ஜூலை 24 திங்கள்

📖 சத்தியவசனம் – இலங்கை

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : கலா 6:1-10

நன்மை செய்வோம்

நன்மை செய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக. நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்ற காலத்தில் அறுப்போம். கலாத்தியர் 6:9

ஒரு சகோதரி, அவர் யார் யாருக்கெல்லாம் நன்மை செய்யத் தருணம் கிடைக்கிறதோ அவர்களுக்கெல்லாம் நன்மை செய்வார்கள். அதற்காக அவர்கள் வசதி படைத்தவர்கள் அல்ல. ஆனால் அவருக்கு ஒரு தேவை வரும்போது, யாருமே உதவிட முன்வருவதுமில்லை. தனது செலவுகளையும் கஷ்டப்பட்டே சமாளிப்பார். ஆனாலும் அடுத்தமுறை யாருக்கும் நன்மை செய்ய ஒரு தருணம் கிடைக்கும்போது முகங்கோணாமல் நன்மை செய்வார். அவருக்கு உதவி செய்ய பின்நின்றவர்கள் என்றாலும், இவர் உதவி செய்வார். இதைப் பார்த்து பலதடவைகளில் நானே அதிசயித்திருக்கிறேன்.

திருவசனத்தில் உபதேசிக்கப்படுகிறவன், உபதேசிக்கிறவனுக்கு சகல நன்மை களிலும் பகிர்ந்து கொடுக்கக்கடவன் என்று பவுல் கலாத்தியருக்கு எழுதுகிறார். அதாவது கற்றுக்கொள்பவன் கற்றுக்கொடுப்பவனுக்கு நன்மைகளை கொடுக்க வேண்டும். நமக்கு திருவசனத்தை உபதேசிக்கிறவர்கள் யாராயிருந்தாலும், அவர்களுடைய தேவைகளைச் சந்தித்து, நமது நன்மைகளில் அவர்களுக்குப் பகிர்ந்துகொடுப்பது அவசியம். அதேசமயம் திருவசனத்தைப் போதிக்கச் செல்லும்போது, நாம்,  கேட்கிறவர்களின் தேவைகளையும் கருத்தில் கொள்ளவேண்டியதும் அவசியம்.

எமக்குச் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் யார் யார் தேவையிலுள்ளார்களோ, விசேஷமாக விசுவாசக் குடும்பத்தாருக்கு உதவிசெய்ய வேண்டும். அவர்கள் எமக்கு கிறிஸ்துவுக்குள்ளான சகோதர, சகோதரிகளாவர். அவர்களுக்குச் சோர்ந்து போகாமல் நன்மை செய்ய நாம் பின்நிற்கக்கூடாது. நிச்சயம் அதற்குப் பலன் கிடைக்கும்.

“நன்மை செய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதைச் செய்யத் தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே. உன்னிடத்தில் பொருள் இருக்கையில் உன் அயலானை நோக்கி: நீ போய்த் திரும்பவா, நாளைக்குத் தருவேன் என்று சொல்லாதே” (நீதி.3:27,28). இன்று நமக்குத் தேவை என்று நாம் சேர்த்து வைத்திருக்கிறோமா? அல்லது நன்மை செய்து சோர்ந்துபோனோமா? அல்லது பிறர் காணும்படி நன்மை செய்கிறோமா? ஜோதிகளின் பிதாவாகிய தேவனிடத்திலிருந்து நன்மைபெற்ற நாம் பிறருக்கு நன்மை செய்வதில் தயங்குவது ஏன்? நன்மை செய்யத் தருணம் கிடைக்கும் போதெல்லாம் நன்மை செய்வோம். தேவன் நாம் செய்வதைக் காண்பவராய் இருக்கிறார். அவரே ஏற்றக்காலத்தில் நமக்குப் பலனைக் கட்டளையிடுவார். அவர் தரும் பலாபலன் என்றென்றைக்குமான ஆசீர்வாதமே!

💫 இன்றைய சிந்தனைக்கு:

நன்மை செய்வது என்பது கொடுப்பது மாத்திரந்தானா? அது ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து ஆறுதலளிப்பதும் நன்மையாகுமா?

📘 அனுதினமும் தேவனுடன்.

