25 ஒக்டோபர், திங்கள் 2021

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: யோபு 2:7-10 குறைவையல்ல, நிறைவைப் பார்ப்போம்! உன்னதமானவருடைய வாயிலிருந்துதீமையும் நன்மையும் புறப்படுகிறதில்லையோ? புலம்பல் 3:38 கண்ணிரண்டும் தெரியாத மகளுக்கு, தந்தை ஒரு அழகிய சட்டையை வாங்கிக் கொடுத்தார். அவளும் புதுச் சட்டையைப் போட்டுக்காட்டி, தன் அப்பாவிற்கு நன்றி கூறினாள். மட்டுமல்ல, உடனே, “இயேசப்பா, எனக்கு நல்ல சட்டை வாங்குவதற்கு என் அப்பாவுக்கு பணத்தைக் கொடுத்தீர்களே. எனக்கு நல்ல அப்பாவைக் கொடுத்தீர்களே. நன்றி” என்று மகிழ்ச்சியுடன்

24 ஒக்டோபர், ஞாயிறு 2021

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 18:10-14 ஒப்பீடு: ஒரு தவறான கணிப்பீடு அடுத்த வீட்டுக்காரன் மாடிவீடு கட்டியதைக் கண்ட மனைவி, தங்கள் வீடு சிறியது, அவர்கள் வீடு பெரியது என்று சொல்லி தனக்கும் அப்படி ஒரு வீடு கட்டவேண்டும் என்று கணவனை நச்சரிக்க, அவனும் பொறுக்காமல் கட்ட ஆரம்பித்தான். பணத்தேவையிலும் பார்க்க, அந்த மனைவிக்கு அயல்வீட்டுக்காரனிலும் தான் உயரவேண்டும் என்ற வைராக்கியமே இருந்தது. நடந்தது என்ன? கடனில் விழுந்து,

23 ஒக்டோபர், சனி 2021

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 9:37-50 தேவனுடைய மகத்துவங்கள் அப்பொழுது எல்லாரும் தேவனுடைய மகத்துவத்தைக் குறித்துப் பிரமித்தார்கள். இயேசு செய்த யாவையுங் குறித்து அனைவரும் ஆச்சரியப்பட்டு… லூக்கா 9:43 தேவனுடைய செய்தி: இந்தச் சிறுபிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான், …உங்களெல்லாருக்குள்ளும் எவன் சிறியவனாயிருக்கிறானோ அவனே பெரியவனாயிருப்பான். தியானம்: “ஒரு ஆவி என் மகனை அடிக்கடி ஆட்கொள்ளுகிறது, திடீரென்று கத்துகி றான். அவன் நுரைதள்ளுகிறான். அது அவனை

22 ஒக்டோபர், வெள்ளி 2021

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: தானி 6:1-10 குலைக்கப்பட்ட கையெழுத்து …நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின் மேல் ஆணியடித்து… கொலோசெயர் 2:14 “ஒரு சகோதரன், வங்கியில் கடன் பெறுவதற்காக பிணையாளியாக என் கையெழுத்தைக் கேட்டார். நானும் போட்டேன். சில காரணங்களினால் அவரால் கடனைக் கட்டமுடியாமல் போனது. நான் கையெழுத்திட்டதால் அந்தப் பொறுப்பு என் தலையில் விழுந்துவிட்டது” என்று ஒருவர் தன் கையெழுதைப்பற்றிப் புலம்பினார்.

21 ஒக்டோபர், வியாழன் 2021

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 1இராஜா 19:1-8 உன்னத பெலன் …நான் உங்களைக் கழுகுகளுடைய செட்டைகளின்மேல் சுமந்து, உங்களை என்னண்டையிலே சேர்த்துக்கொண்டதையும், நீங்கள் கண்டிருக்கிறீர்கள். யாத்.19:4 கன்மலை உச்சியில் அழகான கூடு கட்டி, முட்டையிட்டு, அடைகாத்துக் குஞ்சு பொரித்து, அவைகளுக்கு உணவளித்து வளர்த்து, அவைகள் இனிப் பறக்கத் தகுதி பெற்றுவிட்டன என்பதை அறிகின்ற கழுகின் அறிவை என்ன சொல்ல! பறப்பதற்குப் பயிற்சி கொடுப்பதற்காக அந்தச் சொகுசான கூட்டைத் தானே கலைத்து,

