4 ஆகஸ்ட், 2020 செவ்வாய்

? சத்தியவசனம் – இலங்கை. ??  ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி:  1சாமுவேல் 13:1-14 ?  கடைசி விநாடியில் தவறவிடாதே! புத்தியீனமாய்ச் செய்தீர். உம்முடைய தேவனாகிய கர்த்தர் உமக்கு விதித்த கட்டளையைக் கைக்கொள்ளாமற்போனீர். 1சாமுவேல் 13:13 ஊருக்குள்ளே போகிற பேரூந்துக்காகக் காத்து நின்றோம். ‘நேரம் போகிறது, இனியும் காத்திருக்க முடியாது” என்று நான்தான் சொன்னேன். இனி அது வராது என்றெண்ணி, முச்சக்கர வண்டியில் ஏறினோம். ஒரு நூறு மீற்றர் போகவில்லை, நாங்கள் காத்து நின்ற பேரூந்து சீறிக்கொண்டே […]

3 ஆகஸ்ட், 2020 திங்கள்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 1சாமுவேல் 8:10-22 ? பாதிக்கும் விளைவுகள் நீங்கள் தெரிந்துகொண்ட உங்கள் ராஜாவினிமித்தம் அந்நாளிலே முறையிடுவீர்கள். 1சாமுவேல் 8:18 ‘நாங்கள் ஆண்டவரின் பிள்ளைகள், கவனமாக உடுத்தவேண்டும்” என்ற அம்மாவின் ஆலோசனையைப் புறந்தள்ளி, தற்காலத்திற்கேற்ற பெஷன் என்று சொல்லி, கவர்ச்சியான ஒரு உடையை விடாப்பிடியாய்த் தெரிவு செய்தாள் ஒரு வாலிப மகள். ஆனால், ‘இதை ஏன் வாங்கினேன்’ என்று வெட்கப்படும்படி வேதனையான சம்பவம் ஒன்று அவளை நிலைகுலையச் […]

2 ஆகஸ்ட், 2020 ஞாயிறு

? சத்தியவசனம் – இலங்கை. ??  ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 1சாமுவேல் 8:1-9 ?  ஆளுகை தேவனுடையதே! அவர்கள் உன்னைத் தள்ளவில்லை, நான் அவர்களை ஆளாதபடிக்கு என்னைத்தான் தள்ளினார்கள். 1சாமுவேல் 8:7 ‘ஒரே தவறைத்தான் அப்பவும் இப்பவும் செய்கிறோமோ” என்று குறைப்பட்டார்  ஒரு பெரியவர். ‘அப்படியென்ன தவறு நடந்துவிட்டது” அடுத்தவர் கேட்டார். ‘அதுதான் முன் பின் யோசியாமல், சமுதாயத்தில் நடப்பதைப் பார்த்து, நம்முடைய சுதந்திரத்தை நாமே கையிலெடுத்து, நம்முடைய கொம்பனிக்குத் தவறான தலைவரைத் தெரிந்துவிட்டோமோ என்று […]

1 ஆகஸ்ட், 2020 சனிக்கிழமை

குறிப்பு- வாசகர்களாகிய உங்களுடைய தியானத்திற்கென்று பிரதி சனிக்கிழமையை நாம் தெரிந்துள்ளோம். உங்கள் தியானத்திற்கு உதவியாக 1சாமுவேல் 26 ஐ வாசித்துத் தியானித்து, உங்கள் சிந்தனைகளை குறித்துக் கொள்ளுங்கள். நீங்களும் தியானிப்பதற்கான முயற்சிகளில் பயிற்சியெடுங்கள். பயன்பெறுங்கள். உங்கள் கருத்துக்களைத் தெரியப்படுத்துங்கள். ? சத்தியவசனம் – இலங்கை. ??  ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி:  1சாமுவேல்  26:17-20 ?  நல்ல தொடர்பாடலின் அவசியம் அப்பொழுது சவுல்: தாவீதின் சத்தத்தை அறிந்து, என் குமாரனாகிய தாவீதே, இது உன் சத்தமல்லவா என்றான். […]

Solverwp- WordPress Theme and Plugin