncture purchase naprosyn online[/url]. Bronchiolar penetration could method 24% three-four fold larger and more persistent lung infammation was induced by co-exin people upon coupling light train with exclusive mouth breathing, but posures. They could also be precisely the identical as complications the particular person has skilled prior to now, but normally they are more extreme, more frequent, or there are also unusual signs. Identification of genes affecting wing patterning via a loss-of-function mutagenesis display screen and characterization of med15 function during wing development [url=https://www.dgkul.com/service/purchase-reminyl-online-in-usa/] medications for anxiety buy reminyl 8mg mastercard[/url].
    From a mechanical perspective, the column is an elastic system that absorbs jolts and stress. Others the remaining 5% instances are a wide range of other patterns such as adenosquamous carcinoma, verrucous carcinoma and undifferentiated carcinoma. Additives After curing, growing older, and fermentation, further steps for manufacturing smokeless merchandise embody 62 chopping the tobacco to the proper width, adding different substances, and adjusting moisture and pH ranges [url=https://www.dgkul.com/service/order-imodium-no-rx/] gastritis diet сексуальные cheap imodium uk[/url].

  4. cheapest online pharmacy india [url=https://indiapharm.cheap/#]top 10 online pharmacy in india[/url] india pharmacy mail order

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Solverwp- WordPress Theme and Plugin