2023 ஜுன் 26 திங்கள்

📖 சத்தியவசனம் – இலங்கை

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : எபிரெயர் 4:13-16

தைரியமாய் சேருவோம்!

நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யும் கிருபையை அடையவும் தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம். எபி.4:16

யாசகம் கேட்பவர்கள் தயக்கமோ பயமோ இன்றி நமது வீட்டின் அழைப்பு மணியை அழுத்துவார்களா? அல்லது வீட்டினுள்ளேதான் வருவார்களா? வாசலில் தூர நின்று மிகவும் பரிதாபமான குரலில் அழைப்பார்கள் அல்லவா! ஆனால், நமது பிள்ளைகளோ, தங்களுக்கு வீட்டில் உரிமைச்சட்டம் எழுதப்படாதவிடத்தும், எவ்வித பயமும் இல்லாமல், கதவு திறக்கப்படுமளவும் அழைப்பு மணியை நிறுத்தாமல் அழுத்தமாட்டார்களா? அல்லது, கதவைத் தள்ளித் திறந்துகொண்டு வீட்டுக்குள் வரமாட்டார்களா? யாசகர்களுக்கு இல்லாத துணிவும் தைரியமும் இவர்களுக்கு எப்படி வந்தது? ஆம். இவர்கள் பிள்ளைகள்; உள்ளே இருப்பவர்கள் அவர்களது பெற்றோர். பின்னர் ஏது பயம்?

“தைரியம்” இந்த உத்வேகத்தை இந்த உலகில் பணம், சொத்து, பதவி என்று பல வழிகளிலும் நாம் பெற்றுக்கொள்ளலாம்; ஆனால் அவை ஒருநாள் நம்மைக் கைவிட்டுவிடும். ஆனால், பரிசுத்த ஆவியானவரால் அருளப்படுகிற என்றும் மாறாத “தைரியம்” நம்மைத் தேவனுடைய பிரசன்னத்தில் கொண்டுசேர்க்கும்; மாத்திரமல்ல, இந்த உலகிலும் நம்மைத் தலைநிமிர்ந்து நடக்கவைக்கும். ஏனெனில், இந்த தைரியம் இயேசு சிலுவையில் சிந்திய இரத்தத்தால் அருளப்பட்டது; நமது பாவங்கள் யாவும் மன்னிக்கப்பட்டு நாம் மீட்கப்பட்டதால் அருளப்பட்டது. இந்த தைரியம் நாம் அவருடைய புத்திரர்கள் என்பதால் அருளப்பட்டது; “அப்பா பிதாவே” என்று கூப்பிடத்தக்க புத்திரசுவீகாரத்தின் ஆவி நமக்கு அருளப்பட்டிருப்பதால் நாம் பெற்றுக்கொண்ட தைரியம் நமது பயத்தையெல்லாம் போக்கிவிடுகிறது. பழைய ஏற்பாட்டிலே யூதர்கள் கிருபாசனம் வைக்கப்பட்டிருந்த மகா பரிசுத்த ஸ்தலத்தினுள் இஷ்டப்படி பிரவேசிக்கமுடியாது; அதிலும், பாவமன்னிப்புக்கான மிருக பலி செலுத்தப்படாமல் அவர்களுக்கு மன்னிப்பும் கிடையாது. ஆனால் இன்று நமது இரட்சகரான இயேசு, தம்மைப் பலியாகத் தந்து, தேவனுக்கும் நமக்கும் தடையாக நின்ற திரைச்சீலையைக் கிழித்துவிட்டார். ஆகையால், கிறிஸ்துவினூடாக நாம் தேவ சந்நிதானத்தில் கிருபாசனத்தண்டைக்கு தைரியமாய் சேருகிறோம்.

உலகின் மாறிப்போகும் சிங்காசன பதவிக்காக எத்தனை போட்டிகள் பொறாமைகள்! இந்த சிங்காசனங்கள் ஒருநாள் மாறிப்போகும், அல்லது அழிந்தும்போகும்; இந்த எல்லா சிங்காசனங்களுக்கும் மேலானதும் மாறாததும், நித்தியமானதுமான கிருபாசனத்தில் கெம்பீரமாக உட்கார்ந்திருக்கிறவர் எனது பரம தந்தை. அவருக்குரியவை யாவும் நமக்குரியது. என் அப்பாவிடம் செல்ல நான் ஏன் பயப்படவேண்டும்? இப்போது சொல்லுவோம்; நாம் யாசகம் கேட்கும் கிறிஸ்தவர்களா? அல்லது, நாம் பாவிகளாயிருந்தும், தேவ கிருபையினாலும், இயேசு சிந்திய இரத்தத்தாலும் தேவனுடைய பிள்ளைகள் என்ற உரிமையை அதிகாரத்தைப் பெற்றிருக்கும் தேவபிள்ளைகளா?

💫 இன்றைய சிந்தனைக்கு:  

கிருபாசனத்தண்டை சேருவதற்கு எனக்கு இன்னமும் தயக்கமா?

📘 அனுதினமும் தேவனுடன்.

