? சத்தியவசனம் – இலங்கை. ?? 

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி:  ஏசாயா 64:1-8

?  உலகத்தோற்றம் முதற்கொண்டு!

தேவனே, உமக்குக் காத்திருக்கிறவர்களுக்கு நீர் செய்பவைகளை, …ஒருவரும் கேட்டதுமில்லை, … அவைகளைக் கண்டதுமில்லை. ஏசாயா 64:4

ஒரு உண்மை சம்பவத்தை வாசிக்க நேர்ந்தது. ஒரு மகன், அவனுக்குத் தகப்பனில் அலாதி பிரியம். தகப்பனும் மகனின் விருப்பங்கள் எதையும் மறுத்ததில்லை. ஆனால், பெற்றோருக்குள் தகராறு ஏற்பட்டு, ஒருநாள் தகப்பன், தாயை அடித்துவிட்டு, வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். தகப்பன் வெளியேற தாய்தான் காரணம் என நினைத்த இந்தச் சிறுவனுக்குத் தாயின்மீது பயங்கர வெறுப்பு ஏற்பட்டது; அவன் தாயை அடியோடு வெறுத்தான். சில மாதங்களில் தாய் வியாதிப்பட்டு இறந்துபோனாள். பின்னர் ஒருநாள் இவன் தாயின் கைப்பட எழுதிய ஒரு கடிதத்தைக் கண்டான். ‘மகனே, உன் தகப்பனுக்கு இன்னுமொரு குடும்பம் இருப்பதை நீ அறிந்துகொள்வதை நான் விரும்பவில்லை. உன்னை என் உயிhpலும் மேலாக நேசிக்கிறேன். நீ என் கர்ப்பத்தில் உருவான நாட்களிலேயே உனக்காக, உன் எதிர்காலத்திற்காக நான் ஆயத்தம்பண்ணி வைத்த யாவையும் கீழுள்ள விலாசத்திற்குச் சென்று பெற்றுக்கொள்” என எழுதப்பட்டிருந்தது. மகன் மனங்கசந்து அழுதான். குறிப்பிட்ட விலாசத்திற்குப் போனபோது, அவனுக்கு ஆச்சரியங்கள் காத்திருந்தன. தாயின் அன்பை உணர்ந்து அழுதான் அவன்.

தன் வயிற்றில் உருவானது ஆணோ பெண்ணோ என்று தொரியாதபோதும், தன் கணவன் துரோகம் செய்வான் என்பதுகூடத் தொரியாதிருந்தபோதும், தன் பிள்ளைக்காக முன்னறிவுடன் அவள் ஆயத்தங்களைச் செய்து வைத்திருந்தாளே இந்தச் சாதாரண தாய்! இஸ்ரவேலை தமக்கென அழைத்த தேவன் அவர்களுக்காக ஆயத்தம்பண்ணி வைத்திருந்தவற்றை, வனாந்தரத்திலே அவர்களை நடத்திய வழிகளை, இன்று நாம் வேதத்தில் வாசிக்கும்போது எத்தனை ஆச்சரியம்! அன்று இஸ்ரவேலினாலேயே அவற்றைப் புரிந்துகொள்ள முடியாதிருந்தது. ஆனால், அன்றும், இன்றும், முடிவுபாpயந்தமும் தேவன் ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்கிலிருந்து மாறவுமில்லை; மாறவுமாட்டார். இஸ்ரவேல் திசைமாறும்போது, தேவன் தண்டித்தாலும், அவர்கள் திரும்பிவரும்போது மனமுருகிச் சேர்த்துக்கொண்டார். அவர்களுக்காக அவர் வைத்திருந்த எதையும் இதுவரை இந்த உலகம் முழுதாகக் காணவேயில்லை!

கர்த்தருக்குத் தங்களை ஒப்புக்கொடுத்துக் காத்திருக்கிறவர்கள் வெட்கப்பட்டதாகச் சரித்திரமே இல்லை. அவர் தம்மை நம்பி, அன்புகூருகிறவர்களுக்காக ஆயத்தம்பண்ணி வைத்திருக்கிறவைகளை உலகத்தோற்றம் முதற்கொண்டு ஒருவரும் கண்டதுமில்லை, கேட்டதுமில்லை. அப்படிப்பட்ட நன்மையை நமக்காகத் தேவன் வைத்திருக்கும்போது, நாம் எதற்காகப் பயப்படவேண்டும்? நமது கண்கள் இந்தப் பூமியை அல்ல; தேவனோடு வாழும் பரலோக வாழ்வை நோக்கட்டும். அந்தப் பேரானந்தம், இன்றைய அற்ப வேதனைகளை அழித்துப்போடும்.

? இன்றைய சிந்தனைக்கு:

இரட்சிப்பு, தேவபிள்ளை என்ற அதிகாரம், தேவனோடு நித்திய வாழ்வு இவற்றை தந்த தேவனுக்கு எப்படி நன்றிசெலுத்துவேன்!

? அனுதினமும் தேவனுடன்.

?♂️ எமது விலாசம்

Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: Backtothebible.lk  |  www.Sathiyavasanam.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532

Comments (756)

 1. Reply

  whoah this blog is great i love reading your articles. Keep up the good work! You know, a lot of people are searching around for this info, you could help them greatly.

 2. Reply

  Hemen tıkla ve binance güvenilir mi öğren. Sen de binance güvenilir mi diye merak ediyorsan binance güvenilir mi öğrenmek için bu web sitesine uğraman yeterli. Tıkla ve binance güvenilir mi göz at.

