Month: July 2022

ஜூலை 26 செவ்வாய்

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : அப்போஸ்தலர் 27:9-25 திடமனதின் உருவாக்கம்   …எனக்குச் சொல்லப்பட்ட பிரகாரமே… நடக்கும்  என்று தேவனிடத்தில் நம்பிக்கையாயிருக்கிறேன். அப்போஸ்தலர் 27:25 “நாம் ஒன்று நினைக்க தெய்வம் இன்னொன்று…

ஜூலை 25 திங்கள்

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : பிலிப்பியர் 3:4-14 பாடுகளினூடே தேவனை அறிதல் …என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன். பிலிப்பியர் 3:8 பாடுகளின்…

ஜூலை 24 ஞாயிறு

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : யோபு 42:1-6 உடைதலில் தேவனை அறிதல் என் காதினால் உம்மைக் குறித்துக் கேள்விப்பட்டேன். இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது. யோபு 42:5 “அவனைப்போல…

ஜூலை 23 சனி

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 19:47-48,  20:1-8 யூத அதிகாரிகளின் கேள்வி அது யாரால் உண்டாயிற்றோ, எங்களுக்குத் தெரியாது என்று பிரதியுத்தரம் சொன்னார்கள். லூக்கா 20:7 தேவனுடைய செய்தி:…

ஜூலை 22 வெள்ளி

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு :மாற்கு 14:1-9 பரணிகள் உடையட்டும்! ஒரு ஸ்திரீ விலையேறப்பெற்ற நளதம் என்னும் உத்தம தைலமுள்ள வெள்ளைக்கல் பரணியை…உடைத்து, …அவர் சிரசின்மேல் ஊற்றினாள். மாற்கு 14:3 நமக்கு…

ஜூலை 21 வியாழன்

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : மாற்கு 2:1-12 கூரைகள் உடையட்டும்! …அவர் இருந்த வீட்டின் மேற்கூரையைப் பிரித்துத் திறப்பாக்கி, திமிர்வாதக்காரன் கிடக்கிற படுக்கையை இறக்கினார்கள். மாற்கு 2:4 “தேவைகளே புதிய…

ஜூலை 20 புதன்

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : நியா.  7:16-22 மண்பாண்டம் உடையட்டும்! இந்த மகத்துவமுள்ள வல்லமை… தேவனால்  உண்டாயிருக்கிற தென்று விளங்க… பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம். 2கொரி.4:7 ஒரு மூத்த பெண்மணி…

ஜூலை 19 செவ்வாய்

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : அப். 22:1-21 கர்த்தருக்குச் சாட்சி! …நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான். அப்போஸ்தலர் 9:15 ஒரு தெரிவு என்பது ஒரு தொழில், உயர் கல்வி என்று அநேகமாக…

ஜூலை 18 திங்கள்

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : 2கொரி. 6:3-10 உடைவின் ஆனந்தம் …எப்பொழுதும் சந்தோஷப்படுகிறவர்களாகவும்,… ஒன்றுமில்லாதவர்க ளென்னப்பட்டாலும் சகலத்தையு முடையவர்களாகவும்… 2கொரி.6:10 பல வருடங்களுக்கு முன்பு ஒரு சாதாரண சுவிசேஷ ஊழியர்…

ஜூலை 17 ஞாயிறு

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : அப். 9:1-9 கடினங்கள் உடையட்டும்! …நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே… அவன்  நடுங்கித் திகைத்து: ஆண்டவரே, நான் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர் என்றான். அப்போஸ்தலர்…

Solverwp- WordPress Theme and Plugin