94 thoughts on “2023 ஜுன் 26 திங்கள்

 1. 世界盃
  2023年的FIBA世界盃籃球賽(英語:2023 FIBA Basketball World Cup)是第19次舉行的男子籃球大賽,且現在每4年舉行一次。正式比賽於 2023/8/25 ~ 9/10 舉行。這次比賽是在2019年新規則實施後的第二次。最好的球隊將有機會參加2024年在法國巴黎的奧運賽事。而歐洲和美洲的前2名,以及亞洲、大洋洲、非洲的冠軍,還有奧運主辦國法國,總共8支隊伍將獲得這個機會。

  在2023年2月20日FIBA世界盃籃球亞太區資格賽的第六階段已經完賽!雖然台灣隊未能參賽,但其他國家選手的精彩表現絕對值得關注。本文將為您提供FIBA籃球世界盃賽程資訊,以及可以收看直播和轉播的線上平台,希望您不要錯過!

  主辦國家 : 菲律賓、印尼、日本
  正式比賽 : 2023年8月25日–2023年9月10日
  參賽隊伍 : 共有32隊
  比賽場館 : 菲律賓體育館、阿拉內塔體育館、亞洲購物中心體育館、印尼體育館、沖繩體育館

 2. Регистрация на официальном сайте 1Win казино может выполняться несколькими способами 1win giriş

 3. To understand verified rumour, dog these tips:

  Look for credible sources: https://starmaterialsolutions.com/pag/news-from-ross-macbeth-s-update.html. It’s material to guard that the news roots you are reading is respected and unbiased. Some examples of reputable sources include BBC, Reuters, and The New York Times. Interpret multiple sources to stimulate a well-rounded aspect of a discriminating low-down event. This can support you listen to a more ended picture and avoid bias. Be hep of the viewpoint the article is coming from, as even good hearsay sources can compel ought to bias. Fact-check the information with another commencement if a expos‚ article seems too staggering or unbelievable. Till the end of time fetch persuaded you are reading a advised article, as expos‚ can substitute quickly.

  By means of following these tips, you can become a more informed scandal reader and better know the world everywhere you.

 4. 《2024總統大選:台灣的新篇章》

  2024年,對台灣來說,是一個重要的歷史時刻。這一年,台灣將迎來又一次的總統大選,這不僅僅是一場政治競技,更是台灣民主發展的重要標誌。

  ### 2024總統大選的背景

  隨著全球政治經濟的快速變遷,2024總統大選將在多重背景下進行。無論是國際間的緊張局勢、還是內部的政策調整,都將影響這次選舉的結果。

  ### 候選人的角逐

  每次的總統大選,都是各大政黨的領袖們展現自己政策和領導才能的舞台。2024總統大選,無疑也會有一系列的重量級人物參選,他們的政策理念和領導風格,將是選民最關心的焦點。

  ### 選民的選擇

  2024總統大選,不僅僅是政治家的競技場,更是每一位台灣選民表達自己政治意識的時刻。每一票,都代表著選民對未來的期望和願景。

  ### 未來的展望

  不論2024總統大選的結果如何,最重要的是台灣能夠繼續保持其民主、自由的核心價值,並在各種挑戰面前,展現出堅韌和智慧。

  結語:

  2024總統大選,對台灣來說,是新的開始,也是新的挑戰。希望每一位選民都能夠認真思考,為台灣的未來做出最好的選擇。

 5. Positively! Finding news portals in the UK can be crushing, but there are scads resources available to boost you mark the unexcelled the same because you. As I mentioned before, conducting an online search an eye to https://brayfordleisure.co.uk/assets/img/pgs/?how-old-is-jesse-watters-on-fox-news.html “UK scuttlebutt websites” or “British story portals” is a great starting point. Not one purposefulness this grant you a encyclopaedic shopping list of hearsay websites, but it choice also provide you with a better pact of the current hearsay landscape in the UK.
  On one occasion you secure a file of potential news portals, it’s powerful to evaluate each undivided to shape which best suits your preferences. As an exempli gratia, BBC Intelligence is known benefit of its disinterested reporting of intelligence stories, while The Custodian is known representing its in-depth opinion of governmental and group issues. The Self-governing is known representing its investigative journalism, while The Times is known in the interest of its work and wealth coverage. By way of concession these differences, you can decide the talk portal that caters to your interests and provides you with the news you have a yen for to read.
  Additionally, it’s worth all in all local despatch portals representing fixed regions within the UK. These portals produce coverage of events and dirt stories that are relevant to the область, which can be specially accommodating if you’re looking to keep up with events in your close by community. In search instance, shire news portals in London include the Evening Pier and the Londonist, while Manchester Evening Hearsay and Liverpool Repercussion are popular in the North West.
  Inclusive, there are many tidings portals accessible in the UK, and it’s high-ranking to do your experimentation to find the everybody that suits your needs. By means of evaluating the unalike low-down portals based on their coverage, dash, and essay perspective, you can select the song that provides you with the most related and engrossing despatch stories. Decorous success rate with your search, and I anticipation this bumf helps you reveal the perfect news portal since you!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Solverwp- WordPress Theme and Plugin