Month: May 2020

மே 21, 2020 வியாழன்

? சத்தியவசனம் – இலங்கை. ??  ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 1இராஜாக்கள் 17:1-6 ?  காகங்களைக்கொண்டும்… அவன் போய் கர்த்தருடைய வார்த்தையின்படியே, யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையிலே தங்கியிருந்தான்.  1இராஜாக்கள் 17:5 ஒரு மனிதன் ஒரு ரோல்ஸ் ராயிஸ் கார்…

மே 20, 2020 புதன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: எரேமியா 36:15-26 ? கர்த்தரையே நோக்குவோமாக! …ஆனாலும் கர்த்தர் அவர்களை மறைத்தார். எரேமியா 36:26 யூதா மற்றும் இஸ்ரவேலைக் குறித்து இதுவரை சொன்ன யாவற்றையும் ஒரு புத்தகச் சுருளிலே…

மே 19, 2020 செவ்வாய்

? சத்தியவசனம் – இலங்கை. ??  ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி:  எரேமியா 20:7-18 ?  மனிதன் யாரென்று… ஆனாலும் அவருடைய வார்த்தை என் எலும்புகளில் அடைபட்டு எரிகிற அக்கினியைப்போல் என் இருதயத்தில் இருந்தது. எரேமியா 20:9 தேவன் தமது வார்த்தையை…

மே 18, 2020 திங்கள்

? சத்தியவசனம் – இலங்கை. ??  ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: எரேமியா 20:1-6 ?  நீ யாருக்கு ஊழியம்பண்ணுவாய்? நான் கூறின கர்த்தருடைய வார்த்தை நாள்தோறும் எனக்கு நிந்தையும், பரிகாசமுமாயிற்று. எரேமியா 20:8 வெளிச்சத்தின் பிள்ளையாகிய எரேமியா தீர்க்கதரிசி, யாருக்காக…

மே 17, 2020 ஞாயிறு

? சத்தியவசனம் – இலங்கை. ??  ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: எரேமியா 12:1-11 ?  சொந்த வீட்டார் வெறுத்தாலும்.. கர்த்தாவே, நீர் என்னை அறிந்திருக்கிறீர். என்னைக் காண்கிறீர்; என் இருதயம் உமக்கு முன்பாக எப்படிப்பட்டதென்று சோதித்து அறிகிறீர். எரேமியா 12:3…

மே 16, 2020 சனிக்கிழமை

? சத்தியவசனம் – இலங்கை. ??  குறிப்பு- வாசகர்களாகிய உங்களுடைய தியானத்திற்கென்று பிரதி சனிக்கிழமையை நாம் தெரிந்துள்ளோம். உங்கள் தியானத்திற்கு உதவியாக 1சாமுவேல் 24 ஐ வாசித்துத் தியானித்து, உங்கள் சிந்தனைகளை குறித்துக் கொள்ளுங்கள். நீங்களும் தியானிப்பதற்கான முயற்சிகளில் பயிற்சியெடுங்கள். பயன்பெறுங்கள்.…

மே 15, 2020 வெள்ளி

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: எரேமியா 11:19-23 ?♀️  தீமையின் மத்தியிலும்… உன் பிராணனை வாங்கத் தேடுகிற ஆனதோத்தின் மனுஷரைக் குறித்துக் கர்த்தர் சொல்லுகிறார்… எரேமியா 11:21 பாபிலோனிய அரசு, எகிப்தையும் அசிரிய நாட்டையும்…

மே 14, 2020 வியாழன்

PDF MAY 14? சத்தியவசனம் – இலங்கை. ??  ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: எரேமியா 43:1-13, 42:11-17 ?  எங்கே இருந்தாலும்… கர்த்தருடைய எல்லா வார்த்தைகளையும் அவன் அவர்களுக்குச் சொல்லிமுடித்த பின்பு… எரேமியா 43:1 எரேமியா வெளிச்சத்தில் நடந்த தேவமனிதர்.…

மே 13, 2020 புதன்

PDF MAY 13 ? சத்தியவசனம் – இலங்கை. ??  ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி:  எரேமியா 38:1-7 ?  துரவில் போடப்பட்டாலும்… அந்தத் துரவிலே தண்ணீர் இல்லாமல் உளையாயிருந்தது. அந்த உளையிலே எரேமியா அமிழ்ந்தினான். எரேமியா 38:6 அன்று தீர்க்கதரிசி…

மே 12, 2020 செவ்வாய்

PDF MAY 12 ? சத்தியவசனம் – இலங்கை. ??  ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி:  எரேமியா 37:11-21 ?  சிறையில் இருப்பினும்…. கர்த்தரால் ஒரு வார்த்தை உண்டோ என்று ராஜா அவனைத்  தன் வீட்டிலே இரகசியமாய்க் கேட்டான். எரேமியா 37:17…

Solverwp- WordPress Theme and Plugin