டிசம்பர் 19 திங்கள்

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : மத்தேயு 2:1-15

பிறப்பும் கலக்கமும்

ஏரோது ராஜா அதைக் கேட்டபொழுது, அவனும் அவனோடுகூட எருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள். மத்தேயு 2:3

சில சமயங்களில் நல்ல செய்திகள், எதிர்பார்த்திருந்த செய்திகள்கூட திகைப்பை ஏற்படுத்தக்கூடிய சாத்தியம் உண்டு. புதிய முதலாளி வருவார் என்று தெரிந்திருந்தும், எதிர்பார்த்திருந்தவர்கூட எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத விதத்தில் வந்துவிட்டார் என்றால், தூங்கிக்கொண்டிருக்கிற, சுய சந்தோஷங்களில் லயித்திருக்கிற ஊழியர்கள் என்னவாவார்கள்? மகிழுவார்களா? கலங்குவார்களா? ஒரு குழந்தை பிறந்தால் மகிழ்ச்சியா? கலக்கமா? எருசலேமிலோ கலக்கம், இது ஏன்?

யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே என்று சாஸ்திரிகள் திடீரென வந்து விசாரித்தபோது ஏரோது திகைத்தது நியாயமே. ஏனெனில், அவன் ரோம அரசினால் யூதருக்கு ராஜாவாக நியமிக்கப்பட்டவனும், பாதி யூதனும், தாவீதின் வம்சத்தைச் சேராதவனுமாயிருந்தான். மேலும், “என் ஜனமாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்திலிருந்து (யூதேயா) புறப்படுவார்” என்ற தீர்க்கதரிசன வாக்கியத்தை யூத தலைவர்கள் உறுதிப்படுத்திய பின்னர் ஏரோதுவால் கலங்காமலிருப்பது எப்படி? ஏரோது தனது ராஜ ஸ்தானத்தின் நிமித்தம் கலங்கினான் என்றால், மேசியாவின் வருகைக்காகக் காத்திருந்த யூதருக்கு ஏன் கலக்கம்? ஒரு வீரனாக, ரோம ஆட்சியிலிருந்து தங்களை விடுவித்து ஒரு தனி ராஜ்யத்தை அமைத்துத் தருகின்ற ஒரு அரசியல் புரட்சியாளராகவே அவரை யூதர்கள் எதிர்பார்த்திருந்தனர். இப்படியிருக்க, அவர்கள் கேட்ட செய்தி அவர்களைக் கலங்கடித்ததில் ஆச்சரியமில்லை. நடந்தது என்ன? ஏரோது தன் ஆசனத்தைத் தக்கவைக்க, தன் ஆட்சியின் கீழ் இருந்த குழந்தைகளையே கொல்லுவித்தான். இதுதான் இறுதி நாளிலும் நடக்குமோ!

முன் அறிவித்தபடி இயேசு வந்ததுபோலவே, முன் அறிவித்திருக்கிறபடி தம்முடையவர்களைச் சேர்த்துக்கொள்ள இயேசு ஆகாயத்தில் வருவதும், அந்திக் கிறிஸ்து உலகில் ஆட்சிசெய்வதும், இறுதி அழிவும், நியாயத்தீர்ப்பும் நிச்சயம்! ஆனால், இவற்றைக்குறித்து சிந்திக்கவே முடியாதபடி சாத்தான் மனித இருதயங்களை உலக இச்சைகளாலும் குழப்பங்களாலும்  நிரப்பியிருக்கிறான். உலக தலைவர்களோ இறுமாப்பாயிருக்கிறார் கள். மறுபக்கத்தில், வருகையை விசுவாசிக்கிறவர்கள், மெய்யாகவே இயேசுவின் வருகையை சந்திக்க விழிப்புடன் இருக்கிறார்களா? ஆயத்தமாயிருக்கிற எவரும் அந்த திடீர் வருகையைக் குறித்தோ தங்கள் மரண நாளைக் குறித்தோ கலங்கமாட்டார்கள். வருகிறவர் ஒரு குழந்தையாகவோ, ஒரு புரட்சியாளராகவோ அல்ல; ராஜாதி ராஜாவாக, நீதியுள்ள நியாயாதிபதியாக வருவது திண்ணம். அன்று இயேசு பிறந்த செய்தி கேட்டு அன்றைய தலைவரும், மக்களும் கலங்கினர். இன்று அவர் வருகிறார் என்ற செய்தி நமக்கு ஆனந்தத்தைத் தருகிறதா? இல்லை, அலட்சியமா? அல்லது, ஆயத்த மில்லாததால் நமக்கும் கலக்கமா?

💫 இன்றைய சிந்தனைக்கு:  

இயேசுவின் பிறப்பை நினைவுகூருவதாகக் கூறி, அதனை வெறும் கொண்டாட்டமாக மாற்றிவிட்ட நாம், அவர் மீண்டும் வரும்போது அவரை எதிர்கொள்ள எப்போது ஆயத்தமாவோம்?

