வருடாந்த கலண்டர் 2024

ஒவ்வொரு ஆண்டும் அனுதினமும் வாசிப்பதற்கு ஏதுவாக வேதவசனங்கள் அடங்கிய பலவர்ண மாதாந்திர கலண்டர் ஒன்றை வருடாந்தம் வெளியிட்டு வருகிறோம்.

இந்தக் வருடாந்த கலண்டர் இலங்கையின் தமிழ் – சிங்களம் – ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளில் வெளியிடப்பட்டு வருகின்றது.

எமது விசுவாசப் பங்காளராக இவ்வூழியத்தை தாங்குபவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் இலவசமாக அனுப்பி வைப்போம். தனிப்பட்ட விதத்திலும் காணிக்கை அனுப்பி இக்காலண்டர்களை பெற்றுக்கொள்ளலாம்.

விவரங்களுக்கு எங்களோடு தொடர்பு கொள்ளவும்.

Call : 0094-757685810 / 0094 11-4691511

Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: www.Sathiyavasanam.lk | Backtothebible.lk
Facebook: www.fb.com/sathiyavasanam

Solverwp- WordPress Theme and Plugin