2023 மே 5 வெள்ளி

📖 சத்தியவசனம் – இலங்கை

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : கொலோ 1:15-23

சிருஷ்டிப்பின் நோக்கம்

தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார். மனுஷன் ஜீவாத்துமாவானான். ஆதியாகமம் 2:7

ஆதியிலே தேவன் மனுஷனை உருவாக்கியபோது, அவனது வாழ்வில் தமக்கு ஒருநோக்கத்தை வைத்திருந்தார். தேவனோடு உறவாடவும், சகலத்தையும் ஆளுகை செய்து, படைப்பைப் பாதுகாத்து, ஏதேனில் சந்தோஷமாய் வாழவுமே தேவன் மனிதனை உருவாக்கினார். ஆனால் அவன் பாவத்திலே விழுந்தபோது, தன்னில் தேவன் கொண்டிருந்த நோக்கத்தை இழந்துபோனான். தேவனோடு உறவாடவேண்டியவன், அவரின் குரலைக் கேட்டு ஒளித்துக்கொண்டான். சகலத்தையும் ஆளவேண்டியவன், சிருஷ்டிப்புக்கு அடிமையாகி, அதையே தொழுது கொள்ளுகிறவனுமானான். சந்தோஷமாய் வாழுவதற்குப் பதிலாக, தேவனுடைய தண்டனையைப் பெற்றவனாய், ஏதேனின் சந்தோஷத்தை விட்டுத் தூரமாகத் துரத்தப்பட்டான்.

ஆனாலும் தேவன், தமது சாயலில் தமக்கென்று தாமே உருவாக்கிய மனிதன் மீது தாம் கொண்டிருந்த நோக்கத்திலே மாறவில்லை. பாவத்தில் விழுந்து தம்மைவிட்டுப் பிரிக்கப்பட்டுப்போன மனிதனை மீண்டும் தம்முடன் ஒப்புரவாக்கும்படிக்கு தமது ஒரேபேறான குமாரனின் இரத்தத்தையே சிந்துவதற்குச் சித்தமானார். “முன்னே அந்நியராயும் துர்க்கிரியைகளினால் மனதிலே சத்துருக்களாயும் இருந்த” (கொலோ.1:21) நம்மை, நியாயத்தீர்ப்பின் நாளிலே பரிசுத்தராயும் குற்றமற்றவர்களாகவும் தம்முன்னே நிறுத்தும்படிக்கு அவரே சிலுவையைச் சுமந்தார். மேலும், தமது பிள்ளைகள் என்ற உயர்வான அந்தஸ்தையும் கொடுத்தார். இவை யாவும் எதற்காக? தம்மை உலகிற்குப் பிரதிபலிக்கும் சாட்சிகளாக நாம் வாழவேண்டும் என்பதற்காகத்தானே! இந்த தேவநோக்கத்தை இன்று நாம் உணர்ந்து வாழுகிறோமா? அல்லது, நாம் மீட்கப்பட்டவர்கள் என்பதை மறந்து, இன்னமும் எமது இஷ்டம்போல் வாழவே பிரயாசப்படுகிறோமா? தேவனுடைய உன்னதமான நோக்கமா? உலகம் தரும் உல்லாச வாழ்வா? முந்தியது நம்மை நித்தியத்துக்கு நடத்தும், பிந்தியது ஒருநாள் ஒழிந்துபோய், நம்மையும் அழித்துப்போடும். இன்று நான் எங்கே நிற்கிறேன்? உண்மைத்துவத்துடன் நம்மை ஆராய்ந்து, மனந்திரும்பி, நமது வாழ்வில் தேவன் கொண்டுள்ள நோக்கம் நிறைவேற நம்மை ஒப்புக்கொடுப்போமாக. அவரது ராஜ்யத்தின் பிள்ளைகளாய் பணிபுரிவோமாக.

அழிந்துபோகும் உலகப் பொருளுக்காய் எமது வாழ்நாளை வீணடிக்காமல், அழியாத நித்திய ராஜ்யத்தின் பிரஜைகளாக சேவை செய்வோமாக. தாயின் கர்ப்பத்தில் தோன்று முன்னரே நம்மைக் கண்டு அழைத்தவர் நமது தேவன். இதற்கு எந்தவிதத்திலும் நாம் பாத்திரர் அல்ல. அப்படியிருந்தும் கிருபையாய் நம்மை அழைத்தவரின் அழைப்புக்கு உண்மையுள்ளவர்களாய் வாழ பிரயத்தனப்படுவோம். சிருஷ்டிப்பின் தேவனின் உன்னதமான அழைப்புக்குப் பாத்திரவான்களாய் வாழுவோம். அப்பொழுது தேவனின் நிறைவான ஆசீர்வாதத்தையும், வழிநடத்துதலையும் நமது வாழ்வில் நாம் கண்டுகொள்ளலாம்.

💫 இன்றைய சிந்தனைக்கு: 

  அழிந்துபோகும் காரியங்களுக்காய் பிரயாசப்படுவதை விடுத்து, தேவன் கிருபையோடு நோக்கத்தை அறிந்து வாழ்வேனாக!

📘 அனுதினமும் தேவனுடன்.

