? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 1சாமுவேல் 16:1-13

?♀️  தேவநோக்கம் பெரியது!

அப்பொழுது கர்த்தர்: இவன்தான். நீ எழுந்து இவனை அபிஷேகம்பண்ணு என்றார். 1சாமுவேல் 16:12

பிற்காலத்தில் தங்களைப் பராமரிப்பான் என்று பெற்றோர் மூத்தமகனில் உறுதியான நம்பிக்கை வைத்திருந்தார்கள். அதனால், கடைசி மகனை அழவைப்பார்கள். அவன் சொல்லுக்கு எந்த மதிப்பும் கிடையாது. ஆனால் நடந்தது என்ன? தன் அப்பா அம்மா இருவரையுமே அவனே கடைசி மூச்சு வரைக்கும் பராமரித்தான். உலகம் அற்பமாய் எண்ணுவதால் எல்லாம் அற்பமாகிவிடாது. ஆம், நம் தேவன் தூரநோக்குடையவர்.

இஸ்ரவேல் கேட்டுப் பெற்றுக்கொண்ட முதல் ராஜா சவுல், தன் கீழ்ப்படியாமையாலே தேவ சமுகத்திலிருந்து தள்ளப்பட்டுப்போனான். அதற்காகக் கர்த்தர் இஸ்ரவேலைக் கைவிடவில்லை. அடுத்த ராஜாவை சாமுவேலுக்குக் காட்டினார். அதிலும் பெத்லகேமில் வசிக்கின்ற ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவன் இவன் என்பதையும் கவனிக்கவேண்டும். எட்டுப் பிள்ளைகள் அடங்கிய ஈசாயின் குடும்பத்தில் இவன் இளையவன். இந்தச் சின்னப் பையன் சுரமண்டலம் வாசிப்பதில் தேறினவனாய் இருந்தும், அவன் ஆடு மேய்க்கவே தகுதிபெற்றவனாக குடும்பத்தாரின் கண்களுக்குத் தெரிந்தான். இளையவனாகிய அவனை யாரும் கணக்கெடுக்கவில்லை. ஆனால் கர்த்தரோ அவனையே சமஸ்த இஸ்ரவேலின் ராஜாவாகக் கண்டார். அவன் சகோதரர் நடுவிலே அவனை அபிஷேகம் பண்ணுவித்தார் (வச.12). சுரமண்டலம் வாசிக்கும் திறமையினாலே சவுலின் அரண்மனைக்குள் செல்லும் வாய்ப்பும் அவனுக்குத்தான் கிடைத்தது. தாவீதின் பேரில் கர்த்தருக்கு மகத்தான திட்டம் ஒன்றுண்டு, தாவீதின் வம்சத்தில்தான் மேசியா வந்து பிறப்பார் என்பதையெல்லாம் அன்று யார் அறிந்திருந்தார்கள்?

இளைஞனாகிய தாவீதின் வாழ்வில் தேவன் வைத்திருந்த மகத்தான நோக்கம் என்ன, அது நிறைவேறியது எப்படி என்றெல்லாம் இன்று நமக்குத் தெரியும். இளைஞனாக அபிஷேகம் பண்ணப்பட்ட தாவீது உடனடியாக ராஜ சிங்காசனத்தில் அமரவில்லை என்பதையும் நாம் கவனிக்கவேண்டும். சவுலின் எரிச்சலுக்கு ஆளான தாவீது, உயிர்தப்ப ஓடி ஒளியவேண்டியிருந்தது. சமஸ்த இஸ்ரவேலின்மேலும் தாவீது ராஜாவாகும்போது அவனுக்கு வயது முப்பதாகியிருந்தது (2சாமு.5:4). இப்படியிருக்க, பிறர் நம்மைப் புரிந்துகொள்ளவில்லை, கணக்கெடுக்கவில்லை என்று நாம் ஏன் கலங்கவேண்டும். கர்த்தர் தமது பிள்ளைகள் ஒவ்வொருவர் பேரிலும் பெரிய நோக்கம் வைத்திருக்கிறார்.

