1 நவம்பர், 2021 திங்கள்
📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: சங்கீதம் 136:1-9 கர்த்தரைத் துதியுங்கள்! கர்த்தரை துதியுங்கள். அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. சங்கீதம் 136:1 துதி என்பது இன்று நமக்குப் பழக்கமான ஒன்றாகிவிட்டது. என்றாலும், நெருக்கம் மிகுந்த இந்தக் காலப்பகுதியில் எப்படித் துதிப்பது என்று சிலருக்கு ஒருவித குழப்பம் இருக்கத்தான் செய்கிறது. துதி, ஸ்தோத்திரம், விண்ணப்பம் எல்லாமே ஜெபத்தின் அம்சங்களே. சுருங்கச்சொன்னால், துதி என்பது தேவனாகிய கர்த்தரின் மகிமையைப்…