ஜூலை 15 சனி

📖 சத்தியவசனம் – இலங்கை

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : பிலி 1:9-11

அதி சிறந்த அன்பு

…உங்கள் அன்பானது அறிவிலும் எல்லா உணர்விலும் இன்னும் அதிகமதிகமாய்ப் பெருகவும்,.. வேண்டுதல்செய்கிறேன். பிலிப்பியர் 1:9,11

தேவனுடைய செய்தி:

நாம் தேவனுடைய அன்பில் பெருகி, நற்கிரியையிலும் நீதியின் கனியிலும் நிறைந்தவர்களாக பரிசுத்தவான்களாக வேண்டும். 

தியானம்:

உங்கள் அன்பு மேலும் மேலும் வளர்வதாக. உங்களுக்கு அறிவும்,          அன்போடு கூட புரிந்துகொள்ளுதலும் உண்டாவதாக. பிறகு நன்மைக்கும்           தீமைக்கும் உள்ள வேறுபாட்டை உங்களால் கண்டுகொண்டு, நன்மையை மட்டும் தேர்ந்தெடுத்துக்கொள்ளவும் கிறிஸ்து வரும்போது நீங்கள் தூய்மையடையவும், தவறு இல்லாதவர்களாக இருக்கவும், இயேசு கிறிஸ்துவின் உதவியுடன், அவர் மூலம் நீங்கள் பல நற்செயல்களைச் செய்து தேவனுக்கு மகிமையையும் பாராட்டுகளையும் சேர்க்க வேண்டும்.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

பிறருக்காக நாம் அதிகமதிகமாக ஜெபிக்க வேண்டும்.

பிரயோகப்படுத்தல் :

உங்கள் கிறிஸ்தவ வாழ்க்கையில் அன்பு பெருகும்படி ஜெபித்ததுண்டா?

வசனம் 9-11ன்படி உங்களுக்காகவும் மற்ற கிறிஸ்தவர்களுக்காகவும் ஜெபிக்க வேண்டிய விடயங்கள் என்ன?

நமது வாழ்க்கையில், துப்பரவானவர்களும் இடறலற்றவர்களுமாயிருக்க எடுக்க வேண்டிய தெரிவு என்ன?

இயேசு கிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகள் நிறைந்திட நான் என்ன செய்யலாம்?

கிறிஸ்தவ வாழ்க்கையில் மற்றவர்களும் வளர்ந்திட, சிறந்ததை தெரிவுசெய்திட, அன்பில் பெருக, தேவ நாம மகிமைக்காக ஜீவிக்க, கனிகள் நிறைந்திட ஜெபிக்கின்றோமா?

எனது சிந்தனை:

📘 அனுதினமும் தேவனுடன்.

14 thoughts on “ஜூலை 15 சனி

  1. Cassino 888 Starz e um famoso local de entretenimento e apostas online que atrai os gamers com sua amplitude excepcional de alternativas de partidas e uma experiencia de cassino https://s3.amazonaws.com/888starz/casino.html virtual atraente. Com uma reputacao firme e decadas de primazia, o casino disponibiliza uma estrutura eletrizante para os amantes de jogos procurarem alegria e sentimento.

    Instituido com fundamento na renovacao e na busca pela alegria dos apostadores, o “Estabelecimento 888 Starz” disponibiliza uma ampla leque de partidas de casino, desde tragamonedas emocionantes e jogos de mesa classicos ate alternativas de jogos com crupie ao vivo com croupiers profissionais. Sua interface elegante e simpatica permite que os competidores mergulhem em uma imersao penetrante, enquanto os bonus e campanhas adicionam um elemento adicional de emocao as suas experiencias de diversao

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Solverwp- WordPress Theme and Plugin