? சத்தியவசனம் ?? வழங்கும் அனுதினமும் தேவனுடன் தியானங்களை வாசியுங்கள்.

(click)


(click)

அனுதினமும் தேவனுடன் என்ற பெயரில் தினசரி தியான புத்தகம் இலங்கை சத்தியவசனம் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டு வருகின்றது.

இதில் ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்க்கையில் பிரயோஜனமடையும்படியாக தியானங்கள் இடம்பெற்றுள்ளது. இத்தியான நூலானது உலகமெங்குமுள்ள அநேகருடைய வாழ்க்கையை மாற்றியமைத்துள்ளது. இதன் மூலம் மனந்திரும்பியோர் மற்றும் தங்கள் ஆவிக்குரிய வாழ்வில் பிரயோஜனமடைந்தோர் மற்றும் விசுவாசத்தில் பெலனடைந்தவர்கள் ஏராளமானோராவர்.

இந்த அனுதினமும் தேவனுடன் தியான இதழையும் பெற விரும்புவோர் உங்கள் முகவரியைத் தெரிவித்தால் ஒரு பிரதியை நாம் இலவசமாக அனுப்பி வைப்போம்.

வருடத்திற்கு இலங்கையிலுள்ளவர்களுக்கான சந்தா இலங்கை ரூபாய் 1000 மட்டுமே. வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு 2000 மட்டுமே. (இது எமது அஞ்சலக மற்றும் அச்சக செலவினத்திற்கான ஒரு சிறு பகுதியே).

இந்த இணையதளத்திலும் தற்போதைய சூழ்நிலையில் இவ்விதழின் தியானங்கள் தினமும் வெளியிடப்பட்டு வருகின்றது. தியான நூலினைப் பெற்றுக்கொள்ள எம்மோடு தொடர்புகொள்ளுங்கள்.

?‍♂️  எமது விலாசம்

Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: Backtothebible.lk  |  www.Sathiyavasanam.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532
Whats-app : 0771869710