117 thoughts on “ஜூலை 24 திங்கள்

 1. Surga Slot VIP
  Selamat datang di Surgaslot !! situs slot deposit dana terpercaya nomor 1 di Indonesia. Sebagai salah satu situs agen slot online terbaik dan terpercaya, kami menyediakan banyak jenis variasi permainan yang bisa Anda nikmati. Semua permainan juga bisa dimainkan cukup dengan memakai 1 user-ID saja.
  Surgaslot merupakan salah satu situs slot gacor di Indonesia. Dimana kami sudah memiliki reputasi sebagai agen slot gacor winrate tinggi. Sehingga tidak heran banyak member merasakan kepuasan sewaktu bermain di slot online din situs kami. Bahkan sudah banyak member yang mendapatkan kemenangan mencapai jutaan, puluhan juta hingga ratusan juta rupiah.
  Kami juga dikenal sebagai situs judi slot terpercaya no 1 Indonesia. Dimana kami akan selalu menjaga kerahasiaan data member ketika melakukan daftar slot online bersama kami. Sehingga tidak heran jika sampai saat ini member yang sudah bergabung di situs Surgaslot slot gacor indonesia mencapai ratusan ribu member di seluruh Indonesia.
  Untuk kepercayaan sebagai bandar slot gacor tentu sudah tidak perlu Anda ragukan lagi. Kami selalu membayar semua kemenangan tanpa ada potongan sedikitpun. Bahkan kami sering memberikan Info bocoran RTP Live slot online tergacor indonesia. Jadi anda bisa mendapatkan peluang lebih besar dalam bermain slot uang asli untuk mendapatkan keuntungan dalam jumlah besar

 2. 世界盃
  2023FIBA世界盃籃球:賽程、場館、NBA球員出賽名單在這看

  2023年的FIBA男子世界盃籃球賽(英語:2023 FIBA Basketball World Cup)是第19屆的比賽,也是自2019年新制度實施後的第二次比賽。從這屆開始,比賽將恢復每四年舉行一次的週期。

  在這次比賽中,來自歐洲和美洲的前兩名球隊,以及來自亞洲、大洋洲和非洲的最佳球隊,以及2024年夏季奧運會的主辦國法國(共8隊)將獲得在巴黎舉行的奧運會比賽的參賽資格。

  2023FIBA籃球世界盃由32國競爭冠軍榮耀
  2023世界盃籃球資格賽在2021年11月22日至2023年2月27日已舉辦完畢,共有非洲區、美洲區、亞洲、歐洲區資格賽,最後出線的國家總共有32個。

  很可惜的台灣並沒有闖過世界盃籃球亞洲區資格賽,在世界盃籃球資格賽中華隊並無進入複賽。

  2023FIBA世界盃籃球比賽場館
  FIBA籃球世界盃將會在6個體育場館舉行。菲律賓馬尼拉將進行四組預賽,兩組十六強賽事以及八強之後所有的賽事。另外,日本沖繩市與印尼雅加達各舉辦兩組預賽及一組十六強賽事。

  菲律賓此次將有四個場館作為世界盃比賽場地,帕賽市的亞洲購物中心體育館,奎松市的阿拉內塔體育館,帕西格的菲爾體育館以及武加偉的菲律賓體育館。菲律賓體育館約有55,000個座位,此場館也將會是本屆賽事的決賽場地。

  日本與印尼各有一個場地舉辦世界盃賽事。沖繩市綜合運動場與雅加達史納延紀念體育館。

  國家 城市 場館 容納人數
  菲律賓 帕賽市 亞洲購物中心體育館 20,000
  菲律賓 奎松市 阿拉內塔體育館 15,000
  菲律賓 帕希格 菲爾體育館 10,000
  菲律賓 武加偉 菲律賓體育館(決賽場館) 55,000
  日本 沖繩 綜合運動場 10,000
  印尼 雅加達 史納延紀念體育館 16,500

  2023FIBA世界盃籃球預賽積分統計
  預賽分為八組,每一組有四個國家,預賽組內前兩名可以晉級複賽,預賽成績併入複賽計算,複賽各組第三、四名不另外舉辦9-16名排位賽。

  而預賽組內後兩名進行17-32名排位賽,預賽成績併入計算,但不另外舉辦17-24名、25-32名排位賽,各組第一名排入第17至20名,第二名排入第21至24名,第三名排入第25至28名,第四名排入第29至32名。

  2023世界盃籃球美國隊成員
  此次美國隊有12位現役NBA球員加入,雖然並沒有超級巨星等級的球員在內,但是各個位置的分工與角色非常鮮明,也不乏未來的明日之星,其中有籃網隊能投外線的外圍防守大鎖Mikal Bridges,尼克隊與溜馬隊的主控Jalen Brunson、Tyrese Haliburton,多功能的後衛Austin Reaves。

  前鋒有著各種功能性的球員,魔術隊高大身材的狀元Paolo Banchero、善於碰撞切入製造犯規,防守型的Josh Hart,進攻型搖擺人Anthony Edwards與Brandon Ingram,接應與防守型的3D側翼Cam Johnson,以及獲得23’賽季最佳防守球員的大前鋒Jaren Jackson Jr.,中鋒則有著敏銳火鍋嗅覺的Walker Kessler與具有外線射程的Bobby Portis。

  美國隊上一次獲得世界盃冠軍是在2014年,當時一支由Curry、Irving和Harden等後起之秀組成的陣容帶領美國隊奪得了金牌。與 2014 年總冠軍球隊非常相似,今年的球隊由在 2022-23 NBA 賽季中表現出色的新星組成,就算他們都是資歷尚淺的NBA新面孔,也不能小看這支美國隊。

