4 ஜனவரி, 2022 செவ்வாய்

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: உபாகமம் 1:29-40 கடந்துவந்த பாதைகளை மறவாதே! ஒரு மனிதன் தன் பிள்ளையைச் சுமந்துகொண்டு போவது போல, …தேவனாகிய கர்த்தர் உங்களைச் சுமந்து கொண்டு வந்ததைக் கண்டீர்களே. உபாகமம் 1:31 கடந்த இரு ஆண்டுகளாக தனிமைப்படுத்தல் நிலையில் வீடுகளில் தரித்திருந்தபோது, அநேக குடும்பங்களில் பலவித பிரச்சனைகள் தோன்றின. ஆனால், ஒரு சிலர் கூறிய விடயம் ஆரோக்கியமானதாய் இருந்தது. அதாவது, இதுவரை கடந்துவந்த வாழ்வின்

3 ஜனவரி, 2022 திங்கள்

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: உபாகமம் 34:1-12 ஒவ்வொரு முடிவிலும் ஒவ்வொரு தொடக்கம் கர்த்தரை முகமுகமாய் அறிந்த மோசேயைப்போல, ஒரு தீர்க்கதரிசியும் இஸ்ரவேலில் அப்புறம் எழும்பினதில்லை… உபாகமம் 34:12 கடந்த வருடத்தில் ஒரு ஊழியர் தன் மனைவியை வைரஸ் தொற்றின் காரணத்தால் இழந்துவிட்டார். ஊழியரின் மனைவி இறந்துவிட்டதை அறியாத இன்னொரு உறவினர், தமது உறவினர் இறந்துவிட்டதாகவும், அவரது இறுதிக் காரியங்களைச் செய்யும்படிக்கும் இந்த ஊழியரை அழைத்துள்ளார்கள். தன்

2 ஜனவரி, 2022 ஞாயிறு

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: உபாகமம் 33:26-29 நித்திய புயமே ஆதாரம் கர்த்தரால் ரட்சிக்கப்பட்ட ஜனமே, உனக்கு ஒப்பானவன் யார்? உனக்குச் சகாயஞ் செய்யும் கேடகமும் உனக்கு மகிமை பொருந்திய பட்டயமும் அவரே… உபாகமம் 33:29 பல இடர்களைத் தாண்டி ஒரு புதிய வருடத்துக்குள் ஜீவன் சுகம் பெலத்தோடு நம்மை நடத்திவந்தவர் கர்த்தர் ஒருவரே. அவரே தொடர்ந்தும் நடத்துவார். கடந்த வருடத்தில் முழு உலகமுமே பெரிய பயங்கரத்தைச்

1 ஜனவரி, 2022 சனி

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: லூக்கா 11:37-54 கொடுங்கள். உங்களுக்கு உண்டானவைகளில் பிச்சை கொடுங்கள், அப்பொழுது சகலமும் உங்களுக்குச் சுத்தமாயிருக்கும். லூக்கா 11:41 தேவனுடைய செய்தி: வெளிப்புறத்தை உண்டாக்கினவர் உட்புறத்தையும் உண்டாக்கினார். ஆகவே வெளிப்புறமும் உட்புறமும் தேவனால் உண்டாக்கப்பட்டுள்ளது. தியானம்: அநேகர் வெளிப்புறமாக சுத்தமாக இருக்க முற்படுகின்றார்கள். அவர்களின் இருதயமாகிய உட்புறத்தையோ சுத்தமாக வைத்திருக்க முயற்சி செய்வதில்லை என்பதை இயேசு சுட்டிக்காட்டி நம்மை மனந்திரும்ப அழைக்கிறார். விசுவாசிக்க

31 டிசம்பர், 2021 வெள்ளி

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: யோவான் 3:1-13 மறுபடியும் பிறந்துவிடு! நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும் என்று நான் உனக்குச் சொன்னதைக் குறித்து அதிசயப்படவேண்டாம். யோவான் 3:7 சிறுவயதில் ஒருதடவை விழிப்பிரவு ஆராதனைக்குச் சென்றிருந்தபோது, வருடம் முடிகின்ற கடைசி நேரத்தில் ஆலயமணி விட்டுவிட்டு மெதுவாக ஒலித்ததையும், புதிய வருடம் பிறந்ததும் விரைவாக ஒலித்ததையும் அவதானித்தேன். இது ஏன் என்று எனது தாயாரிடம் கேட்டபோது அவர் கூறியது இதுதான்: பழைய