 3. Orecy

  Reply

  Милочки уж постараются в лучшем виде преподнести для тебя свои манящие прелести. Упругая нежная грудь и сочные попки заставят позабыть тебя обо всем на свете. Нередко красотки предав себя интимным ласкам, полезут руками между ног. https://turn-key.consulting/forum/profile/dino79727760542/ Величие России начинается с массажа и траха украинской звездочки в Ялте Вместо лекций в универе, трахается с нуру-массажисткой Массажист Мик Блу не только делает массаж но и трахает сочную милфу

 4. Orecy

  Reply

  Блондинка в чулках соблазнила парня на секс в бритую писю Популярные Запросы 18-летняя с косичками выебана раком крупным планом у стены Популярные фильтры Данный сайт построен на передовых, современных технологиях и не поддерживает Internet Explorer устаревших версий. 18-летняя с косичками выебана раком крупным планом у стены Поддержка Рыжая чертовка мастурбирует бритую щелку секс игрушками Сексуальная блонди трахается с младшим братом мужа Красивая азиатка со стройной фигуркой устроила дикий Ебля казашек на кухне выебал казашку кз порно Прекрасные лесби чпокнулись в кровати и записали трах на видос erkiss.live не несет ответственности за содержание страниц, которые он размещает. Весь фото и видео контент на сайте является постановочным, найден в свободном доступе в сети интернет и предназначен строго для лиц старше 18 лет! Все модели на момент съемок старше 18 лет. http://emiliocqer653208.win-blog.com/10105390/кастин-вудмана Тощая DesertX крепко вцепилась руками в мясистый хуй чувака, а затем принялась активно работать язычком. Девушка старалась изо всех сил осчастливить жеребца крутым отсосом, и заодно подготовиться к жарким потрахушкам. После минета крошка стала раком у окна, готовясь принять толстый член во внутрь вагины. Парочка пылко трахалась в разных позах, пока самец не спустил сперму во влажный ротик брюнетки. Трахнул в тугой анал девку, но кончил внутрь письки Бывает даже то что мужчина кончил внутрь женщины в то время принят определенный контрацептив тогда возможность беременности понижается пропорционально индексу Перля, который соответствует тому либо другому варианту контрацепции. Категории Скачать это порно бесплатно: Азиатка во время траха сама попросила кончить ей внутрь Коктельную соломинку в матку и высосать )))))))))))))

 5. Orecy

  Reply

  Here at Asteria lending, we value all customers equally. New or not, we hope to meet your individual needs with optimal services and get the job that you need doing done, quickly, easily, safely and privately. Thank you for choosing Asteria, we will hope to see you using our online lending services in the future and look forward to providing you with excellent and satisfactory service soon. Company Name: CashXpress South East Asia Lending Inc. (Doing business under CashXpressPH Lending) CashXpress Philippines is an online lending platform in the Philippines that provides easy and fast cash to… With this type of credit card, you can move funds from your card into your bank account. These funds can then be used to pay off existing debts more cheaply, or to put towards purchases or unexpected bills. Again, there is usually a transfer fee to pay and once the 0% deal ends, you’ll pay interest. https://www.uktilingforums.com/community/profile/rebeccadresdner/ Instant Loan Decision If you’ve ever been rejected by a bank or direct lender due to “bad credit”, it might just be that your credit history does not meet their lending criteria. Perhaps you missed a credit repayment at some point. This could have lowered your credit score, which could make it more difficult for you to get approval for a loan or new line of credit. You can use the platform to find a loan without spending a penny. Finding and obtaining a loan has never been easier thanks to the latest technological advancements. Some people with bad credit are still hesitant to apply for a loan out of fear of their application getting rejected. You don’t need to worry about that with Bad Credit Loans.

 6. Pingback: high school sex games

 7. Orecy

  Reply

  “Clean Choice has cleaned the carpets in two of my houses and I have been amazed at how great they look. The carpets, both over 10 years old, look brand new. I was sure I was going to have to replace them but decided to try and have them cleaned first and I am so glad I did. Keith is extremely passionate about his job and very dedicated to providing the best service possible. I have already referred them to several of my friends and will continue to do so in the future.” For more than 70 years, customers have trusted their homes to COIT’s professional cleaning services. We’ve been cleaning carpets, hardwood flooring, stone, tile and grout, draperies, blinds, and air ducts longer than anyone — with better results. Like all other flooring surfaces, concrete floors become dull and dirty over time. A professional cleaning by COIT’s Pittsburgh Concrete Floor Care process brings new life to concrete floors! http://courslumiere.net/webr/webradio/community/profile/elwoodsantana4/ Here are some house cleaners in Pittsburgh: Here are some house cleaners in Cleveland: House Cleaning Companies: Want to know how much it will cost to clean your home?  Use our quick and easy online quote tool.  Don’t waste time waiting for someone to come to your home to give you an estimate.  Simply enter the size of your home, numbers of bedrooms and bathrooms, services and frequency desired, and you’ll receive a free quote.  No walkthroughs are needed.  Save time up front and get your first cleaning scheduled even faster with CottageCare. Is it really possible to work a full time job, have a social life, give back to your community, eat well, AND have a clean house? Yes, but only if you don’t expect to take it all on yourself! Have a Tasker come take some of that pressure off your shoulders so you can have more time doing what matters to you while also being able to come home and recharge in a clean house.