ஜூலை 28 வெள்ளி

📖 சத்தியவசனம் – இலங்கை

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : எபே 3:1-21

பவுலின் ஜெபம்

நம்முடைய கர்த்தராயிருக்கிற இயேசு கிறிஸ்துவினுடைய பிதாவை நோக்கி முழங்காற்படியிட்டு,… எபேசியர் 3:15-16

நாம் தினமும் ஜெபிக்கிறோம். ஆனால் எப்படி ஜெபிக்கிறோம்? எதற்காக ஜெபிக்கிறோம்? சிலர் தேவைகள் வரும்போது மாத்திரம் ஜெபிப்பார்கள். சிலர் தமக்காகவும், தம்மைச் சேர்ந்தவர்களுக்காகவும் ஜெபிப்பார்கள். சிலர் பிறருக்காக, நாட்டுக்காக ஜெபிப்பார்கள். சிலர் ஜெபக்கூட்டங்கள், ஆராதனைகளில் மட்டுமே ஜெபிப்பதுண்டு. வெகுசிலரே எந்நேரமுமே ஜெபிப்பார்கள். இதில் நீங்கள் எப்படி?

இங்கே ஒரு ஜெபவீரனைச் சந்திக்கிறோம். பவுல், எபேசு சபையின் விசுவாசிகள், பரிசுத்தவான்களுக்காக இவர் முழங்கால்படியிட்டு ஜெபிக்கிறார். எதற்காக ஜெபிக்கிறார்? முக்கியமாகவும் முதலாவதாகவும், கிறிஸ்துவின் ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையில் அவர்கள் பெலப்படும்படிக்கு ஜெபிக்கிறார். இந்த உள்ளான மனுஷன் மிக முக்கியம். அது சோர்ந்துபோனால், நாம் முழுமையாக சோர்ந்துவிடுவோம். நாம் சரீர ரீதியாக சோர்ந்து, பெலனற்று இருந்தாலும், உள்ளான மனுஷன் வல்லமையாய் இருந்தால் நம்மை யாருமே அசைக்கமுடியாது. ஆகையால் தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர்கள் உள்ளான மனுஷனில் பெலனுள்ளவர்களாக இருக்கும்படிக்கு மன்றாடுகிறார். “உங்கள் ஆவிக்குள் நீங்கள் வல்லமையுடையவர்களாக இருக்க விரும்புகிறேன். நான் பிதாவை அவரது உயர்ந்த மகிமையின் நிமித்தம் கேட்கிறேன். அவர் தமது ஆவியின் மூலமாக அந்த வல்லமையைத் தருவார்” என்ற நிச்சயத்துடன் பிதாவாகிய தேவன் முன் மண்டியிட்டு ஜெபிக்கிறார்.

அடுத்ததாக, அன்பிலே வேரூன்றி நிலைபெற்றிருக்க ஜெபிக்கிறார். அதற்கு கிறிஸ்து நமது இருதயங்களில் வாசமாயிருக்கவேண்டும். அப்போது, நாம் பிறரில் அன்பைக் காட்ட இது உந்தித்தள்ளும். காரணம், தேவன் அன்பாகவே இருக்கிறார். அவரது அந்த அறிவுக்கெட்டாத அன்பின் ஆழத்தை அறிந்துகொள்ளவும், தேவனுடைய சகல பரிபூரணத்தால் நிறையப்படவும் வேண்டுகிறேன் என்று தொடருகிறார் பவுல். இந்த ஜெபத்தில் சகலமுமே அவர்களுடைய ஆவிக்குரிய வாழ்வை முன்னிட்டே வேண்டிக்கொள்வதை நாம் அவதானிக்கவேண்டும்.

இன்று நமது ஜெபங்கள் எப்படிப்பட்டதாய் இருக்கிறது? நமது ஊழியர்கள், சக விசுவாசிகளைக் குறித்த பாரம் நமக்குண்டா? அவர்கள் கர்த்தருக்குள் உறுதியாய் வேரூன்றி நிற்க, உள்ளான மனுஷனில் பெலப்பட்டிருக்க நாம் அவர்களுக்காக ஜெபித்திருக்கிறோமா? இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள். ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள் (கொலோ.4:2). நமது ஜெபங்கள் ஆவிக்குரிய வாழ்வில் முதிர்ச்சியடைந்ததாக மேலானவற்றுக்காக ஏறெடுக்கப்படட்டும்!

💫 இன்றைய சிந்தனைக்கு:

   ஜெபம் நமது மூச்சுக்காற்று. அதில் அசுத்தமோ சுயநலமோ கலக்கவிடாமல், பிதாவுக்குப் பிரியமாய் ஜெபங்களை ஏறெடுப்போமாக.

📘 அனுதினமும் தேவனுடன்.

96 thoughts on “ஜூலை 28 வெள்ளி

  1. Panjislot
    Panjislot: Situs Togel Terpercaya dan Slot Online Terlengkap

    Panjislot adalah webiste togel online terpercaya yang menyediakan layanan terbaik dalam melakukan kegiatan taruhan togel online. Dengan fokus pada kenyamanan dan kepuasan para member, Panjislot menyediakan fasilitas 24 jam nonstop dengan dukungan dari Customer Service profesional. Bagi Anda yang sedang mencari bandar togel atau agen togel online terpercaya, Panjislot adalah pilihan yang tepat.

