5 ஜுலை, 2021 திங்கள்
📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: ஆதியாகமம் 1:23-31 மனிதனுடன் முதல் வார்த்தை …நீங்கள் பலுகிப்பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, …ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார். ஆதியாகமம் 1:28 நம்மில் யாருக்காவது…