ஜுலை 21, 2020 செவ்வாய்
? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: சங்கீதம் 33:1-22 ? அருகிலிருக்கும் கர்த்தர் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார். சங்கீதம் 145:18 இதனோடு இன்னுமொரு வசனத்தையும் சேர்த்துப் படிப்போம். ‘கர்த்தரைத் தங்களுக்கு தெய்வமாகக்கொண்ட ஜாதியும், அவர் தமக்குச் சுதந்தரமாகத் தெரிந்துகொண்ட ஜனமும் பாக்கியமுள்ளது. கர்த்தர் வானத்திலிருந்து நோக்கிப் பார்த்து, எல்லா மனுபுத்திரரையும் காண்கிறார்” (சங்.22:12,13). இந்த ஜாதியும் ஜனமும் பாக்கியமுள்ளவை என்று…