ஜூலை 7 வெள்ளி

📖 சத்தியவசனம் – இலங்கை

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : சங்கீதம் 37:1-40

முடிவு சமாதானம்

நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு. அந்த மனுஷனுடைய முடிவு சமாதானம். சங்கீதம் 37:37

உலகத்திலே பொதுவாக, பயபக்தியாய், உத்தமமாய் நடப்பவர்கள் துன்பப்படுவது போலவும், எதைக்குறித்தும் கரிசனையற்றோரும், அநியாயமான முறையில் வாழுவோரும் சுகித்திருப்பதையுமே காணக்கூடியதாக உள்ளது. ஆனால் அது உண்மையல்ல. அவர்கள்; வெளியில் சுகித்திருப்பதுபோலத் தெரிந்தாலும், உள்ளுக்குள்ளே சமாதானமற்றவர்களாய், எதையோ இழந்ததுபோன்ற உணர்வுடனேயே வாழுகி றார்கள். சிலர் தங்கள் உயர்வைக் குறித்தே சிந்தித்து சிந்தித்து தமது வாழ்வை தாமே நாசப்படுத்தி விடுவதும் உண்டு.

இந்த 37ம் சங்கீதம் முழுவதுமே துன்மார்க்கனுக்கு வரும் அழிவைக் குறித்தும், நீதிமானுக்கு வரும் உயர்வையும், ஆசீர்வாதங்களைக் குறித்துமே பேசுகிறது. உத்தமனதும், செம்மையானவனதும் முடிவும் சமாதானமே என்று சொல்லப்படுகிறது. அத்தோடு இங்கு இன்னுமொரு காரியத்தையும் சங்கீதக்காரர் குறிப்பிடுகிறார். “நான் இளைஞனாய் இருந்தேன், முதிர் வயதுள்ளவனுமானேன்; ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்து திரிகிறதையும் நான் காண வில்லை.” இது எவ்வளவு பெரிய உண்மையும், ஆசீர்வாதமுமாயிருக்கிறது! எனவே அவரை நம்பி விசுவாசத்தோடு வாழும்போது எமது முடிவு சமாதானமே. கர்த்தரை நம்புகிறவர்கள் தங்கள் உள்ளத்தில் சமாதானத்தைக் கொண்டிருப்பதால் உலக கஷ்டங்களைப் பார்த்து சோர்ந்து போகமாட்டார்கள். “விசுவாசிக்கிறவன் பதறான்” என்று வேதவாக்கியம் சொல்லுகிறது. அப்படியானால் கர்த்தரில் விசுவாசம் கொண்டிருப்பவன் சமாதானமாய் இருப்பான்;. அவன் எந்நிலையிலும் பதற்றமடையான். அவன் எந்நிலையிலும் சோர்ந்துபோக மாட்டான். அவன் கைவிடப்படுவதில்லை.

இன்று அதிக பணம், பெயர், புகழ் செல்வாக்கு, யாவையும் சம்பாதிக்கவே முற்படுகிறார்கள். அப்படி சம்பாதித்திருக்கிற பலரும்கூட சமாதானம் இன்றி அலைந்து, இறுதியில் தற்கொலை செய்துகொள்ளும் அநேக சம்பவங்களைக் கேட்கிறோம்.  எத்தனை நடிகர்கள், அரசியல்வாதிகள், பணக்காரர்கள் சமாதானத்தை இழந்ததினால் வாழ்வை முடித்துக்கொண்டுள்ளார்கள் தெரியுமா! பணத்தினாலும், பேர்புகழாலும் சம்பாதிக்க முடியாத சமாதானத்தை நம் இயேசு தருகிறார். அதை அவர் இலவசமாகவே தருகிறார். நாம் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான். சமாதான காரணராகிய இயேசுவிடம் வந்துவிடுவோம். வாழ்வு கொடுக்கும் இயேசு நமக்கு சமாதானத்தையும் அருளுகிறார். துன்மார்க்கருக்குச் சமாதானம் இல்லையென்று கர்த்தர் சொல்லுகிறார் (ஏசா.48:22).

💫 இன்றைய சிந்தனைக்கு:

   ஆண்டவர் எனக்குள் தந்திருக்கிற உலகம் தரக்கூடாத சமாதானத்தை நான் இழந்துவிடக்கூடிய சந்தர்ப்பங்கள் நேரிடுமா?

📘 அனுதினமும் தேவனுடன்.