  FIBA世界盃熱身賽就在新莊體育館
  FIBA世界盃2023新北熱身賽即將在8月19日、20日和22日在新莊體育館舉行。新北市長侯友宜、立陶宛籃球協會秘書長Mindaugas Balčiūnas,以及台灣運彩x T1聯盟會長錢薇娟今天下午一同公開了熱身賽的球星名單、賽程、售票和籃球交流的詳細資訊。他們誠摯邀請所有籃球迷把握這個難得的機會,親眼見證來自立陶宛、拉脫維亞和波多黎各的NBA現役球星的出色表現。

  新莊體育館舉行的熱身賽將包括立陶宛、蒙特內哥羅、墨西哥和埃及等國家,分為D組。首場賽事將在8月19日由立陶宛對波多黎各開打,8月20日波多黎各將與拉脫維亞交手,8月22日則是拉脫維亞與立陶宛的精彩對決。屆時,觀眾將有機會近距離欣賞到國王隊的中鋒沙波尼斯(Domantas Sabonis)、鵜鶘隊的中鋒瓦蘭丘納斯(Jonas Valančiūnas)、後衛阿爾瓦拉多(Jose Alvarado)、賽爾蒂克隊的大前鋒波爾辛吉斯(Kristaps Porzingis)、雷霆隊的大前鋒貝坦斯(Davis Bertans)等NBA現役明星球員的精湛球技。

  如何投注2023FIBA世界盃籃球?使用PM體育平台投注最方便!
  PM體育平台完整各式運動賽事投注,高賠率、高獎金,盤口方面提供客戶全自動跟盤、半自動跟盤及全方位操盤介面,跟盤系統中,我們提供了完整的資料分析,如出賽球員、場地、天氣、球隊氣勢等等的資料完整呈現,而手機的便捷,可讓玩家隨時隨地線上投注,24小時體驗到最精彩刺激的休閒享受。

 3. 7Spins Casino obviously never was about fancy layouts and glitzy design, as it had always offered a fairly simple and easy way to gamble. Heck, it even looks better on a computer than on a mobile phone, which speaks volumes about its inability to cope with modern times… Weighing the pros and cons, 7Spins emerges with more pros to its credit, making it good for novices and experienced players alike. You have great bonuses to start with, promotions to follow, large choice of games and easy withdrawals. Support is above average and there are no complaints on the web. This is undoubtedly a casino worth checking out. 7Spins casino offers South African players a fantastic welcome bonus package across their first 3 deposits. They are eligible to receive a match bonus of 750% up to R75000 and 110 free spins across their first 3 deposits.
  http://dongnamlaw.com/bbs/board.php?bo_table=free&wr_id=6082
  Our expert team tested all the best online casinos Canada had to offer and devised the ranking you see below. When testing casino sites, we consider player security, game quality and quantity, mobile compatibility, the value of the available bonuses, and more. Here are the top-rated safe online casinos for Canadian players: All the casinos that are featured on the above list of best Canadian online casinos offer a variety of table games, including several blackjack variations, and more than 200 slot games each (and some even boast 600!). If you are looking for a variety of online casinos that will enable you to play your game of choice, have a look at our elaborated game reviews below: There is no difference between a land casino and an online casino when it comes to accepting Visa payments. Online casinos utilize Visa because it is widely accepted and has built-in trust. Millions of Canadians have Visa cards in their wallets, so they tend to use them first when depositing at an online casino. All deposits and withdrawals are instant, which is the main attraction.

 4. In writing a persuasive essay, you will most often use logic, regarding the advantages of your position, so as to encourage your reader to accept it. At times, you will supplement this logic with the use of sources, running the gamut from studies to statistics, which serve to confirm that arguments that you are making in writing a persuasive essay. Providing strong evidence to support your arguments is critical to excellence in writing a persuasive essay. Make sure that you choose yours sources and how you present them in a manner that is appropriate for the target audience assigned to you for writing your persuasive essay. The analytical essay definition is the following: the essay type, in which you examine, interpret, and analyze various books, plays, poems, events, as well as other art works.
  https://www.red-bookmarks.win/cheap-coursework-help
  An argumentative essay tends to be a longer essay involving independent research, and aims to make an original argument about a topic. Its thesis statement makes a contentious claim that must be supported in an objective, evidence-based way. When writing your essay, you may be tempted to ignore the other side of the argument and just focus on your side, but don’t do this. The best argumentative essays really tear apart the other side to show why readers shouldn’t believe it. Before you begin writing your essay, research what the other side believes, and what their strongest points are. Then, in your essay, be sure to mention each of these and use evidence to explain why they’re incorrect weak arguments. That’ll make your essay much more effective than if you only focused on your side of the argument.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Solverwp- WordPress Theme and Plugin