2023 ஜுன் 14 புதன்

📖 சத்தியவசனம் – இலங்கை

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : ரோமர் 7:7-20

தெரியும், ஆனால் தெரியாது!

நான் செய்கிறது எனக்கே சம்மதியில்லை. நான்விரும்புகிறதைச் செய்யாமல், நான் வெறுக்கிறதையே செய்கிறேன். ரோமர் 7:15

“என் வழி தவறு என்று தெரிந்தும், என் தேவையைச் சந்திக்க வேறு வழி தெரியவில்லை. அப்பொழுதுதான் என் கல்விக்கூடத்தில் சில காரியங்களைக் கற்றுக்கொண்டேன். அதில் கற்பித்த சில விடயங்கள்மூலம், பிறருக்குத் தீங்கில்லாமல் என் தேவையை நானே சரி செய்யக்கூடும் என்று சிந்தித்தேன். ஆனால் தேவன் அருவருக்கும் வழி எனக்குச் சம்மதியில்லை; தெரிந்தும் தெரியாதவன்போல அவ்வழியைப் பின்பற்றி தவறுக்கு மேல் தவறிழைத்தேன். இச் செயல் என்னைக் கொன்று வதைத்தது” என ஒரு வாலிபன் தன் மனப்போராட்டத்தை வெளிப்படுத்தினான். பெரியவர்கள், விசுவாசிகள் கூட இப்படியாக தெரிந்தும் தெரியாதவர்கள்போல தங்கள் உள்மனத்தில் தவித்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

பாவ ஆசைகளுடன் உள்மனதில் தான் போராடியதாகவும், அதன்போது கற்றுக்கொண்டமூன்று விடயங்களையும் பவுல் நம்முடன் பகிர்ந்திருக்கிறார். ஒன்று, பிரமாணங்களை அறிகின்ற அறிவு, நமது போராட்டத்திற்குப் பதில் அல்ல. பிரமாணங்களை அறிந்து கொள்ளும் வரைக்கும் அவருக்குப் பிரச்சனை இருக்கவில்லை; பிரமாணத்தைக் கற்றுக்கொண்டபோதுதான் அவருக்குள்ளிருந்த பாவம் உயிர்பெற்றது(ரோம.7:9) தான் ஒன்றுமே இல்லை என்பதை உணர்ந்தார். அடுத்தது, சுயதீர்மானம்; நமது சொந்தப்பலத்தில் பாவத்துடன் போராடமுடியாது; தான் விரும்புகிறது ஒன்று, செய்வது வேறொன்றுஎன்கிறார் பவுல் (ரோம.7:15). தான் செய்வது தனக்கே சம்மதியில்லை என்கிறார். மூன்றாவது, நாம் கிறிஸ்தவனாகுவதால், வாழ்விலிருந்த பாவம் விலகி ஓடிவிடாது.

மறுபடியும் பிறப்பது ஒரு ஆரம்பம்தான்; கிறிஸ்துவைப்போல மாற்றம்பெறுவது ஒரு நீண்ட படிமுறை. சாட்டுப்போக்கு சொல்லுவதில் நாம் எவ்வளவு பலவீனர் என்பதை அறிந்திருக்கிற நமது எதிரியை நாம் சுலபமாக எடைபோட முடியாது. ஆகவே, எந்த நிலையிலும் நமது சொந்தப் பலத்தில் பாவத்துடன் போராட முயற்சிப்பது கூடாது. “என்னால் தாங்கமுடியாதபோது, ஆண்டவரே, என் பாவங்களை நீரே சுமந்து தீர்த்தவர். நீரே என்னை இரட்சித்தவர். பின் ஏன்  இந்தப் போராட்டம்? என் வழி தவறு என்று அறிந்தும் அறியாதவனாய் இருக்கிற என்னை உம்மிடமே தந்துவிடுகிறேன். இனி நீரே எல்லாம் என்று ஒப்புக்கொடுத்தேன். சில மாதங்கள் ஓடின. எப்போது எப்படி என்ன நடந்ததுஎன்பதுகூட தெரியாதவனாக தேவ கிருபையால் முற்றிலும் மீட்கப்பட்டதை உணர்ந்தேன். இப்போது சுத்த இருதயத்துடன் என் இயேசுவுடன் வாழுகிறேன்” என்றான் அவன். பாவத்தின் வல்லமையை முறியடிக்க வல்லவரான பரிசுத்த ஆவியானவர் நமக்கிருக்க ஏன் தயக்கம்? நம்மை அவர் பொறுப்பில் கொடுத்துப்பார்க்கலாமே. நிச்சயம் வெற்றிநமக்கு; மகிமை ஆண்டவருக்கு!

