2 டிசம்பர், 2020 புதன்
? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: மாற்கு 16:9-20 முடித்தபின்பு உட்கார்ந்தார்! ? இவ்விதமாய்க் கர்த்தர் அவர்களுடனே பேசினபின்பு பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்தார். மாற்கு 16:19 ஒரு பிரபல உணவகத்தில் என் பழைய நண்பரை ஏதேச்சையாகச் சந்தித்தேன். பல வருடங்களுக்குப் பிறகு சந்தித்த சந்தோஷம். உரிமையோடு கட்டித்தழுவி, உட்கார்ந்து பழைய நினைவுகளை மீட்டிப்பார்த்து மகிழ்ந்தோம். திடீரென தன் கைக்கடிகாரத்தைப் பார்த்த அவர், என்னிடம் சொல்லிவிட்டு எழுந்து சென்றுவிட்டார். ஒரு…