30 டிசம்பர், 2021 வியாழன்

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: யோவான் 2:12-25 ஆலயம் சுத்தமாகட்டும்! புறா விற்கிறவர்களை நோக்கி, இவைகளை இவ்விடத்திலிருந்து எடுத்துக் கொண்டு போங்கள், என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள்… யோவான் 2:16 சிறுபிள்ளைகள் நடாத்தும் ஆராதனைக்காக, ஆலயத்தில் அவர்களுக்குப் பயிற்சி கொடுத்துக்கொண்டிருந்தோம். சிறு இடைவேளை கொடுத்து, பிள்ளைகள் உண்பதற்கு தின்பண்டம் கொடுத்தோம். அப்போது போதகர், ஆலயத்துக்குள்ளே வேண்டாம், அவர்களை வெளியே அழைத்துச்சென்று கொடுங்கள் என்றார். எப்போதுமே நாம்

29 டிசம்பர், 2021 புதன்

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: யோவான் 2:1-11 குறைவிலும் நிறைவு …ஜனங்கள் திருப்தியடைந்த பின்பு, ருசி குறைந்ததைக் கொடுப்பான். நீரோ நல்ல ரசத்தை இதுவரைக்கும் வைத்திருந்தீரே… யோவான் 2:10 மெழுகுவர்த்தியுடன் இரவு விருந்து என்று ஒன்றை ஒரு குழுவினர் ஆயத்தம் செய்தனர். எல்லா ஆயத்தங்களும் முடிந்து, இரவு உணவை ஆரம்பிக்கலாம் என்றிருந்த போது, திடீரென மின்சாரம் போய்விட்டது. அனைவருமே திகைத்தனர். அப்பொழுது அங்கிருந்த ஒருவர், “மெழுகுவர்த்தி ஒளியில்தானே

28 டிசம்பர், 2021 செவ்வாய்

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: யோவான் 1:42-51 என்னைக் காண்கிறவர்;! …பிலிப்பு உன்னை அழைக்கிறதற்குமுன்னே, நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைக் கண்டேன்… யோவான் 1:48 இன்று நாம் போகிற இடங்களிலெல்லாம், சில வீடுகளில்கூட சிசிடிவி கமராக்களைப் பொருத்தி வைத்திருக்கிறார்கள். அதிலும் முக்கிய இடங்களில் வாசல்களில் “இங்கே சிசிடிவி கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது” என்று எழுதியும் வைத்திருக்கிறார்கள். இந்த ஒழுங்குகள் எல்லாம் மக்கள் தவறுசெய்யாமல் தவிர்ப்பதற்கே என்றால் அதை மறுக்கமுடியாது.

27 டிசம்பர், 2021 திங்கள்

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: யோவான் 1:28-41 தேவ ஆட்டுக்குட்டி மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைத் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி. யோவான் 1:29 சிறுபிள்ளைகளின் கிறிஸ்மஸ் நாடகம் நடந்தது. ஆட்டிடையர்களாக நடித்தவர்கள் தங்களுக்குத் தேவனால் அறிவிக்கப்பட்டதைக் கேட்டுச் சந்தோஷப்பட்டு, இயேசுவைப் பணிந்துகொள்ள ஆயத்தமாகிறார்கள். அவருக்கு எதைப் பரிசளிப்பது? தம்மிடமிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டியை அவருக்காகக் கொடுப்போம் என்று ஆலோசித்து, ஆட்டுக்குட்டி ஒன்றைத்

26 டிசம்பர், 2021 ஞாயிறு

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: யோவான் 1:14-27 யோவானைப்போல… …எனக்குப் பின்வருகிறவர் எனக்கு முன்னிருந்தவர், ஆகையால் அவர் என்னிலும் மேன்மையுள்ளவர் என்று சொல்லியிருந்தேனே, அவர் இவர்தான்… யோவான் 1:15 ஒரு தலைவரோ, பிரதமரோ வருகிறாரென்றால், அவர் வருகின்ற பாதையைச் சரியாக்கவும், அவரது பாதுகாப்புக்காகவும் இராணுவ வாகனங்கள் அவர் வருகின்ற வாகனத்துக்கு முன்பாகச் செல்வதுண்டு. சிலவேளைகளில் வீதிகளைத் தடுத்து நிறுத்தி அவர் போவதற்கென வழியை ஏற்படுத்தியும் கொடுப்பார்கள். இங்கே,

Solverwp- WordPress Theme and Plugin