92 thoughts on “ஜூலை 7 வெள்ளி

 1. blangkonslot
  BLANGKON SLOT adalah situs slot gacor dan judi slot online gacor hari ini mudah menang. BLANGKONSLOT menyediakan semua permainan slot gacor dan judi online terbaik seperti, slot online gacor, live casino, judi bola/sportbook, poker online, togel online, sabung ayam dll. Hanya dengan 1 user id kamu sudah bisa bermain semua permainan yang sudah di sediakan situs terbaik BLANGKON SLOT. Selain itu, kamu juga tidak usah ragu lagi untuk bergabung dengan kami situs judi online terbesar dan terpercaya yang akan membayar berapapun kemenangan kamu

 2. The neural network will create beautiful girls!

  Geneticists are already hard at work creating stunning women. They will create these beauties based on specific requests and parameters using a neural network. The network will work with artificial insemination specialists to facilitate DNA sequencing.

  The visionary for this concept is Alex Gurk, the co-founder of numerous initiatives and ventures aimed at creating beautiful, kind and attractive women who are genuinely connected to their partners. This direction stems from the recognition that in modern times the attractiveness and attractiveness of women has declined due to their increased independence. Unregulated and incorrect eating habits have led to problems such as obesity, causing women to deviate from their innate appearance.

  The project received support from various well-known global companies, and sponsors readily stepped in. The essence of the idea is to offer willing men sexual and everyday communication with such wonderful women.

  If you are interested, you can apply now as a waiting list has been created.

 3. To announce verified rumour, follow these tips:

  Look fitted credible sources: http://fostoria.org/files/pag/where-was-bad-news-bears-2005-filmed.html. It’s material to safeguard that the newscast origin you are reading is worthy and unbiased. Some examples of good sources tabulate BBC, Reuters, and The Fashionable York Times. Announce multiple sources to get a well-rounded view of a particular info event. This can help you return a more complete paint and dodge bias. Be hep of the viewpoint the article is coming from, as set respected news sources can have bias. Fact-check the dirt with another source if a expos‚ article seems too sensational or unbelievable. Till the end of time make persuaded you are reading a known article, as scandal can change quickly.

  Nearby following these tips, you can fit a more au fait news reader and best understand the cosmos around you.

 4. Great beat ! I would like to apprentice while you amend your web site, how
  could i subscribe for a blog site? The account helped me a acceptable deal.
  I had been a little bit acquainted of this your broadcast offered bright
  clear idea

 5. brillx казино
  https://brillx-kazino.com
  Так что не упустите свой шанс — зайдите на официальный сайт Brillx Казино прямо сейчас, и погрузитесь в захватывающий мир азартных игр вместе с нами! Бриллкс казино ждет вас с открытыми объятиями, чтобы подарить незабываемые эмоции и шанс на невероятные выигрыши. Сделайте свою игру еще ярче и удачливее — играйте на Brillx Казино!Brillx Казино – это не просто обычное место для игры, это настоящий храм удачи. Вас ждет множество возможностей, чтобы испытать азарт в его самой изысканной форме. Будь то блеск и огонь аппаратов или адреналин в жилах от ставок на деньги, наш сайт предоставляет все это и даже больше.

 6. Altogether! Find news portals in the UK can be overwhelming, but there are numerous resources accessible to cure you espy the unexcelled one as you. As I mentioned before, conducting an online search for https://ukcervicalcancer.org.uk/articles/how-much-do-news-producers-make.html “UK scuttlebutt websites” or “British story portals” is a enormous starting point. Not no more than desire this hand out you a encyclopaedic tip of report websites, but it will also provide you with a better pact of the current story view in the UK.
  On one occasion you obtain a file of potential story portals, it’s critical to value each anyone to determine which upper-class suits your preferences. As an exempli gratia, BBC Intelligence is known in place of its objective reporting of information stories, while The Keeper is known representing its in-depth criticism of governmental and popular issues. The Disinterested is known pro its investigative journalism, while The Times is known for its business and wealth coverage. During entente these differences, you can select the talk portal that caters to your interests and provides you with the newsflash you call for to read.
  Additionally, it’s worth considering local despatch portals representing specific regions within the UK. These portals lay down coverage of events and scoop stories that are relevant to the area, which can be specially cooperative if you’re looking to charge of up with events in your local community. In search exemplar, local communiqu‚ portals in London classify the Evening Pier and the Londonist, while Manchester Evening Hearsay and Liverpool Reflection are popular in the North West.
  Comprehensive, there are diverse news portals readily obtainable in the UK, and it’s significant to do your inspection to unearth the joined that suits your needs. By evaluating the unalike low-down portals based on their coverage, variety, and position statement perspective, you can choose the song that provides you with the most related and engrossing low-down stories. Good fortunes with your search, and I anticipate this tidings helps you discover the just right news portal inasmuch as you!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Solverwp- WordPress Theme and Plugin