? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: நீதிமொழிகள் 23:1-8

கட்டுப்படுத்தப்படவேண்டிய மனது

அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான்… நீதிமொழிகள் 23:7

‘மனிதர் காணும் உன் செயல்கள் அல்ல,உன் நினைவுகளே உன் வாழ்வை நிர்ணயிக்கிறது’ என்று ஒருவர் மனித வாழ்வைக்குறித்து அழகாக எழுதியுள்ளார். அழைக்கப்பட்ட ஒரு விருந்துக்குப் பரிசுப்பொருளோடு சென்றிருந்தோம். அன்பான வரவேற்பு. வகை வகையான உணவுகள். உட்கார்ந்த நான், கைகழுவ இடம்தேடி உள்ளே செல்ல முயன்றேன். பேச்சுக் குரல் கேட்டது. ஒட்டுக்கேட்பது அழகல்ல. ஆனால், அவர்கள் பேசியது செவிகளில் விழுந்தது. ‘முழுவதையும் கொண்டுபோய் மேசையில் வைக்காதே. வந்தவங்கள் விழுங்கிவிட்டுப் போனால் நாங்கள் எதைச் சாப்பிடுவது?’ எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. இப்படிப்பட்ட மனதுடனா இவர்கள் நம்மை விருந்துக்கு அழைத்தார்கள்! அதன்பின் எப்படித்தான் கைகழுவுவது? எப்படித்தான் சாப்பிடுவது?

இங்கே விருந்துக்கு அழைத்தவர்களைக்குறித்துக் குறை எண்ணாமல், கோபப்படாமல், நான் எப்படிப்பட்டவள் என்னைக் குறித்தே சிந்திக்க முயன்றேன். வெளிப்பார்வைக்கு நல்லவராக, தாராள குணாளராக, சீரிய குணசீலராகக்கூட நாம் தோற்றமளிக்கலாம். ஆனால், நமது உண்மையான குணநலனை நம்மால் எவ்வளவு நாட்களுக்குத்தான் மறைக்கமுடியும்? ஏனெனில், ‘ஒரு மனிதன் எவற்றை தனது சிந்தனையில் கொண்டிருக்கிறானோ அவைகளே அவனது நடத்தைக்கு வழிகாட்டியாகும்’. இது எத்தனை உண்மை! நமது இருதயம் அசுத்த எண்ணங்களால் நிறைந்திருந்தால், அதை மறைத்து எவ்வளவு தான் நல்லவர்கள்போல நாம் வாழ்ந்தாலும், ஒருநாள் நம்மையும் மீறி நமது நடத்தையில், வாய்ப்பேச்சில் அது வெளிவரத்தான் செய்யும். அதனால்தான் ஞானத்தில் சிறந்து விளங்கிய சாலொமோன் ராஜா, ‘எல்லாக் காவலோடும் உன் வாயைக் காத்துக்கொள்’ என்று எழுதாமல், ‘…உன் இருதயத்தைக் காத்துக்கொள்’ என எழுதியுள்ளார். இருதயம் என்றால் என்ன, நமது மனது என்றால் என்ன, நமது சிந்தனைகளின் ஊற்றுக்கண்களாகிய இவற்றைக் காத்துக்கொள்வது மிக மிக முக்கியம்.

தேவனால் அபிஷேகம் பெற்ற தாவீது, சவுலினால் விரட்டியடிக்கப்பட்டான். போதாததற்கு தாவீதைக் கொலைசெய்ய முயன்றான். இருதடவை தாவீதின் கையில் சவுல் சிக்கிய போதும், ‘தேவன் அபிஷேகம்பண்ணினவர்’ என்ற காரணத்தால் தாவீது சவுலின்மீது கைபோடவில்லை. இந்த தாவீதுக்கு தேவனே ஒரு வீட்டையே கட்டினாரே! நமக்கு எதிரி பிறர் அல்ல, நமக்குள்தான் எதிரி இருக்கிறான். திருக்குள்ள இருதயம், கட்டுப்பாடற்ற மனது இவைதான் நமது முதல் எதிரிகள். ஒரு கிறிஸ்தவன் தனது சிந்தனை வாழ்வைக் கட்டுப்படுத்தாமல், நமது மனதை எவ்வாறு பயன்படுத்துகிறோமோ அவ்வாறே நமது குணமும் வாழ்வும் திசைதிரும்பும். ஆகவே, தேவ வார்த்தைகளால், இயேசுவைக் குறித்த நினைவுகளால் நமது மனதை, நினைவை நிரப்புவோமாக.

