4 ஜனவரி, 2021 திங்கள்
? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: ஆதியாகமம் 6:1-11 தேவனோடு சஞ்சரிப்போமா! நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயி ருந்தான். ஆதியாகமம் 6:9 அன்றன்று செய்யவேண்டியவற்றைக் குறித்துவைப்பதற்காக ஒரு குறிப்புப் புத்தகமோ, ஒரு டயரியோ நாம் வைத்திருப்பதுண்டு. தன் கிறிஸ்தவ நண்பர், ‘பிதாவே, உம் பெலத்தால் இந்த நாளுக்குள் செல்லுகிறேன்” என்று காலையில் ஜெபித்தபின், விசேஷமாய் ஏதாவது நடந்தால், அதாவது யாருக்காவது உதவிசெய்ய நேர்ந்தால், சுவிசேஷம் சொல்லத் தருணம் கிடைத்திருந்தால்,…