    Registrasi Mudah dan Gratis

    Melakukan registrasi di situs togel terpercaya Panjislot sangatlah mudah dan gratis. Selain itu, Panjislot juga menawarkan pasaran togel terlengkap dengan hadiah dan diskon yang besar. Anda juga dapat menikmati berbagai pilihan game judi online terbaik seperti Slot Online dan Live Casino saat menunggu hasil keluaran togel yang Anda pasang. Hanya dengan melakukan deposit sebesar 10 ribu rupiah, Anda sudah dapat memainkan seluruh permainan yang tersedia di situs togel terbesar, Panjislot.

    Daftar 10 Situs Togel Terpercaya dengan Pasaran Togel dan Slot Terlengkap

    Bermain slot online di Panji slot akan memberi Anda kesempatan kemenangan yang lebih besar. Pasalnya, Panjislot telah bekerja sama dengan 10 situs togel terpercaya yang memiliki lisensi resmi dan sudah memiliki ratusan ribu anggota setia. Panjislot juga menyediakan pasaran togel terlengkap yang pasti diketahui oleh seluruh pemain togel online.

    Berikut adalah daftar 10 situs togel terpercaya beserta pasaran togel dan slot terlengkap:

    Hongkong Pools: Pasaran togel terbesar di Indonesia dengan jam keluaran pukul 23:00 WIB di malam hari.
    Sydney Pools: Situs togel terbaik yang memberikan hasil keluaran angka jackpot yang mudah ditebak. Jam keluaran pukul 13:55 WIB di siang hari.
    Dubai Pools: Pasaran togel yang baru dikenal sejak tahun 2019. Menyajikan hasil keluaran menggunakan Live Streaming secara langsung.
    Singapore Pools: Pasaran formal yang disajikan oleh negara Singapore dengan hasil result terhadap pukul 17:45 WIB di sore hari.
    Osaka Pools: Pasaran togel Osaka didirikan sejak tahun 1958 dan menawarkan hasil keluaran dengan live streaming pada malam hari.

  2. LIMASSOL, Cyprus July 11 (Reuters) – Asian casino operator Melco Resorts & Entertainment has launched an entertainment and gaming complex in Cyprus, marking its first foray into Europe as it seeks to tap new markets. The “City of Dreams Mediterranean” had total investment of more than 600 million euros ($659.46 million) making it one of the largest development projects of its kind undertaken in Cyprus.
    online casino
    The operator said it hoped to attract an additional 300,000 visitors to Cyprus annually. Macau-based Melco has been seeking to diversify geographically. Aside from its Macau properties, it also has a so-called integrated resort in Manila, in the Philippines. “City of Dreams Mediterranean ..allows Cyprus to unlock new markets in the region and beyond,” said Lawrence Ho, chairman and CEO of Melco. Cyprus’s geographical location, at the crossroads of three continents with its proximity to Israel, North Africa and the rest of Europe was a bonus, as was its “climate and lovely beaches,” Ho told Reuters. The resort, on the outskirts of the southern city of Limassol, is a sprawling complex comprising of a luxury hotel, venue space, eight restaurants, a massive pool complex, spas and retail outlets. Centre stage is its gaming area, which operators say is the largest casino in Europe at just over the size of a FIFA World Cup soccer pitch. Ho said Melco was now focused on fully developing the Cyprus project before considering whether to fan out to the rest of Europe. Ho said the impact of the COVID pandemic had been tough, but the sector was bouncing back. “We have seen a return of tourists into Macau. Our venture in Manila has recovered very nicely.. but even in Macau things are returning, I think to about 90% of pre-COVID levels,” he said.

    ($1 = 0.9098 euros) (Reporting By Michele Kambas; Editing by Sharon Singleton)

  3. https://telegra.ph/MEGAWIN-07-31
    Exploring MEGAWIN Casino: A Premier Online Gaming Experience

    Introduction

    In the rapidly evolving world of online casinos, MEGAWIN stands out as a prominent player, offering a top-notch gaming experience to players worldwide. Boasting an impressive collection of games, generous promotions, and a user-friendly platform, MEGAWIN has gained a reputation as a reliable and entertaining online casino destination. In this article, we will delve into the key features that make MEGAWIN Casino a popular choice among gamers.

    Game Variety and Software Providers

    One of the cornerstones of MEGAWIN’s success is its vast and diverse game library. Catering to the preferences of different players, the casino hosts an array of slots, table games, live dealer games, and more. Whether you’re a fan of classic slots or modern video slots with immersive themes and captivating visuals, MEGAWIN has something to offer.

    To deliver such a vast selection of games, the casino collaborates with some of the most renowned software providers in the industry. Partnerships with companies like Microgaming, NetEnt, Playtech, and Evolution Gaming ensure that players can enjoy high-quality, fair, and engaging gameplay.

    User-Friendly Interface

    Navigating through MEGAWIN’s website is a breeze, even for those new to online casinos. The user-friendly interface is designed to provide a seamless gaming experience. The website’s layout is intuitive, making it easy to find your favorite games, access promotions, and manage your account.

    Additionally, MEGAWIN Casino ensures that its platform is optimized for both desktop and mobile devices. This means players can enjoy their favorite games on the go, without sacrificing the quality of gameplay.

    Security and Fair Play

    A crucial aspect of any reputable online casino is ensuring the safety and security of its players. MEGAWIN takes this responsibility seriously and employs the latest SSL encryption technology to protect sensitive data and financial transactions. Players can rest assured that their personal information remains confidential and secure.

    Furthermore, MEGAWIN operates with a valid gambling license from a respected regulatory authority, which ensures that the casino adheres to strict standards of fairness and transparency. The games’ outcomes are determined by a certified random number generator (RNG), guaranteeing fair play for all users.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Solverwp- WordPress Theme and Plugin