? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: அப்போஸ்தலர்  2:1-36

பரிசுத்தஆவியானவரின் பெலன்

இந்த இயேசுவைத் தேவன் எழுப்பினார். இதற்கு நாங்களெல்லாரும் சாட்சிகளாயிருக்கிறோம். அப்போஸ்தலர் 2:32

‘அப்பாவின் பெயருக்கு ஏன் இழுக்குக் கொண்டுவருகிறாய்” என்று ஒரு வாலிபனிடம் கேட்டபோது, ‘அப்பாவின் காலம் வேறு, இந்தக் காலம் வேறு. அன்று அவர் நடந்தபடி இன்று நானும் நடந்தால் இந்த உலகம் என்னை முட்டாளாக்கிவிடும்” என்றான். வாழ்வு மாற்றங்களுக்குக் கால இடைவெளி, சமூக இடைவெளி, சந்ததி இடைவெளி என்று பல காரணங்கள் உண்டு. அதிலும் சில உண்மைகள் இருந்தாலும், நமது முன்னோர் மாதிரியா இன்று நாம் வாழுகிறோம்? காலத்திற்கேற்ப வாழ்க்கை முறை மாற்றமடையலாம்; அதற்காக மனிதம் எப்படி மாற்றமடையும்! தனக்கு மாதிரியை வைத்துப்போன தந்தையின் வாழ்வை ஒரு மகன் சரியாகப் புரிந்துகொண்டால், நவீன உலகிலும் அவன் தன் சாட்சியையும், தன் தகப்பனின் நற்பெயரைக் காத்துக்கொள்ள முடியுமே! இதை ஒத்துக்கொள்வீர்களா?

‘எனக்குச் சாட்சிகளாயிருங்கள்” என்று தமது சீஷரைப் பணித்தவர் உயிர்த்த இயேசு. எதற்குச் சாட்சிகள்? இயேசுவின் மரணத்துக்கும், உயிர்த்தெழுதலுக்கும், நிறைவேறிய வேத வாக்கியங்களுக்கும் இவர்களே சாட்சிகள். அதாவது, இவர்களது வாழ்வில் உயிர்த்த இயேசு காணப்படுவார். அவரது வல்லமை, மகத்துவம், அவரது கிரியைகள் எல்லாமே இவர்களில் வெளிப்படவேண்டும். ஆனால் தம்முடையவர்களின் பெலத்தை யும் பெலவீனத்தையும் அறிந்த ஆண்டவர் அவர்களை அப்படியே விட்டுவிடவில்லை. அவர்கள் தங்கள் சுயத்தில் சாட்சிகளாக வாழமுடியாது என்பதை அறிந்தவர், ‘நீங்கள் போய் எருசலேமில் தரித்திருங்கள். நான் போய் தேற்றரவாளனை அனுப்புவேன். அப்பொழுது நீங்கள் பெலனடைந்து சாட்சிகளாயிருப்பீர்கள்” என வாக்களிக்கிறார்.

அப்படியே சீஷர்கள் எருசலேமிலே காத்திருந்து பரிசுத்த ஆவியானவரின் பெலனைப் பெற்றனர். நடந்தது என்ன? அவசரபுத்தியால் இயேசுவை மறுதலித்த பேதுரு, இப்போது முழங்குகிறார். ‘இயேசுவை நீங்கள்தான் சிலுவையில் ஆணியடித்துக் கொலை செய்தீர்கள்” என்று தைரியமாகக் குற்றஞ்சாட்டினார். ‘ஆனால் தேவன் அவரை எழுப்பினார் என்பதற்கு நாங்கள் சாட்சிகள்” என்று பயமின்றி வைராக்கியமாய் அறிக்கை பண்ணினார். இந்தப் பேதுருவுக்கு எங்கிருந்து வந்தது இத்தனை தைரியம்? அன்றே ஏறக்குறைய மூவாயிரம்பேர் இயேசுவை ஏற்றுக்கொண்டார்கள்.

