1 பெப்ரவரி, 2021 திங்கள்
? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: ஆதியாகமம் 17:3-8 சுழல் ராட்டினத்திலிருந்து வெளியேறு அப்பொழுது ஆபிராம் முகங்குப்புற விழுந்து வணங்கினான். ஆதியாகமம் 17:3 சுழல் ராட்டினத்தில் சுற்றிவிட்டு இறங்கிவந்த கணவனிடம், கோபமாயிருந்த மனைவி கேட்டாள், ‘இப்பொழுது உம்மைப் பாரும். நீர் உம்முடைய பணத்தைச் செலவு செய்தீர். ராட்டினம் சுற்றினீர். ஏறின இடத்துக்கும் நீர் போகவில்லை.” இன்று அநேகருடைய வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது. ஆனால் நமக்குத் தரும்படி ஆண்டவரிடம் ஏராளமான நன்மைகள் உள்ளன.…