செப்டெம்பர் 13 செவ்வாய்
📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : எபேசியர் 1:2-8 நான் வெளிச்சத்தின் பிள்ளையா? நீங்களெல்லாரும் வெளிச்சத்தின் பிள்ளைகளும் பகலின் பிள்ளைகளுமாயிருக்கிறீர்கள். 1தெசலோனிக்கேயர் 5:5 முதல் மனிதன் ஆதாம் வெளிச்சத்தின் பிள்ளையா, இல்லையா…