20 ஒக்டோபர், புதன் 2021

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: ஆதி 12:1-4, 17:1-6 காத்திருந்து பெலனடைவோம்! அந்தப்படியே, அவன் பொறுமையாய்க் காத்திருந்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெற்றான். எபிரெயர் 6:15 பறவைகளின் ராணி என்று அழைக்கப்படும் கழுகின் குணாதிசயங்களி லிருந்து, பலவித மான பாடங்களை நம்மால் கற்றுக்கொள்ளமுடியும். கழுகு முதிர்வடையும்போது, மலை யின் உச்சிக்குப் பறந்துசென்று தனது சிறகுகளை உதிர்த்துவிட்டு, தன் சொண்டையும் தேய்த்துவிட்டு அமர்ந்திருக்குமாம். புதிய சிறகுகள் முளைத்து, வளர்ந்து, அது புதிய பெலனடையும்வரை

19 ஒக்டோபர், செவ்வாய் 2021

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 1சாமு 30:1-6 தனிமை வெறுமையா? இனிமையா? என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும். நான் தனித்தவனும் சிறுமைப்படுகிறவனுமாயிருக்கிறேன். சங்கீதம் 25:16 எமது மாதாந்த ஒன்றுகூடலுக்கு வரும் ஒருவர் கூறியது இது: “மனைவி இறந்துவிட்டாள். பிள்ளைகள் வேலை காரணமாக வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எல்லாரும் இருந்தும் தனிமை என்னை வாட்டுகின்றது” என்றார் அவர். அப்போது நான், “இயேசுவுடன் வாழப் பழகுங்கள். அது உங்கள் தனிமையை இனிமையாக

18 ஒக்டோபர், திங்கள் 2021

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 1பேதுரு 2:9-12 திறந்த இருதயமும், திறக்கப்பட்ட கண்களும் உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும் படிக்கு, என் கண்களைத் திறந்தருளும். சங்கீதம் 119:18 நமது வாழ்வில் உணவு உடைபோன்ற பல காரியங்கள் அவசியம், அது உண்மை. ஆனால் ஒரு உத்தமமான நேர்மையான தேவனுக்குப் பிரியமான வாழ்வு வாழ்வதற்கு தேவையானது என்ன என்பதை நாம் சிந்திப்பதில் மிகவும் குறைவுபட்டிருக்கிறோம். ஒரு சரியான வாழ்வு வாழுவதற்குத் திறந்த

17 ஒக்டோபர், ஞாயிறு 2021

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: சங்கீதம் 51:10-12 மேன்மையை உணரும்போது தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும்,நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும். சங்கீதம் 51:10 மனித வாழ்வில் சகலமும் நேர்த்தியாக இருக்கும்போது, எல்லாவற்றிலும் சந்தோஷமாய் இருக்கவும் முடியும். தேவனுக்குப் பிரியமில்லாத காரியங்களில் ஈடுபடும்போது, அந்த ஆசீர்வாதங்களையே இழக்கவேண்டியும் நேரிடும், மனமகிழ்ச்சியும் மறக்கப்பட்டுபோகும். அப்போதுதான் முன்னர் இருந்த நிலைமையின் அருமையை நம்மால் உணர முடிகிறது. அதினிமித்தம் இழந்தவற்றை மீண்டும் பெற

16 ஒக்டோபர், சனி 2021

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 9:22-36 மனுஷகுமாரன் இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று … அந்தச் சத்தம் உண்டாகையில் இயேசு ஒருவரே காணப்பட்டார். லூக்கா 9:35 தேவனுடைய செய்தி: மனுஷன் உலக முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன்னைத் தான் கெடுத்து நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? தியானம்: பேதுரு, யோவான், யாக்கோபு உடன் இயேசு ஜெபம்பண்ண ஒரு மலை மீது ஏறினார். ஜெபிக்கையில், அவரது முகரூபம் மாறி,