ஜூலை 17 திங்கள்

📖 சத்தியவசனம் – இலங்கை

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : கலா 2:11-21

முகமுகமாய் எதிர்த்தேன்

மேலும், பேதுரு அந்தியோகியாவுக்கு வந்தபோது, அவன்மேல் குற்றஞ் சுமந்ததினால்,  நான் முகமுகமாய் அவனோடே எதிர்த்தேன். கலாத்தியர் 2:11

தவறு செய்யாதவர்கள் என்று யாரும் இல்லை. ஒவ்வொருவரும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தெரிந்தோ, தெரியாமலோ தவறு செய்வதுண்டு. கிறிஸ்துவுக்குள்ளான சகோதரர்தவறு செய்யும்போது, அதை நாம் எப்படிக் கையாளுகிறோம். அவரைப்பற்றி பலருக்கு சொல்லுவதே கடமையாக திரிகிறோமா? அல்லது, பிரசங்க மேடை கிடைத்து விட்டால், அதிலே வைத்து அவரைத் தாக்குகிறோமா? மாறாக, அவரை தனித்து சந்தித்துப் பேசுகிறோமா? அல்லது மன்;னித்து விட்டுவிடுகிறோமா? எதை நாம் இன்று செய்து வருகிறோம்?

இங்கே பேதுரு செய்தது தவறு என்று அவன்;மேல் குற்றம் சுமந்ததினால், பேதுருவை தான் முகமுகமாகக் கடிந்துகொண்டதாக பவுல் சொல்லுகிறார். தவறைத் தவறு என்று கடிந்துகொள்வதற்கு பின்நிற்காத பவுலின் முன்மாதிரி இன்று நமக்கு சவாலாக இருக்கட்டும். அடுத்தது, ஒருவருடைய தவறை அவருக்கே உணர்த்துவதுதான் சரியான வழியே தவிர, அதைப் பகிரங்கப்படுத்தி குறித்த நபரின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவது தவறு என்பதையும் கற்றுக்கொள்கிறோம். தவறு செய்தவரின்காரணத்தை நாம் அறியாதிருப்பதால், நாம் உடனடியாக நியாயம் சொல்லமுடியாது. மாறாக அவர் விட்ட பிழையை அவருக்கே உணர்த்துவதே சரியானமுறை. அதிலும் அதை எப்படிச் சொல்லுவது என்பதுவும் இதில் உள்ளடங்கியுள்ளது.

தேவனுடைய வார்த்தையின்படி, ஒருவன் தவறுசெய்தால், அதை முதலாவது அவன் தனித்து இருக்கும்போது, அவனுக்கு உணர்த்தவேண்டும். அவன் அதை ஒப்புக் கொண்டால் சரி, இல்லாவிட்டால் இருவராகச் சென்று உணர்த்தவேண்டும். அதையும்அவன் ஏற்காவிட்டால் அதன்பின்னர் அவன் சபை விசுவாசிகள் முன் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட வேண்டியிருக்கும். இதை விடுத்து வேறு எந்தப் படிமுறையும் தேவனுடைய வார்த்தையில் சொல்லப்படவில்லை. அதற்கு மிஞ்சினது கூடாததாகவே இருக்கும். ஆக வார்த்தையில் கூறப்பட்ட விதிமுறைகளை சரியான அளவில் பயன்படுத்த வேண்டுமே தவிர, கூட்டவோ குறைக்கவோ முடியாது.

“கிறிஸ்துவுடனே கூடச் சிலுவையிலே அறையப்பட்டேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் ஜீவிக்கிறார்” என்கிறார் பவுல். இப்படியே நாமும் அறையப்பட்டி ருந்தால், நமது மாம்சம் சொல்லுகிற எந்தக் காரியத்துக்கும் நாம் இனி செவிசாய்க்க வேண்டியதில்லை. நாம் பரிசுத்த ஆவியானவருக்குள் இருந்தால் அவர் தவறை உணர்த்துவார். அப்போது தவறை தவறு என்று சொல்லவோ, அதைக்குறித்த நபருடன் பேசி சரிசெய்யவோ நாம் தயங்கவேண்டியதில்லை.

💫 இன்றைய சிந்தனைக்கு:  

பேதுரு, பவுல் இவர்களுடைய ஐக்கியத்தைக் குறித்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?