? இன்றைய சிந்தனைக்கு:

எப்போதும் நற்பண்பு நிறைந்தவர்களாக வாழ, என் மனதை சிந்தனையைக் கட்டுப்பாடாக வைத்திருக்க எனக்கிருக்கும் தடை என்ன?

? அனுதினமும் தேவனுடன்.

883 thoughts on “14 ஜுன், 2021 திங்கள்”
  1. I simply could not leave your site prior to suggesting that
    I actually loved the standard information an individual supply in your visitors?
    Is going to be again ceaselessly to investigate cross-check new posts

  2. Hello There. I found your blog using msn. This is an extremely well written article.
    I will make sure to bookmark it and return to read more of your useful info.

    Thanks for the post. I’ll definitely comeback.

  3. hello!,I really like your writing so a lot! share we keep in touch more approximately your post on AOL?
    I require an expert in this house to unravel my problem. May be that is you!
    Looking ahead to look you.

  4. Thanks for another informative blog. Where else
    may I get that type of info written in such a perfect manner?

    I’ve a undertaking that I am simply now operating on, and I’ve been at the look out for such info.

  5. I absolutely love your blog and find most of your
    post’s to be just what I’m looking for. can you
    offer guest writers to write content for yourself? I wouldn’t mind composing a
    post or elaborating on some of the subjects you write
    in relation to here. Again, awesome weblog!

  6. My brother recommended I might like this blog. He was entirely right.
    This post actually made my day. You can not imagine just how much time I
    had spent for this information! Thanks!

  7. Hi would you mind letting me know which web host you’re working with?
    I’ve loaded your blog in 3 different browsers and
    I must say this blog loads a lot faster then most. Can you
    suggest a good internet hosting provider at a reasonable price?

    Cheers, I appreciate it!

  8. I’m really enjoying the design and layout of your site.
    It’s a very easy on the eyes which makes it much more pleasant
    for me to come here and visit more often. Did you hire
    out a developer to create your theme? Outstanding work!

  9. First of all I would like to say great blog! I had a quick question that I’d like to ask if you do not mind.

    I was interested to know how you center yourself and
    clear your head before writing. I’ve had a hard time clearing my thoughts in getting my thoughts out.
    I truly do take pleasure in writing but it just seems like the first 10 to 15 minutes
    are lost just trying to figure out how to begin.
    Any recommendations or tips? Thank you!

  10. I seriously love your site.. Excellent colors & theme.
    Did you build this website yourself? Please reply back as I’m hoping to
    create my very own blog and want to find out where you got this from or
    just what the theme is named. Kudos!

  11. Hi there great website! Does running a blog similar to this take
    a massive amount work? I have very little knowledge of coding however I was hoping to start my own blog
    soon. Anyway, if you have any recommendations or tips for new blog owners please
    share. I know this is off subject nevertheless I just needed to ask.
    Kudos!

  12. Good day I am so grateful I found your blog page, I really
    found you by error, while I was researching on Digg for
    something else, Regardless I am here now and would just
    like to say many thanks for a remarkable post and a all round thrilling blog (I also love the
    theme/design), I don’t have time to browse it all
    at the moment but I have book-marked it
    and also added your RSS feeds, so when I have time I will be back to read a lot more, Please
    do keep up the great work.

  13. リアルラブドール 本物の女性の猫の肛門を持つ巨大なお尻のセックス人形あなたが最高を信じるために見る必要がある10の日本のセックス人形通常よりも小さくて小さいセックス人形セックス人形ヘアピースケアのための究極のマニュアル2021

  14. I am really impressed with your writing talents and also with the format for your weblog.
    Is that this a paid subject matter or did you customize it yourself?

    Either way keep up the excellent quality writing,
    it is uncommon to peer a nice blog like this one today..

  15. Right here is the perfect site for anybody who hopes to understand this topic.
    You know a whole lot its almost tough to argue with you (not that I personally
    will need to…HaHa). You definitely put a new spin on a topic that’s been written about for
    decades. Excellent stuff, just great!