2023 ஜுன் 29 வியாழன்

📖 சத்தியவசனம் – இலங்கை

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : 1சாமு 8:7-22

எல்லாரும் போல…

நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல்… ரோமர் 12:1

“நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனம்; பூச்சக்கரத்திலுள்ள எல்லா ஜனங்களிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் தமக்குச் சொந்தமாயிருக்கும்படி தெரிந்துகொண்டார்” (உபா.7:6). இவர்களே கர்த்தருக்குச் சொந்தமான இஸ்ரவேலர். ஆக, அவரே அவர்களுக்கு எல்லாமுமானவர்; அவரே ஆளுகை செய்கிறவர், விடுவித்தவர், போஷித்துப் பாதுகாத்து, சொந்த தேசத்தில் வாழ வைத்தவர். அவர்கள் ஜனம் பெருத்தவர்கள் என்றோ, வேறு காரணத்தாலோ கர்த்தர் இதைச் செய்யவில்லை; இது கர்த்தருடைய கிருபை. மேலும், முற்பிதாக்களுக்குக் கொடுத்த ஆணையை நிறைவேற்றும்படி பார்வோனின் கையினின்று அவர்களை மீட்டு, தமக்குச் சொந்த ஜனமாக்கி, “இஸ்ரவேலின் தேவன்” என்று கர்த்தர் தமக்கு ஒரு நாமத்தையும் கொடுத்தார்.

இப்படியிருக்க, சாமுவேலின் பிள்ளைகள் தகப்பன் வழியில் நடவாதபடியால், தங்களுக்கு ஒரு ராஜா வேண்டும் என்றார்கள் இஸ்ரவேலர். இதைக் கேட்டபோது அவர்கள் சொன்னது, “சகல ஜாதிகளுக்குள்ளும் இருக்கிறபடி” இங்கேதான் பிரச்சனையே ஆரம்பித்தது. அவர்களை ஆளும் ராஜாவின் காரியம் இன்னது என்று அவர்களுக்குத் திடசாட்சியாய்த் தெரியப்படுத்தும்படி கர்த்தர் சொல்ல, சாமுவேலும், சகலத்தையும் தெரியப்படுத்தி, “நீங்கள் தெரிந்துகொண்ட ராஜாவினிமித்தம் முறையிடுவீர்கள். ஆனாலும் கர்த்தர் உங்களுக்குச் செவிகொடுக்கமாட்டார்” என்றார். ஜனங்களோ, தங்களுக்கு ஒரு ராஜா இருக்கவே வேண்டும், “சகல ஜாதிகளையும் போல நாங்களும் இருப்போம்” என்றார்கள். ஏற்கனவே தேவனைவிட்டு வேறே தேவர்களை அப்பப்போ சேவித்துவந்த அவர்களைக் கர்த்தர் புறக்கணிக்கவில்லை. ஆனால் இப்போது தங்களை ஆள ஒருவர் வேண்டும், அதிலும் “எல்லாரையும்போல” என்று சொன்னபோது, இதுவே இஸ்ரவேலுக்கு கண்ணியாயிற்று என்பதை அவர்களுடைய சரித்திரத்தில் நாம் அறிகிறோம்.

இது இன்று நமக்கும் பொருந்தும். நம்மை ஆளுகைசெய்கிறவராக நாம் கர்த்தரை சேவித்து வழிபட்டாலும், அவருடைய சத்திய வார்த்தையை அறிந்திருந்தாலும், எல்லாரும் நடப்பதுபோல நடக்க, எல்லாரையும்போல வாழ துணிகரம் கொள்ளும்போது அதுவே நமக்குக் கண்ணியாகிவிடுகிறது. அங்கேதான் பாவம் நம்மைச் சுற்றிப்பிடிக்கிறது. “இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்தவேஷம் தரியாமல்” என்று பவுல் எழுதிய வார்த்தை எவ்வளவு பாரமானது! நமது சுயத்தினதும் உலகத்தினதும் ஆளுகைக்குள் நாம் விழும் போது, நாம் வேஷதாரிகளாக மாறுகிறோம். அதுவே பாவம் நமது வாழ்வில் ஆதிக்கம் செலுத்த வாசலைத் திறந்துவிடுகிறது. இனி நம்மை ஆளுகை செய்கிறவர் ஆண்டவர் மாத்திரமே; அவருடைய ராஜ்யத்தையும் நீதியையும் நாம் தேடுவோமா!

💫 இன்றைய சிந்தனைக்கு:

தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியும்படி என் மனம் புதிதாகுவதற்கு நான் மறுரூபமடைய என்ன செய்யவேண்டும்?

📘 அனுதினமும் தேவனுடன்.

912 thoughts on “2023 ஜுன் 29 வியாழன்

  1. https://alenapanfilova.ru/mikardin-eto-razvod-otzyv-i-razoblacheniye – Начался мой поиск  реальной информации про Микардин, именно с якобы официальных сертификатов, которыми украшены страницы, этих “официальных” сайтов —  найти мне их не удалось.
    А там где красуются с позволения сказать эти «настоящие» сертификаты, нет возможности приблизить их с целью  нормального прочтения и рассмотрения печатей, какой орган их выдал .  Я считаю тех кто рисует и распространяет эти фиговые листочки опасными мошенниками. 

  2. На сайте https://izumrudprint.ru/ вы сможете оформить заявку для того, чтобы воспользоваться услугами типографии. Здесь вы сможете заказать печать журналов, книг, календарей, подарочных коробок. На высокотехнологичном и мощном оборудовании производятся любые виды печатной продукции. Специалисты специально для вас разработают концепцию и распечатают, чтобы вы получили необходимый результат. Установлены привлекательные и доступные цены на все виды услуг, они оказываются в минимальные сроки.

  3. Have you ever encountered such games?
    spinbit no deposit are the next best thing way to experiencing a casino-style experience. They offer an unique interactive environment, allowing users to step up their gaming sessions with live dealers, physical cards, tables, dice, and chips. Spinbit’s casino collection is has with Real Dealer games, including Live Baccarat, and many more. Managed by experienced croupiers in real-time, they guarantee an truly real experience.

  4. Результаты топ, рекомендуем эту компанию всем, кто стремится улучшить свою видимость и увеличить продажи!
    Exchange Plus

  5. Reviews at Sky Crown Casino

    sky crown casino no deposit bonus codes 2022 is a famous brand that has been functioning in the web gambling market in New Zealand for many years and provides top-quality services to native players. The company dynamically develops them, listening to the opinion of users. In order to collect feedback, she created a ‘Review’ page on her platform. Every registered and authorized client of Sky Crown Casino gets the opportunity to go to this page at each time of the day and leave a comment. Share the positive or negative from using the site’s services, and give it a score from one to five stars.