2023, ஜுன் 1 வியாழன்

📖 சத்தியவசனம் – இலங்கை ,

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : வெளி 3:14-22

ஜெயங்கொள்ளுகிறவன்!

ஜெயங்கொள்ளுகிறவனவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன். வெளி.3:21

கடினமான நாட்களைக் கடந்து, ஆறாவது மாதத்திற்குள் வந்திருக்கிறோம். கர்த்தர் நம்மைக் கைவிடவில்லை. வஞ்சகங்களைப் பகுத்தறிந்து, சத்துருவை ஜெயித்து, பிறரையும் சேர்த்துக்கொண்டு பரமன் பதம் சேருவதைக் குறித்து விழிப்புடன் இருக்கிறோமா? அல்லது, இன்னமும் பாவத்தைக் குறித்த எச்சரிப்பே இல்லாமல், அதற்கு இசைந்து வாழுகிறோமா?

இவ்வுலகிலேயே கிறிஸ்துவுடன் இணைந்து இசைந்து பரலோக வாழ்வை வாழுகின்ற கிருபையைப் பெற்றிருக்கிற நாம், “கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்” (எபே.2:7) என்ற வேத வாக்கியம் தந்த விசுவாசத்தின் உறுதிப்பாட்டை, இன்றைய தியான வசனத்திலே ஆவியானவர் மூலமாக பெற்றுக்கொள்கிறோம். “நான் கிறிஸ்துவுடன்” இந்த சிந்தனை நம்மை இன்று பூரிப்பாக்கட்டும். ஆனால், ஒரு நிபந்தனை! “நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல” ஆகவே, இயேசு உலகத்தை ஜெயித்ததுபோல ஜெயங்கொள்கிறவர்களுக்கே தவிர இந்த வாக்கு யாவருக்கும் உரியது அல்ல. மேலும், இந்த வாக்கு, கிறிஸ்துவை அறியாதவர்களுக்கு அல்ல; இது சபையின் மூப்பருக்கூடாக சபைக்குக் கொடுக்கப்பட்டது. மேலும், “எவனோ” என்பதில் இந்த வாக்கு தனிப்பட்டவருக்குரியது என்பதும் தெளிவு. அப்படியானால் எதை நாம் ஜெயிக்கவேண்டும்?

இயேசு படப்போகிற பாடுகள் மரணத்தை அறியாமல், அவர் மகிமையில் வரும்போது அவருடைய வலது இடது புறத்தில் உட்கார அருள் கேட்ட யாக்கோபு யோவானிடம், “நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறவும் உங்களால் கூடுமா” என்று கேட்ட இயேசு (மாற்.10:38), பாவத்திற்கு எதிரான போரில் அதனை மேற்கொண்டு, சிலுவையில் அதன் கொடுக்கை ஒடித்துஜெயம்பெற்றார்! ஆக, “அவர் ஜெயங்கொண்டதுபோல” இதுவே காரியம். போராடாத எவனும் ஜெயத்தைப் பெறமுடியாது. இயேசு பாவத்திற்கு எதிராக போராடினார், ஜெயம்பெற்றார். ஒரு முழு மனிதனாக இயேசு போராடினார்; அவரைப்போல நாமும் போராடவேண்டும். போரில் பங்குபெறாதவனுக்கு எப்படி வெற்றி கிட்டும்? இயேசு சோதனைகளை ஜெயித்தார், எதிர்ப்புகளுக்கு முகம் கொடுத்தார், மரணத்தை ஏற்றார், பாவத்தை ஜெயித்தார். இயேசு பாடுபட்டதால் நாம் பாடுபடவேண்டியதில்லை என்ற தவறான போதனைகளுக்கு எச்சரிப்பாயிருப்போம். இயேசு ஜெயித்ததது போல நாமும்  ஜெயங்கொண்டவர்களாக அவர் வருகையில் அவர் முன்பாக நிற்க நாம் முகங்கொடுக்கும் எல்லா போராட்டங்களிலும் ஆவியானவர் துணைநிற்பாராக.

💫 இன்றைய சிந்தனைக்கு:  

நம் கண்முன் நிற்கும் மனிதனுக்கு எதிராக போராடி ஜெயிப்பது கடினமல்ல. ஆனால் பாவத்தை ஜெயிப்பது எப்படி?

📘 அனுதினமும் தேவனுடன்.

1,786 thoughts on “2023, ஜுன் 1 வியாழன்

 1. Блокчейн технология обладает огромным потенциалом во многих отраслях. [url=https://gaznaauto.com.ua/kalush/]gaznaauto[/url]
  [url=http://s400034983.online.de/index.php]How to Budget for Home Repairs and Mainte[/url] [url=http://blueprint.pub30.convio.net/sample-content/blog/blog-post-1.html]10 Essential Tools Every Homeowner Needs for DIY Repairs[/url] 653eb99

 2. Crypto payouts are addressed extremely quickly, with bank transfers being your only other withdrawal option, which, of course, takes a few days to arrive. If you use your credit or debit card through PayPal, the fee is a little higher at 3. Select a reward that has social constraints, a realistic bonus range, and a cash-out cap. Source: https://www.freelanceuk.com/news/308.shtml

 3. На сайте https://4file.ru/ зарегистрируйтесь для того, чтобы начать скачивать файлы с высокой скоростью и абсолютно безопасно. Кроме того, получите доступ к файлам в любое время, когда вам удобно. Для комфорта выберете тот пакет услуг, который подходит вам больше всего. Есть стандартный, в который входит скачивание файлов без капчи и ожиданий. Поддержка 24/7. Кроме того, имеется пробный пакет. Первые 5 дней можно пользоваться программой за 1 рубль. Ежедневно сайтом пользуются несколько тысяч пользователей.

 4. Готовы окунуться в мир страсти, интриг и любви? Тогда добро пожаловать на hdturkru.tv, где вы найдете самые горячие и захватывающие турецкие сериалы, озвученные на русском языке!

  У нас на сайте собрана огромная коллекция популярных и незабываемых турецких драм, комедий и романтических сериалов, которые завоевали сердца миллионов зрителей по всему миру. Мы тщательно отбираем только самые лучшие и актуальные сериалы, чтобы вы могли наслаждаться каждой минутой просмотра.

  Заходите на hdturkru.tv и выбирайте сериалы по своему вкусу! Наш сайт удобен и легок в использовании. Вы сможете быстро найти интересующий вас сериал, а также посмотреть трейлеры и прочитать описание к каждому из них.

  Не упустите возможность окунуться в захватывающие сюжеты и погрузиться в мир турецкой культуры. Зарегистрируйтесь на hdturkru.tv прямо сейчас и наслаждайтесь просмотром любимых сериалов на русском языке!

  Посети наш официальный сайт – турецкие сериалы 2023 на русском языке