📘 அனுதினமும் தேவனுடன்.

28 thoughts on “ஜூலை 17 திங்கள்

  1. Tumors of one histologic type & Seminoma (germinoma) & Typical (35%) & Anaplastic (4%) & Spermatocytic (1%) & Embryonal carcinoma (20%) & Teratoma (10%) & Choriocarcinoma (1%) Tumors of mixed histologic kind & Embryonal carcinoma and teratoma (teratocarcinoma) (24%) & Other mixtures (5%) 109. Composite resection: Composite resection of bone and Clinical features: Like a follicular cyst, it could occur in associa neighboring gentle tissues is used for malignant tumors such tion with the crown of an unerupted tooth. An digital listing of patients is supplied as sufferers are handed off from one group to another depressive symptoms definition discount 50mg asendin.

  2. From which of the following congenital elevation, the patient is asked to “say ah. There is nobody right deп¬Ѓnition of “gifted children,” but providing an operational deп¬Ѓnition reduces confusion by specifying what’s being studied. Tese models include collaborative care, which promotes coordination between mental well being specialists and first care suppliers birth control 3 month pack buy yasmin 3.03 mg without a prescription.

  3. Patients normally give history of ear discharge, ear pain, these internal ear fstulae present communication between the previous cold and cough or meningitis. Strengths This was the primary report of successful stent implantation and laid the groundwork for all future efforts. Transvaginal ultrasonography with bowel preparation and transrectal ultrasonography can detect deep infltrating lesions afecting the bowel, bladder, and rectovaginal pouch7 gastritis not healing 10mg prilosec amex.

  4. Артериальная гипертония – хроническое заболевание, которое постоянно и неуклонно прогрессирует при отсутствии лечения.
    Существует множество лекарств, используемых для лечения гипертонии, но не все из них подходят для всех пациентов.
    Если подобные признаки проявились, то нужно воспользоваться аппаратом для измерения давления и выяснить, не повышено ли оно, а затем начать принимать таблетки.

    Артериальная гипертония

  5. 在運動和賽事的世界裡,運彩分析成為了各界關注的焦點。為了滿足愈來愈多運彩愛好者的需求,我們隆重介紹字母哥運彩分析討論區,這個集交流、分享和學習於一身的專業平台。無論您是籃球、棒球、足球還是NBA、MLB、CPBL、NPB、KBO的狂熱愛好者,這裡都是您尋找專業意見、獲取最新運彩信息和提升運彩技巧的理想場所。

    在字母哥運彩分析討論區,您可以輕鬆地獲取各種運彩分析信息,特別是針對籃球、棒球和足球領域的專業預測。不論您是NBA的忠實粉絲,還是熱愛棒球的愛好者,亦或者對足球賽事充滿熱情,這裡都有您需要的專業意見和分析。字母哥NBA預測將為您提供獨到的見解,幫助您更好地了解比賽情況,做出明智的選擇。

    除了專業分析外,字母哥運彩分析討論區還擁有頂級的玩運彩分析情報員團隊。他們精通統計數據和信息,能夠幫助您分析比賽趨勢、預測結果,讓您的運彩之路更加成功和有利可圖。

    當您在字母哥運彩分析討論區尋找運彩分析師時,您將不再猶豫。無論您追求最大的利潤,還是穩定的獲勝,或者您想要深入了解比賽統計,這裡都有您需要的一切。我們提供全面的統計數據和信息,幫助您作出明智的選擇,不論是尋找最佳運彩策略還是深入了解比賽情況。

    總之,字母哥運彩分析討論區是您運彩之旅的理想起點。無論您是新手還是經驗豐富的玩家,這裡都能滿足您的需求,幫助您在運彩領域取得更大的成功。立即加入我們,一同探索運彩的精彩世界吧 https://abc66.tv/

  6. По ссылке https://play.google.com/store/apps/details?id=com.w1ndwaakers.ggg вы сможете сделать свои ставки в казино Вавада, которое пользуется огромной популярностью среди всех любителей азартных игр. Заведение работает на официальной основе, а потому получило лицензию. В коллекции несколько тысяч игр, среди которых блекджек, рулетка, покер, а также слоты. Кроме того, компания предлагает щедрую бонусную программу, а также оперативный вывод средств, быструю и дружелюбную службу поддержки.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Solverwp- WordPress Theme and Plugin