அவரையே நம்பி அவரையே சார்ந்திருப்போம். என் உள்ளத்தை அரித்துக்கொண்டிருக்கும் குறை ஏதாவது உண்டா? புறக்கணிக்கப்பட்டவன் என்ற நினைவு உண்டா? ‘என் ஜனங்களுக்கு அதிபதியாயிருக்கும்படி, ஆடுகளின் பின்னே நடந்த உன்னை நான் ஆட்டு மந்தையைவிட்டு எடுத்து, பெரிய நாமத்தை உனக்கு உண்டாக்கினேன்.” 2சாமுவேல் 7:8,9

? இன்றைய சிந்தனை :

இன்றைய தியானம் என்னில் ஏற்படுத்திய தாக்கம் என்ன?

?♂️ எமது விலாசம்

Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: Backtothebible.lk  |  www.Sathiyavasanam.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532

? அனுதினமும் தேவனுடன்.

Comments (1,717)

 1. Reply

  Hi there everyone, it’s my first visit at this web site, and paragraph is actually fruitful in support of me, keep up posting these content.

 2. Reply

  With havin so much written content do you ever run into any issues of plagorism or copyright infringement? My site has a lot of completely unique content I’ve either written myself or outsourced but it looks like a lot of it is popping it up all over the web without my authorization. Do you know any techniques to help stop content from being ripped off? I’d definitely appreciate it.

 3. Reply

  Hi! Do you use Twitter? I’d like to follow you if that would be ok. I’m undoubtedly enjoying your blog and look forward to new posts.

 4. Reply

  Apple now has Rhapsody as an app, which is a great start, but it is currently hampered by the inability to store locally on your iPod, and has a dismal 64kbps bit rate. If this changes, then it will somewhat negate this advantage for the Zune, but the 10 songs per month will still be a big plus in Zune Pass’ favor.

 5. Reply

  Neat blog! Is your theme custom made or did you download it from somewhere? A theme like yours with a few simple tweeks would really make my blog shine. Please let me know where you got your theme. Many thanks.

 6. Reply

  You could definitely see your skills within the work you write. The arena hopes for more passionate writers like you who are not afraid to mention how they believe. All the time go after your heart.

 7. Reply

  My brother suggested I might like this blog. He was entirely right. This post actually made my day. You cann’t imagine simply how much time I had spent for this info!

 8. Reply

  Undeniably imagine that which you said. Your favourite reason appeared to be at the net the simplest thing to understand of. I say to you, I definitely get annoyed at the same time as people consider worries that they plainly do not realize about. You controlled to hit the nail upon the top and also outlined out the entire thing with no need side effect , other folks can take a signal. Will probably be back to get more.

 9. Reply

  This is getting a bit more subjective, but I much prefer the Zune Marketplace. The interface is colorful, has more flair, and some cool features like ‘Mixview’ that let you quickly see related albums, songs, or other users related to what you’re listening to. Clicking on one of those will center on that item, and another set of “neighbors” will come into view, allowing you to navigate around exploring by similar artists, songs, or users. Speaking of users, the Zune “Social” is also great fun, letting you find others with shared tastes and becoming friends with them. You then can listen to a playlist created based on an amalgamation of what all your friends are listening to, which is also enjoyable. Those concerned with privacy will be relieved to know you can prevent the public from seeing your personal listening habits if you so choose.

 10. Reply

  It’s truly a great and useful piece of information. I’m satisfied that you shared this useful info with us. Please stay us informed like this. Thank you for sharing.

 11. Reply

  Greetings! This is my first comment here so I just wanted to give a quick shout out and tell you I genuinely enjoy reading through your articles. Can you recommend any other blogs/websites/forums that go over the same subjects? Thanks!

 12. Reply

  Somebody essentially help to make seriously articles I’d state. That is the very first time I frequented your web page and up to now? I surprised with the analysis you made to create this particular publish incredible.

 13. Reply

  I seriously love your website.. Pleasant colors & theme. Did you build this website yourself? Please reply back as I’m hoping to create my very own website and would like to know where you got this from or exactly what the theme is called. Thank you!

 14. Reply

  Hi, I do believe this is a great web site. I stumbledupon it 😉 I may return once again since I book-marked it. Money and freedom is the best way to change, may you be rich and continue to help others.

