ஒக்டோபர் 13 வியாழன்
📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : 1இராஜா. 18:41-46 கார்மேகம் …வானம் மேகங்களினாலும், காற்றினாலும் கறுத்து பெருமழை உண்டாயிற்று. 1இராஜாக்கள் 18:45 வானம் கறுக்கும்போது, கருமேகம் சூழும்போது பொதுவாக நாம் உஷாராகி…