ஜூலை 9 ஞாயிறு

📖 சத்தியவசனம் – இலங்கை

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : மத்தேயு 5:1-11

சமாதானம் பண்ணுகிறவர்கள்

சமாதானம் பண்ணுபவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் தேவனுடைய புத்திரர் எனப்படுவர். மத்தேயு 5:9

அதிகமாக தேனீர் கோப்பைகள் தேவைப்பட்டதால், பக்கத்து வீட்டு அம்மாவிடம் சென்று கேட்டாள் ஒரு பெண். அவரும் தனது கணவர் கோபத்தில் கோப்பைகளை போட்டு உடைப்பதால், தன்னிடம் இருப்பதைத் தருவதாகக் கூறி கோப்பைகளை சோடி சோடியாகக் கொண்டுவந்து கொடுத்தார்கள். கோப்பைகளைப் பார்த்ததும், “பரவாயில்லையே உங்கள் கணவர் கோபத்தில் உடைத்தாலும் நிதானமாக சோடி சோடியாகவே உடைத்திருக்கிறார்” என்றாள் அவள். அதற்கு இந்த அம்மா, “அவர் கோப்பையை உடைத்தால் நான் அதற்குரிய தட்டை உடைப்பேன். அவர் தட்டை உடைத்தால் நான் கோப்பையை உடைப்பேன். அத்துடன் சண்டை நின்றுவிடும்” என்றார். இதுதான் சமாதானம் செய்யும் லட்சணமா?

மலைப் பிரசங்கத்திலே ஆண்டவர் சொன்ன பாக்கியவசனங்களில் ஒன்று “சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்” என்பதாகும். மற்றவரைச் சமாதானம் பண்ணும் நாம் முதலில் சமாதானத்துடன் இருக்கவேண்டியது அவசியம். சரியான முறையில் சமாதானம் பண்ணவேண்டியதும் அவசியம். சிலர் சமாதானம் பண்ணுவதாகக் கூறி இன்னமும் பிரச்சனைகளையும் கூட்டி விடுகிறார்கள். கர்த்தரின் பிள்ளைகளாகிய நாம் எப்போதும் சமாதானத்துடனும், சமாதானம் பண்ணுகிறவர்களாகவும் இருக்க வேண்டியது அவசியம்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, இவ்வுலகத்தில் வாழ்ந்த காலங்களில் அவர் சமாதானம் பண்ணுகிறவராகவே இருந்தார். அவர் உயிர்த்து எழுந்து சீஷருக்குக் காட்சி கொடுத்தபோதும், “உங்களுக்குச் சமாதானம்” என்றே கூறினார். பாவங்களை மன்னித்த போதும்கூட “சமாதானத்தோடே போ” என்றே கூறி அனுப்பி வைத்தார். ஆம், அவரே சமாதானத்தின் நாயகர்.

இன்று நாம் தேவனருளிய திவ்ய சமாதானத்துடன் வாழுவது ஒன்று, பிறருக்கு சமாதானம் பண்ணுவது இன்னொன்று. நமக்குள் இருக்கும் சமாதானம் பிறருக்குள் கடந்துசெல்ல, நாம் என்ன செய்கிறோம்? பவுலடியார் ரோமருக்கு எழுதிய நிருபத் தின் 12ம் அதிகாரம் 9-21 வரையான வாக்கியங்களைப் படிப்போமாக. நாமும் சமாதானமாக வாழ்ந்து, பிறருக்கும் அந்த சமாதானத்தைக கொடுக்கத்தக்க நல் ஆலோசனைகளைப் பவுல் தந்திருக்கிறார். சமாதானம் பண்ணுகிறோம் என்று சொல்லிபிரச்சனைகளை மெருகூட்டி விடாதபடிக்கு எச்சரிக்கையாயிருப்போமாக. தேவனு டைய புத்திரர்கள் ஒருபோதும் தீங்குக்கு துணைபோகமாட்டார்கள் அல்லவா! தேவ சமாதானத்தை பிறருக்கும் கடத்துவோமாக.

💫 இன்றைய சிந்தனைக்கு:

சமாதானம் பண்ணுவதில் நான் தோற்றுப்போயிருக்கிறேனா? அப்படியாயின் நான் என்னைச் சரிப்படுத்தவேண்டிய காரியங்கள் என்ன?

