1 மார்ச், 2021 திங்கள்
? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: மத்தேயு 23:10-14 பரிசேயராகிவிட்டோமோ! ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார். லூக்கா 18:14 எந்த அசுத்தங்களும், தொற்றுக்களும் நம்மில் ஒட்டிவிடாதபடி முகக்கவசம் அணிந்து தான் ஆலயத்துக்குள்ளேயே நுழைகிறோம். கைகளை செனிட்டைசர், சோப் போட்டுக் கழுவுகிறோம். ஈரமாக்கப்பட்ட கால்துடைப்பத்தில் கால்களைத் துடைத்துவிட்டு ஆலயத்துக்குள் மிகவும் சுத்தமானவர்கள்போலவே பிரவேசிக்கிறோம். உள்ளேயும் பிறரிலிருந்து நமக்கு எதுவும் தொற்றிவிடாதபடிக்குத் தள்ளியே உட்கார்ந்து கொள்ளுகிறோம். இவைகள் எல்லாமே…