4 ஒக்டோபர், திங்கள் 2021

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: எஸ்தர் 6:1-3, 10-12 எழுதியவை வீண்போகாது நம்முடைய உத்தரவினால் சோதித்துப் பார்க்கும்போது… எஸ்றா 4:19 மரித்துப்போன தாயின் பொருட்களை ஒழுங்குசெய்துகொண்டிருந்த வாலிப மகனின் கண்களுக்கு, தாயின் வேதாகமமும் குறிப்பேடும் அகப்பட்டன. அங்குமிங்கும் கோடிட்டு குறிப்புகள் எழுதப்பட்ட வேதாகமத்தில் 1சாமுவேலின் முதல் இரண்டு அதிகாரங்களில் கோடில்லாத வார்த்தையே காணப்படவில்லை. ஆச்சரியத்தோடு குறிப்பேட்டைத் திறந்த மகனுக்குத் திகைப்புண்டானது. “கர்த்தாவே, பத்து ஆண்டுகளாக ஜெபித்து உம்மிடமிருந்து பெற்றுக்கொண்ட என்

27 செப்டெம்பர், திங்கள் 2021

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: யோசுவா 9:1-27 நாங்களே கட்டுவோம்! …எங்கள் தேவனுக்கு ஆலயத்தைக் கட்டுகிறதற்குஉங்களுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை. எஸ்றா 4:3 யோசுவாவின் நாட்களில் எரிகோவிலும் ஆயியிலும் நடந்ததைக் கேள்விப்பட்ட எல்லா ஜாதியினரும் இஸ்ரவேலின் தேவனுக்குப் பயந்தார்கள். ஒருசிலர் ஒன்றுகூடி இஸ்ரவேலுக்கு எதிராக யுத்தத்துக்கு ஆயத்தப்படுத்த, கிபியோனின் குடிகளோ தந்திரமான யோசனைபண்ணினார்கள். அருகிலிருந்த அவர்கள், தூரத்திலிருந்து வருகிறவர்கள்போல நடித்து, தம்மை உயிரோடே காக்கும்படி, யோசுவாவையும் பிரபுக்களை யும் ஏமாற்றினார்கள். இஸ்ரவேலர்

23 ஜுன், 2021 புதன்

சத்தியவசனம் – இலங்கை. ?? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: யாக் 3:1-6 பொல்லாத புறங்கூறுதல் புறங்கூறித் திரிகிறவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான்… நீதிமொழிகள் 11:13 ‘எதையாவது அறிந்தால், ஜெபத்திற்கு என்று கூறிவிடவேண்டும். யாருக்காவது சொல்லாவிட்டால் எனக்குத் தலையே வெடித்துவிடும், இந்தப் பழக்கம் மற்றவருடைய வாழ்வைக் கெடுத்துப்போடுகிறது என்பதை உணர்ந்தபோது நான் பயந்தேன். அந்தப் பழக்கத்தைவிட முடியாதிருந்தது. இறுதியில், ஆண்டவரிடம் அறிக்கையிட்டேன். இப்போது தலையிடியே இல்லை. மன அடக்கத்தைத் தேவன் கற்றுத்தந்து வருகிறார்.’இது ஒருவரின் சாட்சி. நான் படித்து சிந்தித்த

18 ஜுன், 2021 வெள்ளி

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 1 சாமுவேல் 17 : 38-47 வெற்றிக்கு வழி எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளா யிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவ பலமுள்ளவைகளாயிருக்கிறது. 2கொரிந்தியர் 10:4 ஏறத்தாள 9 அடி உயரமுள்ள கோலியாத்துக்கு முன்பாக தாவீது குட்டிப் பொடிய னாகவே இருந்தான். அந்தப் பெலிஸ்தன் தாவீதைப் பார்த்து, ‘நீ தடிகளோடே என்னிடத் தில் வர நான் நாயா’ என்று கிண்டல்பண்ணினான். அவன் தனது உருவத்தில், பலத்தில், வீரத்தில்

