ஒக்டோபர் 3 திங்கள்
📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : கலா. 5:22-26 ஆவிக்கேற்றபடி நடவுங்கள் நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும் கடவோம். கலாத்தியர் 5:25 நம்மில் யாருக்குத்தான் பிரச்சினை இல்லை. துன்மார்க்கரோ, சன்மார்க்கரோ,…