16 ஒக்டோபர், 2020 வெள்ளி

? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: கலா 5:22-26

ஆவிக்கேற்றபடி நடவுங்கள்!

நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும் கடவோம். கலாத்தியர் 5:25 

மனிதர் யாருக்குத்தான் பிரச்சினைகள் இல்லை! துன்மார்க்கரோ சன்மார்க்கரோ நீதிமான்களோ யாராயிருந்தாலும் எல்லோரும் இந்தப் பாவ உலகிலே பிரச்சினைக்கு முகங்கொடுத்துத்தான் ஆகவேண்டும். துன்மார்க்கன் தன்னுடைய துன்மார்க்கத்திலே சறுக்கி விழுந்துபோகிறான். அதேபோல தேவபிள்ளைகளுக்கும் அதே பிரச்சினைகள் வரக்கூடும். ஆனால் அவற்றின் மத்தியிலே நமக்கு நமது ஆண்டவர் நம்பிக்கையின் ஒளியாக இருக்கிறார் என்பதே நாம் அவருக்குள் கொண்டிருக்கும் பெருத்த ஆறுதலாகும். தேவ ஆவியானவர் நமக்கு உதவிசெய்து வருகின்றபடியினால் நாம் அவருக்கேற்றபடி இன்னுமின்னும் பரிசுத்தவான்களாக நம்மைக் காத்துக்கொள்வது அவசியம்.

ரூமேனியா சிறைச்சாலையிலே கிறிஸ்துவின் நாமத்தினாலே துன்பம் அனுபவித்த ரிச்சட் உம்பிராண்ட் போதகர் அவர்களுடைய சாட்சி நமக்கெல்லாம் ஒரு சவாலாக இருக்கிறது. தன்னை விசாரித்த அதிகாரி, தன்னைக் கொன்றுபோடவும் அதிகாரம் உள்ளவர் என்று தெரிந்திருந்தும், போதகர் அவர்கள் அந்த அதிகாரிக்கு இயேசுவைப்பற்றியும், அவருடைய மரணம் உயிர்த்தெழுதலைக் குறித்தும் தைரியமாக எடுத்துக் கூறினார். அவரது நம்பிக்கை தேவாவியானவர் எத்தகைய துன்பத்தின் மத்தியிலும் தன்னை வழிநடத்திப் பாதுகாக்கக்கூடியவர் என்பதே. ஆகவே அவர் அந்த அதிகாரிக்குப் பயப்படவில்லை. அவர் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவைப்பற்றிக் கூறியதை அந்த அதிகாரி ஏற்றுக்கொண்டாரோ இல்லையோ, ரிச்சட் உம்பிராண்ட் அவர்கள் மரிப்பதற்கு முன்பே அந்த அதிகாரியின் மரணத்தைக் கண்டார். அப்பொழுது அவர் எண்ணிய காரியம் இதுதான்: இயேசு ஒருமுறை தன்னைச் சூழ இருந்தவர்களிடம், ‘ஒரு மனிதன் முழு உலகத்தையும் தனக்கு உரியதாக ஆக்கிக்கொண்டாலும் தனது ஆத்துமாவை இழந்தால் பயன் என்ன?| (மாற்கு 8:36) என்பதை நினைத்தார். அந்த அதிகாரியைப் போலவே தேவபிள்ளையான அவரது வாழ்க்கையும் அவரைப் படைத்த தேவாதி தேவனிடத்திலேயே இருந்தது.

நமது சுயவழிகளை விட்டுத் தேவனிடம் திரும்புவோம். நமது கடிவாளத்தைத் தேவ ஆவியானவரிடம் கொடுத்துவிடுவதே சிறந்தது. தேவ ஆவியானவரின் வழிநடத்து தலை அறியமுடியாதபடி தடுமாறும் தேவபிள்ளையே, உன்னையே அவரிடம் கொடுத்து விடு. ஆவிக்கேற்றபடி நடத்தல் இலகுவானதல்ல. ஆனாலும் தேவ ஆவியானவர் தாமே நமக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார். அவருக்குள் நீ கட்டுப்பட்டிருந்தால் அவர் உன்னை நிச்சயமாக வழிநடத்துவார். கைவிடமாட்டார்.

சிந்தனைக்கு:

ஆவிக்கேற்றபடி நடத்தல், ஆவிக்குள்ளாக நடத்தல், ஆவியோடு நடத்தல் என்பவற்றின் பொருள் என்னவென்பதைச் சித்தித்து, பரிசுத்த ஆவியானவர் கரத்தில் நம்மை நடத்தும்படி ஒப்புக்கொடுப்போமா?

? எமது விலாசம்
Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: Backtothebible.lk  |  www.Sathiyavasanam.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532

? அனுதினமும் தேவனுடன்.