8 ஜுன், 2021 செவ்வாய்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: கொலோ 3:12-15 ஒருவருக்கொருவர் ஒருவரையொருவர் தாங்கி… கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். கொலோசெயர் 3:13 ‘ஒருவர் தவறை ஒருவர் மன்னித்து, தவறுசெய்தவரை ஏற்றுக்கொண்டு அன்பு செலுத்தாவிடில், நாம் எப்படி பரமண்டல ஜெபத்தைச் சொல்லமுடியும்’ என்று கேட்டார் ஒருவர். இது எத்தனை உண்மை. நாம் தினமும் ஜெபிக்கிறோம், வேதம் வாசிக்கிறோம். ஆனால், பாவிகளாகவும் துரோகிகளாகவும் சத்துருக்களாகவும் இருந்த நம்மை மன்னித்து, தமது பிள்ளைகளாக ஏற்றுக்கொண்ட

25 மே, 2021 செவ்வாய்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: எண்ணாகமம் 13:17-14:9 ஒப்பீடு ஒரு ஒவ்வாமை கர்த்தர் நம்மேல் பிரியமாயிருந்தால், அந்தத் தேசத்திலே நம்மைக் கொண்டுபோய், பாலும் தேனும் ஓடுகிற அந்தத் தேசத்தை நமக்குக் கொடுப்பார். எண்.14:8 எந்த நிலைமையிலும் மனத்திருப்தியும், மனரம்மியமுமே மனிதனுக்கு மகிழ்ச்சியான வாழ்வைக் கொடுக்கும். மாறாக, ஒருவன் எப்போது தன் வாழ்வை, பிறருடைய வாழ்வுடன் ஒப்பீடு செய்துபார்க்க ஆரம்பிக்கிறானோ, அதுவே சறுக்கலுக்கு ஏதுவாகிவிடும். ஒருவன் தன்னைப் பார்க்கிலும் அடுத்தவன் வாழ்வு

8 ஏப்ரல், 2021 வியாழன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: மாற்கு 16:11-14 சந்தேகம் வேண்டாம்! நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள். உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன? நான்தான் என்று அறியும் படி என் கைகளையும் கால்களையும் பாருங்கள். லூக் 24:39 மரிக்கும்போது நடப்பது என்ன? எப்படி ஆவி பிரிகிறது? பிரிந்தவுடன் என்ன நடக்கிறது? நடப்பதை நம்மால் பார்க்கமுடியுமா? இப்படிப் பல கேள்விகள் பலருக்குள் உண்டு. இறந்துபோனவரின் ஆவியைக் கண்டேன், அதற்குக் கால்கள் இல்லை. வெள்ளை உடை,

21 மார்ச், 2021 ஞாயிறு

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: எபேசியர் 1:3-14 ஆவிக்குரிய ஆசீர்வாதம் அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். எபேசியர் 1:3 இன்று எல்லா இடங்களிலும் ஆசீர்வாத ஊழியங்கள் மலிந்துவிட்டதைக் காண்கிறோம். ஆம், தேவனை நம்புகிறவர்களுக்கு என்றைக்குமே ஆசீர்வாதம் மட்டும்தான்@ தோல்விபாடுகள் எதுவுமே கிடையாது என்று எண்ணி ஏமாந்துபோகிற ஒரு கூட்ட ஜனங்கள் இப்பவும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் இங்கே பவுல் உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்களைக் குறித்துப் பேசாமல்,

27 ஒக்டோபர், 2020 செவ்வாய்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 2கொரிந்தியர் 5:1-9 நித்தியத்திற்குரியவர்கள்! … நாம் சரீரத்தில் குடியிருந்தாலும் குடியிராமற்போனாலும் அவருக்குப் பிரியமானவர்களாயிருக்க நாடுகிறோம். 2கொரிந்தியர் 5:9  தேவன் மனிதனைப் படைக்கும்போது, அவனில் பாவம் இருக்கவில்லை. தம்மைப்போல பரிசுத்தமானவனாகவே தேவன் அவனைப் படைத்தார். அவனுடைய சரீரம் பரிசுத்தமாகவே இருந்தது. ஆனால் பாவத்தில் விழுந்தபோது, அவனது பரிசுத்த சரீரமும் மாசடைந்தது. தேவமகிமையை நாம் முற்றிலுமாக இழந்தோம். அவருக்குள் நாம் கொண்டிருந்த சுதந்திரமும் மாசடைந்தது. இதன் பலனாக