22 ஒக்டோபர், வெள்ளி 2021
📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: தானி 6:1-10 குலைக்கப்பட்ட கையெழுத்து …நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின் மேல் ஆணியடித்து… கொலோசெயர் 2:14 “ஒரு சகோதரன், வங்கியில் கடன் பெறுவதற்காக பிணையாளியாக என் கையெழுத்தைக் கேட்டார். நானும் போட்டேன். சில காரணங்களினால் அவரால் கடனைக் கட்டமுடியாமல் போனது. நான் கையெழுத்திட்டதால் அந்தப் பொறுப்பு என் தலையில் விழுந்துவிட்டது” என்று ஒருவர் தன் கையெழுதைப்பற்றிப் புலம்பினார்.…