 15. Reply

  This is wonderful content! I’m swept away by your presentation and distinctive viewpoints. I agree with so significantly of your article. I’ll come back.

 16. Reply

  Everything is very open with a clear explanation of the challenges. It was truly informative. Your website is very helpful. Many thanks for sharing!

 17. Reply

  Холостячка 2 сезон https://bit.ly/39ioLkW Смотреть онлайн шоу Холостячка 2 сезон на СТБ.
  Пост шоу можно смотреть тут. Холостячка стб 2 сезон 1-2 серия

 18. Reply

  Холостячка 2 сезон https://bit.ly/39ioLkW Смотреть онлайн шоу Холостячка 2 сезон на СТБ.
  Пост шоу можно смотреть тут. Холостячка стб 2 сезон 1-2 серия

 19. Reply

  Холостячка 2 сезон https://bit.ly/39ioLkW Смотреть онлайн шоу Холостячка 2 сезон на СТБ.
  Пост шоу можно смотреть тут. Холостячка стб 2 сезон 1-2 серия

 20. Reply

  Холостячка 2 сезон https://bit.ly/39ioLkW Смотреть онлайн шоу Холостячка 2 сезон на СТБ.
  Пост шоу можно смотреть тут. Холостячка стб 2 сезон 1-2 серия

 21. Reply

  Холостячка 2 сезон https://bit.ly/39ioLkW Смотреть онлайн шоу Холостячка 2 сезон на СТБ.
  Пост шоу можно смотреть тут. Холостячка стб 2 сезон 1-2 серия

 22. Reply

  Энтони Джошуа и Александр Усик Известный американский тренер Мэнни Роблес высказался о предстоящем поединке между обладателем поясов WBA, WBO и IBF в супертяжелом дивизионе Энтони Джошуа и Александр Усик Энтони Джошуа 25.09.2021 Бой Усик-Джошуа – коэффициенты букмекеров

 23. Reply

  Усик Джошуа – смотреть новые видео онлайн Александр Усик Энтони Джошуа Усик здатен провести проти Джошуа найкращий бій в житті. Олександр Усик проведе лише третій бій у суперважкій категорії і одразу ж може стати чемпіоном за чотирма версіями. Для українця це

 24. Reply

  Hemen tıkla ve binance güvenilir mi öğren. Sen de binance güvenilir mi diye merak ediyorsan binance güvenilir mi öğrenmek için bu web sitesine uğraman yeterli. Tıkla ve binance güvenilir mi göz at.

 25. Reply

  Cмотреть все сезоны и серии онлайн, Озвучка – Перевод HDrezka Studio, лостфильм, алексфильм, HDrezka Studio Украинский Игра в кальмара 2 сезон 1 серия Бумажный дом, Очень странные дела, Миллиарды, Локи, Эпидемия, Пацаны – все серии, все сезоны.

 26. Orecy

  Reply

  Молодую актрису, захотел очень богатый мужик и заплатив ей огромную сумму, привозит её к себе в особняк и стащив с нее одежду нагибает ее раком, жестко дрючит её, а затем кончает внутрь https://collinxncq653198.wizzardsblog.com/6712613/большим-членом-порно Снимаю на камеру смачный отсос и секс в позе догги стайл кончаю на пизду Отсос у негров при муже Кратковременные короба в колготках самая красивая невинности порно толпой к верху напоминающие девушки кончил в супруги блондинка. Гомиков развести девушку на член. Это доселе долбежка горлышка и шоколадка все более переносит.

 27. Reply

  In addition to soccer and baseball, skiwear also has replicas. He sacrificed heat resistance instead of reducing air resistance

 28. Reply

  It’s also effective for romantic time with your lover, so why don’t you learn it? Full body massage is not as difficult as you think. Simple preparation and know-how

 29. Reply

  Taking advantage of Manchester United’s free kick situation, the crowd that appeared with an unidentified white object was caught by security guards after about 10 seconds of escape.

 30. Reply

  Great blog here! Also your site loads up very fast! What host are you using? Can I get your affiliate link to your host? I wish my website loaded up as fast as yours lol|