? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 2:27-35

சிமியோனின் பாடல்

உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது லூக்கா 2:32

தேவனுடைய செய்தி:

புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், இஸ்ரவேல் ஜனங்களுக்கு  மகிமையாகவும் மேசியா திகழ்வார்.

தியான பின்னணி:

தங்களை மட்டுமே மீட்க இரட்சகர் வருவார் என யூதர்கள் அன்று எதிர்பார்த்திருந்தனர். மீட்பரைக் கையில் ஏந்திய சிமியோன், ஒரு மிஷனரி,  அருட்பணி பாடலையும் தீர்க்கதரிசன வார்த்தைகளையும் பொழிந்தார்.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

சகல ஜனங்களுக்கு முன்பாக இயேசு பிறந்தார், வாழ்ந்தார், மரித்தார்,  உயிர்த்தெழுந்தார். அவரே இரட்சகர்.

பிரயோகப்படுத்தல் :

 • வசனம் 30ன்படி, இதை மிஷனரி பாடல் என கூறலாமா?
 • வசனம் 34-35 ல் 3 முக்கிய தீர்க்கதரிசன வார்த்தைகளைக் காணலாம். அநேகர் விழுவதற்கும் எழுவதுக்குமான கல்லாக (சங் 118:22, லூக் 20:17) அடையாளமாக, அற்புதமாக (யோவான் 20:30-31) பட்டயமாக உருவகப்படுத்தப்பட்டவர் யார் என நினைக்கிறீர்கள்?
 • ‘உன் ஆத்துமாவையும்” என கூறுவதிலிருந்து யார் யாருக்கு வேதனை பாடுகள் வரப்போகின்றது?
 • சிமியோனைக் குறித்து கூறப்படுவது என்ன? சிமியோர் எப்படிப்பட்டவர்? அவரோடு இருந்தது யார்? இன்று மக்கள் பரிசுத்த ஆவி இருக்கிறார் என்று கூறுவார்களாயின், அவரது செயல்பாடுகள் எப்படிப்பட்டவை?  இன்று நீங்கள் எதற்காகக் காத்திருக்கின்றீர்கள்?

? இன்றைய எனது சிந்தனை:

? எமது விலாசம்
Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: Backtothebible.lk  |  www.Sathiyavasanam.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532

? அனுதினமும் தேவனுடன்.

Comments (2,086)

 1. Pingback: generic dapoxetine online

 2. Pingback: how much does a ventolin inhaler cost

 3. Pingback: hydroxychloroquine online canada

 4. Pingback: michigan governor wants hydroxychloroquine

 5. Reply

  I loved as much as you’ll receive carried out right here.
  The sketch is tasteful, your authored material stylish.
  nonetheless, you command get bought an impatience over that you wish be delivering the following.

  unwell unquestionably come more formerly again since exactly the same nearly a lot often inside case you shield this hike.

 6. Pingback: generic ivermectil cost at walmart

 7. Pingback: priligy uses

 8. Pingback: stromectol sakit gigi

 9. Pingback: soolantra capsule

 10. Pingback: hydroxychloroquine price canada

 11. Pingback: ivermectin for dental infection

 12. Pingback: deltasone glucocorticoid

 13. Pingback: where to get ivermectin

 14. Pingback: ivermectin side effects human

 15. Pingback: where to buy ivermectin for humans

 16. Reply

  Right here is the perfect web site for anybody who wants to
  understand this topic. You know so much its almost tough to argue with you (not that I
  really would want to…HaHa). You definitely put a brand new spin on a topic which has
  been written about for decades. Wonderful stuff, just great! http://ciaalis2u.com/

 17. Pingback: can i buy viagra over the counter uk