📘 அனுதினமும் தேவனுடன்.

145 thoughts on “ஜூலை 9 ஞாயிறு

 1. Comparing IUI in COH- cycles with TI in natural cycles the first treatment modality significantly improved the probability of conception combined odds ratio with 95 confidence intervals 6 soft tab cialis Clary sage serves as an antidepressant and as one of the best natural remedies for anxiety; it boosts confidence and mental strength while alleviating feelings of anxiety and failure

 2. Hypofractionated picture-guided radiation therapy for patients with restricted volume metastatic non-small cell lung most cancers. Desc: neurogenic one hundred%, Rx: Placebo 25 Grp: ninety one 50 mg placebo = placebo #2 age: (19,35) period: Pts: 17 Pt. In essentially the most favorable case, the targets are positioned proper inside the circulation, and not hidden inside any cells anxiety ridden purchase buspar 10 mg visa.

 3. The DOGE creator also weighed in on the criticisms levied on meme-based cryptocurrencies and the allegations from skeptics that meme coins have no underlying value and new investors are likely to get burned from the speculation that surrounds these assets. Stay Up to Date Which cryptocurrencies do you accept? Software engineers Billy Marcus and Jackson Palmer created Dogecoin in late 2013. Palmer branded the cryptocurrency’s logo using a meme popular at the time that featured the deliberately misspelled word “doge” to describe a Shiba Inu dog. To learn more, visit The Giving Block’s FAQ. The Dogecoin community subsequently donated coins to people who had lost funds on Dogewallet following its breach. People called the movement ‘SaveDogemas.’ Tesla only accepts Dogecoin. Tesla cannot receive or detect any other digital assets. Ensure you are making your purchase with Dogecoin. Sending any other digital assets may result in the assets being lost or destroyed. Non-Dogecoin digital assets sent to Tesla will not be returned to the purchaser.
  http://xn--hq1bo4e83bgdp9kn9iba607p45p13ac8z.net/bbs/board.php?bo_table=free&wr_id=14666
  Fast & Safe Shipping from our Montreal Toy Store! At Trezor, we offer several tried-and-tested metal backup solutions from renowned companies with a long track-record of customer satisfaction. Depending on what type of recovery seed you have and how you want to store it, certain products may be more suitable than others. Take a look at the options and see what product best suits your use-case. Satoshi Nakamoto stated in an essay accompanying bitcoin’s code that: “The root problem with conventional currencies is all the trust that’s required to make it work. The central bank must be trusted not to debase the currency, but the history of fiat currencies is full of breaches of that trust.” Ballooning budget deficits, ultra-low interest rates, and free money hace characterized the global economy since 2008. These factors have contributed to unprecedented growth in the stock market and other risky asset classes. Unfortunately, interest rates can only go so low, debt can only go so high, and money printers can only run so fast. We have seen this pattern time and time again throughout history, and the common citizen always loses in the end.

 4. Within today’s fast-paced digital world, link in bio free has now surfaced as a crucial signal guiding followers to a wide array of digital information. Channels like Instagram, having their strict no-link policy in post descriptions, inadvertently paved the route for this trend. By allowing only one clickable link on a user’s page, information creators and enterprises faced a dilemma: how exactly to successfully promote various items of content or different campaigns at the same time? The solution was an consolidated URL, suitably coined as the “Link in Bio”, directing to an entry page with various destinations.

  Nevertheless, the significance of “Link In Bio” extends beyond simple bypass of channel restrictions. It provides businesses and creators an central point, serving as an online connection between them all and their followers. Using the capacity to tailor, refresh, and order links according to current campaigns or trending content, it offers unparalleled versatility. Additionally, with the help of analytics offered by URL aggregation services, there’s an increased advantage of comprehending user actions, enhancing strategies, and ensuring the correct information gets to the desired audience at the best time.

 5. https://nashville-tn.events/ is the best guide to events in Nashville. Discover a wide range of activities, events and entertainment in Nashville. Choose concerts, shows, VIP events or sports to visit and get tickets guaranteed. 2023/2024 Nashville Events Calendar – Don’t miss out on unique events.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Solverwp- WordPress Theme and Plugin