1 ஏப்ரல், 2021 வியாழன்
? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: யோவான் 13:1-2, 21-27 பிசாசுக்கு இடங்கொடுத்தான்! அந்தத் துணிக்கையை அவன் வாங்கினபின்பு, சாத்தான் அவனுக்குள் புகுந்தான். அப்பொழுது இயேசு: …நீ செய்கிறதைச் சீக்கிரமாய் செய் என்றார். யோவான் 13:27 இன்று பெரிய வியாழன். ஆண்டவரின் கடைசி இராப்போசனத்தை நினைவுகூரும் நாள். நாம் பயபக்தியோடு ஆண்டவரின் பந்தியில் சேர வந்திடும் நாள். திருவிருந் துக்கு முக்கியத்துவம் கொடுத்து திருவிருந்து ஆராதனையில் மட்டும் கலந்துகொள்ளுகிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.…