📘 அனுதினமும் தேவனுடன்.

37 thoughts on “டிசம்பர் 19 திங்கள்

  1. I simply wished to say thanks all over again. I do not know what I would’ve achieved in the absence of the type of tricks discussed by you regarding such a industry. It had been a real challenging condition in my opinion, but encountering a specialised manner you solved it forced me to leap over delight. I am just happy for this guidance and expect you find out what a powerful job you’re undertaking educating many others with the aid of your site. I’m certain you have never got to know any of us.

  2. I’m commenting to make you understand of the notable encounter my girl undergone checking your blog. She figured out a lot of issues, with the inclusion of how it is like to possess a marvelous coaching heart to make other folks clearly completely grasp specified specialized things. You truly exceeded her desires. Many thanks for producing these important, trusted, explanatory as well as cool tips about the topic to Evelyn.

  3. I together with my friends were digesting the nice techniques found on your web site while immediately got a terrible suspicion I never expressed respect to the website owner for those techniques. My men had been consequently happy to learn all of them and already have certainly been loving these things. Many thanks for really being well considerate as well as for picking out such marvelous topics most people are really wanting to discover. Our own honest apologies for not saying thanks to sooner.

  4. I enjoy you because of your own efforts on this website. Kim take interest in carrying out research and it’s easy to see why. My spouse and i learn all relating to the powerful manner you make valuable information through the website and as well cause participation from other individuals on that point plus my simple princess is actually understanding a lot. Take pleasure in the remaining portion of the year. Your doing a glorious job.

  5. Can I simply say what a aid to search out someone who really is aware of what theyre talking about on the internet. You definitely know how one can convey a problem to gentle and make it important. Extra people must learn this and understand this facet of the story. I cant consider youre no more common because you undoubtedly have the gift.

  6. I wanted to compose you the little word just to say thank you once again for those superb strategies you have contributed in this article. It is certainly generous with people like you to give openly what numerous people might have offered for sale for an e book to help make some money for themselves, even more so seeing that you might well have tried it in case you decided. The points as well acted as a good way to recognize that many people have similar desire much like mine to figure out whole lot more around this matter. I believe there are thousands of more pleasurable moments ahead for many who scan your blog post.

  7. I intended to draft you a little word just to give many thanks over again for your wonderful ideas you’ve shown at this time. This is quite remarkably open-handed of you to allow unreservedly what numerous people might have sold for an e-book to make some bucks for themselves, chiefly now that you might have tried it if you ever desired. These guidelines also acted to become a good way to be sure that some people have the same interest really like my very own to see more and more on the subject of this matter. I’m sure there are millions of more enjoyable instances up front for those who take a look at your blog.

  8. Needed to compose you this little word to help give thanks the moment again considering the awesome techniques you have documented on this site. It was extremely open-handed with people like you to deliver without restraint all many people might have distributed as an ebook to help with making some money on their own, mostly seeing that you might well have done it if you ever considered necessary. These tricks also acted to become fantastic way to understand that most people have a similar fervor much like my very own to understand much more with regards to this condition. I know there are millions of more pleasurable sessions up front for individuals that look over your website.

  9. There are some fascinating deadlines on this article but I don抰 know if I see all of them heart to heart. There’s some validity but I’ll take hold opinion till I look into it further. Good article , thanks and we wish extra! Added to FeedBurner as properly

  10. After research a few of the blog posts in your website now, and I actually like your approach of blogging. I bookmarked it to my bookmark web site record and might be checking again soon. Pls take a look at my website online as well and let me know what you think.

  11. The following time I learn a blog, I hope that it doesnt disappoint me as a lot as this one. I imply, I do know it was my option to read, however I actually thought youd have something interesting to say. All I hear is a bunch of whining about something that you could possibly repair if you werent too busy in search of attention.

  12. Good post. I study something more difficult on different blogs everyday. It will at all times be stimulating to learn content material from other writers and follow just a little something from their store. I抎 favor to make use of some with the content material on my blog whether or not you don抰 mind. Natually I抣l provide you with a link on your internet blog. Thanks for sharing.

  13. After study a couple of of the blog posts on your website now, and I actually like your means of blogging. I bookmarked it to my bookmark website listing and can be checking again soon. Pls check out my site as properly and let me know what you think.

  14. По ссылке https://play.google.com/store/apps/details?id=com.w1ndwaakers.ggg вы сможете попытать свою удачу и сыграть в популярное казино Вавада, где огромный выбор слотов, различных развлечений на самый притязательный вкус. Перед вами покер, игровые автоматы, баккара и многое другое. Кроме того, имеются и игры с живыми дилерами. Казино отличается наличием лицензии, которая гарантирует то, что казино работает официально, на прозрачных условиях. Это и является основой честной игры.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Solverwp- WordPress Theme and Plugin