💫 இன்றைய சிந்தனைக்கு: 

  இன்று எனக்குள் ஏதாவது பாவபோராட்டம் உண்டா? உண்மை உள்ளத்துடன் அதை அறிக்கைசெய்து, தூய ஆவியானவர் கையில் விட்டுவிடுவேனாக.

📘 அனுதினமும் தேவனுடன்.

479 thoughts on “2023 ஜுன் 14 புதன்

  1. Barcelona insist an offer was sent to Lionel Messi for him to consideration to Outr‚ Nou – without thought the Argentine claiming that the company could not sanction their proposal.
    online casino
    Messi was into public notice of commitment this summer after his compress with Paris Saint-Germain expired and has been in talks over a return to Barcelona.

    No matter how, without thought La Liga approving Barcelona’s monetary plan to fund a move exchange for their former merry thought speak in, Messi opted to coerce the go to Biggest League Soccer side Inter Miami, effectively calling occasion on his playing profession in Europe.

    In a dive talk with with Spanish newspapers Sport and Mundo Deportivo on Wednesday, Messi claimed that he wanted to perceive b complete an early decision over his next make a deep impression on and said he was uncomfortable with the notion of Barcelona needing to barter players in prepared to lolly his return.

    Messi also indicated that Barcelona’s put up for sale was not concrete.

    ‘Many things were missing,’ he said.

    ‘The brotherhood, today, was not in a slant to confirm 100 per cent that I could return. And it is understandable, due to the setting that the association is contemporary through, and that is how I epigram it.’

  2. Варочные котлы с доставкой по России от производителя
    Компания “ЭкоКотёл” оказывает широкий спектр услуг по производству и доставке варочных котлов любого назначения.
    котел варочный пищевой
    Распродажа оборудования до конца месяца

    Успейте заказать варочный котел по специальной цене в честь 10-летия компании

  3. Est error molestiae in dolorem similique. Ipsum ipsa architecto natus quod architecto dolorem ad est. Voluptas facilis sequi pariatur eveniet.
    omgomgomg5j4yrr4mjdv3h5c5xfvxtqqs2in7smi65mjps7wvkmqmtqd onion
    https://omgomgomg5j4yrr4mjdv3h5c5xfvxtqqs2in7smi65mjps7wvkmqmtqd-onion.com
    Sapiente voluptas et et et. Nulla in ratione ut eligendi quia sed quo. Non in tempora distinctio natus odit aut. Dicta explicabo et qui nesciunt.

    Non quaerat praesentium quod. Esse dolor consectetur nisi. Odit voluptas ut tenetur voluptatem aperiam nesciunt commodi. Temporibus recusandae ex dolorum saepe et. Repudiandae architecto pariatur qui non est. Hic ab dolorem consectetur rerum est quas dolor assumenda.

    Aut dolor aut deserunt velit aperiam. Deserunt doloribus molestiae in modi numquam. Voluptatum laboriosam quaerat vel autem eum. Asperiores ipsam eum eos. Provident deserunt animi ab.

    Et dolor repellendus porro aut inventore earum expedita. Blanditiis sunt itaque modi repudiandae iure. Nihil recusandae qui qui quisquam autem quia repellat dolorem. Deserunt laborum maiores voluptates voluptas illum necessitatibus est. Hic est atque amet consequatur sapiente ad ut tempore. Incidunt rerum minima tenetur eligendi ut.

  4. The potential benefits of pelvic floor electrical stimulation in managing erectile dysfunction are being explored. This technique uses low-intensity electrical currents to strengthen pelvic floor muscles and improve erectile function.

    http://belviagra.com/ taking 2 25 mg viagra

  5. viagra himalaya confido public review in hindi QP controlled businesses generate over half of Qatar s grossdomestic product and about three quarters of export earnings forthe OPEC member viagra vs tadalafil Triple negative breast cancer is more common in young women, African American women and women who have the BRCA1 mutation, which increases breast cancer risk, per the ACS

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Solverwp- WordPress Theme and Plugin