மே 31, 2020 ஞாயிறு
? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 1இராஜாக்கள் 18:25-39 ? வெறுமையான தெய்வங்கள் ஆனாலும் ஒரு சத்தமும் பிறக்கவில்லை, மறுஉத்தரவு கொடுப்பாரும் இல்லை, கவனிப்பாரும் இல்லை. 1இராஜாக்கள் 18:29 ரால்ப் பார்ட்டன் என்பவர் ஒரு வெற்றிகரமான கேலிச்சித்திரக்காரர். ஆனால் அவர் ஒரு சீட்டு எழுதிவைத்துவிட்டு, தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். அவர் எழுதி வைத்திருந்ததாவது: ‘எனது வாழ்வில் துன்பங்களே இல்லை; எண்ணற்ற நண்பர்கள் உண்டு. நான் பல வெற்றிகளை அடைந்துள்ளேன். நான்…