குறிப்பு-

வாசகர்களாகிய உங்களுடைய தியானத்திற்கென்று பிரதி சனிக்கிழமையை நாம் தெரிந்துள்ளோம். உங்கள் தியானத்திற்கு உதவியாக 1சாமுவேல் 26 ஐ வாசித்துத் தியானித்து, உங்கள் சிந்தனைகளை குறித்துக் கொள்ளுங்கள். நீங்களும் தியானிப்பதற்கான முயற்சிகளில் பயிற்சியெடுங்கள். பயன்பெறுங்கள். உங்கள் கருத்துக்களைத் தெரியப்படுத்துங்கள்.

? சத்தியவசனம் – இலங்கை. ?? 

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி:  1சாமுவேல்  26:12-16

?  எமது பொறுப்பு என்ன?

…நீர் உம்முடைய ஆண்டவனாகிய ராஜாவைக் காக்காமற் போனதென்ன?  1சாமுவேல் 26:15

? தியான பின்னணி:

சவுலின் தலைமாட்டில் இருந்த ஈட்டியையும் தண்ணீர் செம்பையும் தாவீது அவர்கள் மத்தியில் சென்றதற்கு சாட்சியாக இருக்க எடுத்துவந்த பின்பு, தூரத்தில் இருந்துகொண்டு, அரசனுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய அப்னேரினதும் வீரர்களினதும் பொறுப்பற்ற தன்மையை சுட்டிக்காட்டுகிறான். எச்சரிக்கிறான். தான் சவுலை கொலைசெய்ய முற்படாததையும், சவுலை மற்றவர்கள் பாதுகாக்காமல் இருந்ததையும் சுட்டிக்காட்டுகிறான்.

? பிரயோகப்படுத்தல் :

❓ வசனம் 13ன்படி, தாவீது கடந்துச்சென்று தொலைவிலிருந்த ஒரு குன்றின் உச்சியின் மீது ஏறி கதைப்பது ஏன் என நினைக்கிறீர்கள்? 

❓ நமக்கு எதிராக செயற்படுகிறவர்களுக்கு ஆபத்து, அநீதி நிகழப்போகின்றதென்பதை அறிந்தால் நாம் எப்படி செயற்படுவோம்?

❓ பொறுப்பற்ற விதத்தில் நடந்துகொண்ட யாரையும் கண்டால் அவர்களை பொறுப்பாக செயற்பட எவ்விதத்தில் உற்சாகப்படுத்துவீர்கள்? குறைகளை மட்டும் கூறுவீர்களா? இல்லாவிட்டால், சிறப்பாக எப்படி செய்யலாம் என செய்து, சொல்லி காட்டுவீர்களா?

❓ உமது குடும்பத்தில், வேலைத்தளத்தில், சபையில், நீங்கள் நேர்த்தியான முறையில் செய்ய தவறிய காரியங்கள் எவை? என்ன செய்ய போகிறீர்கள்?

? தேவனுடைய செய்தி:

▪️ பொறுப்பற்ற விதத்தில் நடப்பவர்களை நாம் கட்டியெழுப்பவேண்டும்.

? விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

தேவன் தந்த பொறுப்புக்களை உண்மையாக நிறைவேற்றவேண்டும்.

கொடுக்கப்பட்ட அல்லது எடுத்த பொறுப்புக்களை யார் கவனிக்காவிட்டாலும், தேவனது தாரதரத்திற்கு அமைய நிறைவேற்ற பிரயாசப்படுவேனா?   

? எனது சிந்தனை குறிப்பு :

__________________________________________________________________________________________________________________________________________________________________________

? அனுதினமும் தேவனுடன்.

?♂️ எமது விலாசம்

Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: Backtothebible.lk  |  www.Sathiyavasanam.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532

Comments (396)

 1. Reply

  I every time spent my half an hour to read this website’s posts every day along with a mug of coffee.

 2. Reply

  F*ckin¦ tremendous issues here. I¦m very satisfied to see your article. Thanks a lot and i am taking a look ahead to touch you. Will you please drop me a mail?

 3. Reply

  Холостячка 2 сезон https://bit.ly/39ioLkW Смотреть онлайн шоу Холостячка 2 сезон на СТБ.
  Пост шоу можно смотреть тут. Холостячка стб 2 сезон 1-2 серия

 4. Reply

  Холостячка 2 сезон https://bit.ly/39ioLkW Смотреть онлайн шоу Холостячка 2 сезон на СТБ.
  Пост шоу можно смотреть тут. Холостячка стб 2 сезон 1-2 серия

 5. Reply

  Холостячка 2 сезон https://bit.ly/39ioLkW Смотреть онлайн шоу Холостячка 2 сезон на СТБ.
  Пост шоу можно смотреть тут. Холостячка стб 2 сезон 1-2 серия

 6. Reply

  Холостячка 2 сезон https://bit.ly/39ioLkW Смотреть онлайн шоу Холостячка 2 сезон на СТБ.
  Пост шоу можно смотреть тут. Холостячка стб 2 сезон 1-2 серия

 7. Reply

  Сериал и фильмов о Чернобыль было очень много, все они по-своему интересны. Однако именно американский канал HBO создал действительно интересный. Чернобыль сериал. Новый год сериал.

 8. Reply

  Услуги консультации психолога.
  Психологи онлайн Індивідуальні консультації.
  Консультация у психологов. Профессиональные
  психологи. Онлайн-консультация у психолога.
  Цены на услуги и консультации психолога.
  Цены на услуги и консультации психолога.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *