ஜூலை 10 திங்கள்

📖 சத்தியவசனம் – இலங்கை

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : நீதி 16:1-10

எல்லாரோடும் சமாதானம்

ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார். நீதிமொழிகள் 16:7

சத்துருக்கள் நம்முடன் சமாதானமாகுவது சாத்தியமான விடயமா? அடுத்தது, நம்மைச் சத்துருக்களாக நினைக்கிறவர்களுடன் சமாதானமாக வாழ நாம் மனதார விரும்புவோமா? சமாதானமாகுவது சாத்தியம்; என்று பதிலளிக்கின்ற வேதவாக்கியம் அதற்கு ஒரு நிபந்தனை தந்திருக்கிறது. அதாவது, “ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால்…” ஆக, என்னுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், எனக்குச் சத்துரு என்று யாரும் இருக்கவே முடியாதே. பின்னர் சமாதானத்திற்கான சாத்தியத்தைக் குறித்த கேள்வியே கிடையாது. ஆனால் நமது வழிகள் கர்த்தருக்குப் பிரியமாய் இருப்பது எப்படி என்பது அடுத்த கேள்வி. அதற்குரிய ஒரே பதில், நமது வழிகள் தேவனுடைய வார்த்தைக்குக் கட்டுப்பட்ட வழிகளாக அமையவேண்டும் என்பதேயாகும்.

சத்துருக்களைக் குறித்து தேவனுடைய வார்த்தை கற்பித்துத் தருவது என்ன? உன் சத்துரு பசியாயிருந்தால் அவனுக்கு ஆகாரங்கொடு. அந்த ஆகாரத்தை பசியாற உண்பவன் எப்படி மேலும் சத்துருவாயிருக்க முடியும்? உலகப் பொருட்களினால் நண்பர்களைச் சம்பாதித்துக் கொள்வது போலவே, உலக பொருட்களினால் சத்துருக்களை சிநேகிதராக மாற்ற முயற்சியுங்கள். அதுமட்டுமல்ல, உங்கள் சத்துருக்களுக்காய் ஜெபியுங்கள் என்கிறார் ஆண்டவர். நாம் ஜெபிக்க ஜெபிக்க அவர்களது உள்ளத்தில் மாற்றம் ஏற்பட்டு அவர்கள் நம்மோடு உறவைப் புதுப்பிக்கலாம்,  அல்லது நமது உள்ளத்தில் மாற்றம் ஏற்பட்டு நிம்மதியோடிருக்கலாம் அல்லவா.

ஆண்டவருடைய வார்த்தை சத்தியம். நமது சத்துருக்களை, சத்துருக்களாய் எண்ணாமல், தேவ வார்த்தைக்குக் கட்டுப்பட்டு நடக்கும்போது, அவர்கள் நம்மோடு சமாதானமாகும் சாத்தியங்களைக் கர்த்தரே ஏற்படுத்திக் கொடுப்பார். நாம் அனைவரோடும் சமாதானமாய் இருப்பதே ஒரு பெரிய சாட்சியாகும். இன்று நம் அநேகருக்குள் கோபங்களும், முன்விரோதங்களும், சக விசுவாசிகளைப் பற்றியதான முறுமுறுப்புக்களும் இருக்கத்தான் செய்கிறது.

காணிக்கை செலுத்த பலிபீடத்தண்டைக்கு வரும்போது, உன் சகோதரனுக்கு உன்பேரில் குறையுண்டென்று நினைத்தாலே முதலில் அதைச் சரிசெய்துவிட்டு வரும்படிக்குஇயேசு சொன்னார். நாம் எம் சத்துருக்களோடு ஒப்புரவாக ஆயத்தமுள்ளவர்களாய் இருந்தால், அவர்கள் எம்மோடு ஒப்புரவாக முடியாத தடைகளை கர்த்தரே தகர்த்தெறிவார். யாவரையும் நேசிப்போம், நாம் யாரையும் சத்துருவாக எண்ணாதிருப்போம். தேவ வார்த்தைக்கு சாட்சியாக வாழுவோம். மிகுதியைக் கர்த்தர் பார்த்துக்கொள்வார்.

💫 இன்றைய சிந்தனைக்கு:  

இன்று என் மனதில் யார்பேரிலாவது குறை உண்டா? யாரையாகிலும் சத்துருவாக எண்ணுகிறேனா? அதைச் சரிசெய்வேனாக.

📘 அனுதினமும் தேவனுடன்.

1,292 thoughts on “ஜூலை 10 திங்கள்

  1. However, there are a few groups of people that should not take ACE inhibitors levitra generique To assess whether newly differentiated oligodendrocyte precursor cells OPCs contribute to the pool of mature oligodendrocytes at clinical end point, we used Pdgfra CreER T2 R26R YFP MBP DTR transgenic mice and Pdgfra CreER T2 R26R YFP wild type littermates to map the fate of OPCs, which all express the PDGFRО± receptor, following DT challenge

  2. Служба по уничтожению тараканов предоставляет надежное и эффективное решение для избавления от проблем с насекомыми в вашем доме или офисе. Тараканы являются одним из наиболее распространенных и неприятных вредителей, которые могут вызывать различные проблемы, начиная от загрязнения пищи и повреждения имущества, и заканчивая передачей опасных бактерий и аллергенов. Наша служба специализируется на эффективном уничтожении тараканов и обеспечении долгосрочной защиты от их повторного появления.

    Наша команда профессионалов в области борьбы с насекомыми имеет обширный опыт в уничтожении тараканов и применяет современные методы и технологии, чтобы обеспечить максимальную эффективность и безопасность. Мы проводим осмотр вашего помещения, чтобы определить масштаб проблемы и разработать индивидуальный план обработки. Наши эксперты используют эффективные химические препараты и современное оборудование, чтобы навсегда избавить вас от тараканов.

    Кроме того, мы предлагаем профилактические меры и рекомендации, чтобы предотвратить повторное появление тараканов в будущем. Наша служба сосредоточена не только на немедленном решении проблемы, но и на долгосрочной защите вашего дома или офиса от насекомых. Мы стремимся предоставить клиентам высококачественное обслуживание, доверие и полную удовлетворенность результатами.

    Обратившись к нашей службе по уничтожению тараканов, вы можете быть уверены, что получите профессиональное решение проблемы и спокойствие, зная, что ваше помещение защищено от этих неприятных насекомых.

  3. Раскованные мужики не тратят много времени на длительные уговоры и нежные оральные ласки. Они просто грубо трахаются в жопы и достигают обоюдных экстазов. Именно об этом жёсткое гей порно видео, представленное в этом разделе. Гомосексуалисты активно терзают друг друга большими налитыми кровью пенисами, загоняя их прямо в глотки и в неподготовленные анусы. Крики, стоны, рычание, невероятные оргазмы ждут вас в таких видео роликах онлайн. Жёсткое порно понравиться тем, кто устал от долгих прелюдий и хочет чего-то более горячего и яркого. Перевозбуждённые до предела мускулистые активы мощно проникают в девственные сраки молоденьких пацанов и заставляют их извиваться от боли. Нередко, толпа перевозбуждённых развратников встречает какого-нибудь красавчика и принимается активно насиловать его. Пенисы, как отбойные молотки до невероятных размеров растягивают эластичное очко жертвы в жёстком порно видео. Тут нет никаких лишних эмоций, а есть только похоть и звериная страсть. Все видео ролики вы можете смотреть бесплатно. Кроме этого, есть возможность скачать любое жёсткое порно видео на свой телефон и наслаждаться им в любом месте, без доступа к интернету.

  4. Ссылка на darknet форумы с разными позициями и широким линией, где сможете one can find необходимые возможности вход к purchase products кракен тор

  5. Ссылка на darknet площадки с разными покупками и широким выбором, где сможете one can find необходимые возможности access к buying goods кракен вход

  6. I’m curious to finbd ouut what blog system you’re working with? I’m haviing some minor security issues with my latest website and I’d like to find something more risk-free. Do you have anyy recommendations?