192 thoughts on “16 ஒக்டோபர், 2020 வெள்ளி

 1. The custom boxes are the demand of the modern business, and almost all types of businesses or brands are using or converting themself to custom printed packaging. The custom printed packaging allows you to print your name and logo of the company on the boxes, wraps, and all kinds of packing. We offer the following types of custom printed containers for cosmetic products.  Packaging boxes for 10ml round bottle boxes with dropper! There is no die and cutting charges as we provide free graphic design support. We can use high-quality materials like Kraft Cosmetic boxes, cardboard cosmetic boxes, and many more of your choice. Our qualified and expert designers keep on guiding the customers throughout the designing process to make sure the specific packaging requirements are fulfilled. Our custom cosmetic packaging boxes look appealing and make your brand recognizable, hence making your brand stand out in the competitive market. We use high-quality printing methods to get excellent graphics on the boxes! So, give us a call to engage with our designers and get your desired printing on the boxes!
  https://daltonzycw022962.anchor-blog.com/18437569/hair-appointment-tomorrow-near-me
  Getting rid of dark spots requires a level of consistency not necessarily needed for other skincare issues. Not only must they be treated with something that will fade them, but that formula must also be deeply penetrative and highly effective. It also needs to be applied the same way everyday—or however often the product calls for—and alongside other products that won’t disturb its efficacy, which, in turn, won’t take away from the expected results.  All products featured on Vogue are independently selected by our editors. However, when you buy something through our retail links, we may earn an affiliate commission. A GH Beauty Lab face peel test winner, La Prairie’s fast-acting formula with a potent blend of exfoliating lactic, glycolic and salicylic acids is splurge-worthy. It scored highest in Lab digital imaging evaluations for improving radiance and earned some of the highest scores for brightening skin (though some testers commented that it took effort to rinse off). My skin looked brighter as soon as I washed it off — my family even noticed!” one revealed.

 2. Like bingo, slots are not a skill game or, in other words, their purpose is entirely recreational – all fun, no stress. You don’t need to learn complex rules or strategies to be able to play. It’s pure luck. Plus, these games go together very well because you can vary the laid-back atmosphere of the bingo room with the action-packed buzz of the slots. Boredom is a thing of the past. Now you can enjoy a crazy variety of games, themes, bet limits and jackpots. We cherry picked three of the best-liked slots that can be found on the sites of our recommended operators from the table above. Have a look at the short summaries to find your best fit. All top US bingo sites exhibited here offer better bingo and casino games. With the advancement in gaming technology, bingo websites can offer you classic and modern games like never before. The latest bingo software has also made it possible to offer theme-based bingo games, where a special feature is triggered every time you win a game.
  http://216.15.215.152/board/memberlist.php?mode=viewprofile&u=5835
  Mini 5 Slot Vendo Machine Outdoor Small Smart Wall Mounted Vending Machines For Foods And Drinks And Snack For Sale Click & Collect available for select pieces Please enter your date of birth or login: Drop Boxes We know it’s more appealing to focus on the fun parts of buying your own slot machine, but consider these points before opening your walllet: Mini 5 Slot Vendo Machine Outdoor Small Smart Wall Mounted Vending Machines For Foods And Drinks And Snack For Sale Automatic Carton Box Machine High Accuracy Corrugated Carton Box Making Machine/automatic 2/3/4 Color Printing Slotting Die-cutting Machine CHANEL CONNECTS Please enter your date of birth or login: To purchase this item, you must have the full The Sims 3 game installed. Contact>

 3. A neural network draws a woman
  The neural network will create beautiful girls!

  Geneticists are already hard at work creating stunning women. They will create these beauties based on specific requests and parameters using a neural network. The network will work with artificial insemination specialists to facilitate DNA sequencing.

  The visionary for this concept is Alex Gurk, the co-founder of numerous initiatives and ventures aimed at creating beautiful, kind and attractive women who are genuinely connected to their partners. This direction stems from the recognition that in modern times the attractiveness and attractiveness of women has declined due to their increased independence. Unregulated and incorrect eating habits have led to problems such as obesity, causing women to deviate from their innate appearance.

  The project received support from various well-known global companies, and sponsors readily stepped in. The essence of the idea is to offer willing men sexual and everyday communication with such wonderful women.

  If you are interested, you can apply now as a waiting list has been created.

 4. Thanks, A lot of posts!
  [url=https://helpwithdissertationwriting.com/]dissertation editing services[/url] dissertation [url=https://dissertationwritingtops.com/]best dissertation[/url] phd weight loss

 5. Amazing all kinds of terrific advice!
  [url=https://homeworkcourseworkhelps.com/]pay to do my homework[/url] do my math homework [url=https://helpmedomyxyzhomework.com/]do my chemistry homework[/url] my homework

 6. Whoa a good deal of helpful tips!
  [url=https://bestpaperwritingservice.com/]buying papers for college[/url] paper writing services [url=https://bestonlinepaperwritingservices.com/]buy a paper for college[/url] buy a paper

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Solverwp- WordPress Theme and Plugin