116 thoughts on “2023 மே 5 வெள்ளி

  1. ✅ Video poker OnTheHub provides students, faculty and staff with discounted and free academic software. Helping to remove the barriers between the people and education is their mission. PartyPoker jest także jednym z liderów branży w zakresie wypłat. Wszystkie żądania wypłaty są przetwarzane w ciągu 12-24 godzin. Większość graczy VIP ma natychmiastowe wypłaty, co oznacza, że natychmiast otrzymują pieniądze, jeśli skorzystają z Neteller lub Skrill. YourPokerDream zaleca korzystanie z jednego z dwóch e-portfeli, Skrill lub Neteller, ponieważ oferują najszybszy sposób wpłaty i wypłaty pieniędzy. Oczywiście, PartyPoker ma również wiele innych opcji wpłat i wypłat. e-portfele: Neteller, Skrill, Revolut, portfel MiFinity
    https://www.anicomvet.com/bbs/board.php?bo_table=free&wr_id=165373&page_type=
    Nie tylko technicy, ale Tain zatrudnia również talent marketingowy i projektowy, który sprawia, że wygląd wizualny Kasyna Slottica jest bardzo imponujący. Ciepłe kolory, nic zbędnego, a jednak – wszystko jest jasne na pierwszy rzut oka, pasek wyszukiwania pomaga znaleźć interesującą nas grę. Lista twórców oprogramowania do gier hazardowych jest wyświetlana w widocznym miejscu, tak aby każdy mógł zobaczyć te słynne marki. Więcej informacji na ich temat znajduje się w następnym akapicie. Dobry wieczór, drodzy gracze, myślę, że zainteresują was moje przemyślenia. Jeśli lubisz grać w kasynach online, mam dla Ciebie świetną wiadomość. Chcę ci doradzić, abyś zwrócił uwagę na playsafekasyno . Jestem pewien, że będziesz zainteresowany grą tutaj Nasz główny partner w kasynie mostbet azerbaycan najlepsze sloty i zakłady w Azerbejdżanie

  2. To maintain adequate systemic perfusion, all infants received norepinephrine NE and epinephrine E in a dose up manner according to clinical judgements specific to each case, adequate volume resuscitation and hydrocortisone cialis 5 mg best price usa killed himself, and then he kindly let go of the entire human world and directly entered the world of gods and demons

  3. You really make it appear so easy with your presentation however I find this topic to be really something which I believe I’d
    never understand. It seems too complicated and extremely
    huge for me. I’m having a look ahead in your next post,
    I will attempt to get the dangle of it!

  4. Casino Tropez is a complex but easy to handle classic online casino with a really interesting welcome package. Add to this our exclusive bonuses and it becomes even more attractive… When it comes to games, you’ll find here everything you need, from slots to live games. Casino Tropez, now live for over 20 years is an example for newer generation casinos. EasyEFT (also called Easy Electronic Fund Transfer) is an instant fund transfer system, which is quite popular among South African casinos. This is because EasyEFT allows you to make electronic payments directly from your account to the casino. This way, there is no third-party app (like e-wallets) involved. At Casino Tropez, you can use this method to add money to your gaming account. All deposits made via EasyEFT are free of cost and instant. The minimum you can deposit at the casino is R25, while the maximum limit is capped at R2000.
    http://www.fshrental.com/yc5/bbs/board.php?bo_table=free&wr_id=36696
    If you win $30 with Punt Casino’s no deposit Free Spins, you must wager $1200 to convert your winnings to real money. This is because Punt Casino’s no deposit Free Spins come with a 40x wagering requirement. Keep in mind that any spin winnings must be wagered 65 times before requesting a withdrawal. The maximum win per 10 spins is C$8. Moreover, the maximum cashout is equal to your lifetime deposits, which can reach up to C$250. Should you need additional details about this promotion, we suggest checking out the casino’s full terms. Even if an operator doesn’t provide a dedicated app, you can still play on the move using a mobile browser site. Our recommended $5 minimum deposit mobile casinos in Canada are built on HTML5 technology, meaning the site will be optimized and responsive on mobile browsers. You’ll still be able to play your favourite games with a few taps and make $5 deposits through the cashier section.

  5. Now let’s talk about how the CEX.IO price chart might be useful for your daily trading and long-term holding. Say, you’ve decided to enter the crypto markets and after a thorough analysis, you found that it would be good to buy Ethereum. By the way, you can use ETH as a means of exchange for the already wide variety of decentralized apps, but we will talk about them in a moment. Right now, it’s important to understand what do you do in your first few steps after you’ve decided to engage in the crypto economy. COPY widget onto your Site or Blog There are currently no items in this Watchlist. The reason why Ethereum has been dropping is due to the crashing crypto market. But there are a lot of other factors why it is dropping faster. The slow adoption of the Ethereum blockchain is another reason. The high gas fee and slow chain are why Ethereum is attracting fewer users.
    https://waylontrol184074.wssblogs.com/20931725/manual-article-review-is-required-for-this-article
    Gas fees are, thus, allocated to individuals staking ETH to support this revised Proof-of-Stake (PoS) variant of Ethereum on the consensus layer of Ethereum (previously known as Ethereum 2.0). Ethereum gas fees are lowest when there is the least amount of competition in the mempool. Users can monitor gas fees to receive ETH gas price alerts right in their browsers through Blocknative’s gas price extension for Chrome, Brave, or Firefox. Gas is essentially a measurement of the computational effort needed to execute an operation on Ethereum. More complex operations require more gas to run, while relatively simple transactions like a single token transfer require less gas. Ultimately, “gas” is just another way to measure transaction fees. Gas fees are paid in ETH and are denominated in GWEI. GWEI is just a smaller denomination of ETH, similar to how a penny is a smaller denomination of a dollar. One GWEI is worth 0.000000001 ETH.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Solverwp- WordPress Theme and Plugin