‘இயேசுவே இரட்சகர்” என நம்மால் உரத்துக்கூற முடிகின்றதா? உயிர்த்த இயேசுவுக்கு, சாட்சிகளாக வாழவே நமக்குப் பரிசுத்தஆவியானவர் அருளப்பட்டிருக்கிறார். அப்படியே சுயபெலனுடன் சாட்சிகளாக ஜீவிப்பதும் கடினமே. ஆக இன்று நம்மை ஆராய்ந்து பார்த்து பரிசுத்தஆவியானவரின் கரங்களுக்குள் நம்மை அர்ப்பணிப்போமாக.

? இன்றைய சிந்தனைக்கு:

கிறிஸ்துவின் சாட்சியை இழந்த சந்தர்ப்பங்களை உண்மை மனதுடன் சிந்தித்து, பரிசுத்தஆவியானவரின் ஒத்தாசை அந்த சமயத்தில் எனக்கு இல்லாமல்போனது எப்படி என்பதைக் கண்டறிவேனாக.

? அனுதினமும் தேவனுடன்.

Comments (151)

 1. Reply

  Hey I am so grateful I found your weblog, I really found you
  by mistake, while I was looking on Google for something else,
  Nonetheless I am here now and would just like to say kudos for
  a incredible post and a all round entertaining blog (I also love the theme/design), I don’t have time to look over it
  all at the moment but I have saved it and also included your RSS
  feeds, so when I have time I will be back
  to read a great deal more, Please do keep up the fantastic b.

 2. Reply

  İnstagram takipçi satın al işlemi sırasında hızlı geri dönüş alabilmek firma
  ve bireysel hesapların kısa sürede büyük takipçi kitlesine ulaşabilmesi için önemlidir.

  InstagramtakipZ bu noktada bekleme sürenizi minimuma indirgemek
  amacıyla canlı destek hattı oluşturmuştur.
  Bu hat üzerinden ilgili ekip arkadaşlarımız ile irtibat kurarak yabancı ya da
  Türk takipçi paketleri hakkında bilgi sahibi olabilirsiniz.

  Hilesiz İnstagram Takipçi Satın Al

  Takipçi kitlenizi arttırarak marka ya da kişisel blog
  hesabınızın değerini arttırmak istiyorsanız seçim konusunda oldukça titiz davranmalısınız.

  Birçok site üzerinden yapılan takipçi satın alma işlemi sonrasında,
  hızlı bir şekilde takipçi kaybı yaşanabilmektedir. InstagramtakipZ şeffaf bir çalışma prensibine sahip olup,
  bu doğrultuda hilesiz ve kalıcı İnstagram takipçi satın al işlemini benimsemektedir.

  Sizde köklü firmamızın tecrübeli çalışanlarından destek alarak, sosyal medyada hak ettiğiniz noktaya
  ulaşabilirsiniz.

  Kaliteli organik takipci almak icin instagram takipçi satın al hemen sitemize gelebilirsiniz

 3. Reply

  I love what you guys are up too. This sort of clever work and reporting!

  Keep up the superb works guys I’ve incorporated you guys
  to my personal blogroll.

 4. Reply

  Have you ever considered about including a little bit more than just your articles?
  I mean, what you say is valuable and all. However just
  imagine if you added some great photos or
  videos to give your posts more, “pop”! Your content is excellent but with images and videos, this site could undeniably be one
  of the most beneficial in its niche. Fantastic blog!

 5. Reply

  It’s actually a great and useful piece of information. I’m glad that you
  simply shared this useful information with us.
  Please keep us up to date like this. Thank you for
  sharing.

 6. Reply

  Instagram da artık basit bir halde fenomen olabilirsiniz
  Takipçilerinizi hızlı ve etken bir şekilde arttırmak istiyor musunuz?

  hemen bu siteye giriş yaparak tüm takipçi hizmetlerinden hızlı
  bir şekilde faydalanabilirsiniz. Sizlere en kalitel
  takipçi sistemlerini sunarak, kısa vakit arasında istediğiniz kadar takipçi gönderimi yapıyor.

  Sitede yer alan instagram Takipçi Satın Al hizmetinden faydalanarak arzu ettiğiniz kadar takipçiye ulaşabilirsiniz.

 7. Reply

  I do not even know how I finished up right here,
  however I thought this submit was once good. I don’t recognise who
  you are however definitely you’re going to a well-known blogger
  if you are not already. Cheers!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *