? சத்தியவசனம் – இலங்கை. ??
? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 1இராஜாக்கள் 19:1-4
? முட்டாள்தனமான பயங்கள்
அவனுக்கு அது தெளிந்தபோது எழுந்து, தன் பிராணனைக் காக்க யூதாவைச் சேர்ந்த பெயர்செபாவுக்குப் புறப்பட்டுப்போய்… 1இராஜா.19:3
காரணமில்லாத பயம் நமக்குப் பெருங்கேடு விளைவிக்கும். வான்ஸ் ஹாவ்னர் என்பவர் அடிக்கடி ஒரு கதை சொல்லுவார். ஒரு மனிதன் ஒரு இரவு முழுவதும் ஒரு கல்லறைத் தோட்டத்தினுள் அலைந்து திரிந்தான். விழுந்து எழுந்தும், புதர்களில் உரசியும் அங்கிருந்து விரைவில் வெளியேறிவிட்டான். மறுநாள் காலையில் ஒருவர் இவனிடம், ‘பூதங்களால் நம்மைத் தாக்கமுடியாது என்று உனக்குத் தெரியாதா” என்று கேட்டார். அதற்கு அவன், ‘அது தெரியும். ஆனால் நம்மை நாமே தாக்கிக் காயப்படுத்தி வேதனைக்குள்ளாக்க அவைகளால் முடியும் என்பதுவும் தெரியும்” என்றான்.
இந்த மனிதனைப்போலவே, எலியாவின் மனதில் இருந்த பயமும் காரணமில்லாதது. 450 பாகாலின் தீர்க்கதரிசிகளின் மத்தியில் தனி ஒருவனாகத் தன்னைக் காக்க வல்லவராயிருந்த தேவன், கொடிய அரசியான யேசபேலின் கைகளிலிருந்து காப்பார் என்று திடமாய் நம்பாமல் பயப்பட்டான். யேசபேல் போன்றோரிடமிருந்து வரக்கூடிய பொல்லாப்பிலிருந்து காப்பாற்றும்படி தேவன் வல்லமையாய் செயற்படுவதற்கு வாய்ப் பளிக்காமல், காக்கவல்ல தேவனில் நம்பிக்கை வையாமல், தன்னைப் பாதுக்காக்க வனாந்தரத்துக்குள் ஓடினான் எலியா. இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்.
கிறிஸ்தவர்கள் மத்தியில் கீழ்ப்படியாமைக்கு ஒரு முக்கிய காரணம் பயம் என்பது தெரியுமா? வேதாகமத்தில் தேவன், ஆபத்து காலத்தில் நம்மைப் பாதுகாப்பதாக எண்ணற்ற வாக்குத்தத்தம் தந்துள்ளார். ‘தேவன் தம் ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவை எல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்” (பிலி.4:19) சங்கீதம் 91 முழுவதும், கர்த்தர் நம்மை எப்படியெல்லாம் பாதுகாப்பார் என்று கூறுகிறது. என்றாலும், நாம் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றத் தவறிவிடுகிறோம். ஏனெனில், நாம் உடல்ரீதியாகப் பாதிக்கப்படுவோம், அல்லது பொருளாதார நிலையில் சிறுமைப்படுத்தப்படுவோம் என்று பயப்படுகிறோம். இது முட்டாள்தனமான பயம்.
வேலையை இழந்துவிடுவதாகப் பயமா? புற்றுநோய் வந்துவிடுமோ என்ற பயமா? வாழ்க்கைத் துணை பிரிந்துபோய் விடுவார்களோ என்ற பயமா? எந்த சூழ்நிலையிலும் தேவன் உங்களைப் பயன்படுத்துவதை பயம் தடுத்துவிடாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். தமது சித்தம் உங்கள் மூலம் நிறைவேறும்படி இதுவரை தேவன் உங்களைக் காப்பாற்றி வந்துள்ளார். எனவே, மீதியுள்ள காலமும் அவரை நம்பி, விசுவாசித்து, அவருக்கே கீழ்ப்படிந்திருங்கள். எதற்கும் பயம் வேண்டாம்.
? இன்றைய சிந்தனைக்கு:
உங்கள் வாழ்வில் ஏற்படும் பயங்களுக்குக் கடுமையான எதிர்மருந்து விசுவாசமே!
? இன்றைய விண்ணப்பம்
ஊழியத்திற்குத் தேவையான நிதி மற்றும் ஏனைய வளங்களை தேவன் தரும்படி மன்றாடுவதோடு, எம்மை நம்பி ஒப்படைத்துள்ள யாவற்றிலும் நாம் உண்மையுள்ள உக்கிராணக்காரர்களாக திகழ மன்றாடுங்கள்..
⏩ இன்றைய தியானத்தை எழுதியவர் – டாக்டர் வுட்ரோ குரோல்
? அனுதினமும் தேவனுடன்.

?♂️ எமது விலாசம்
Back Back
to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: Backtothebible.lk | www.Sathiyavasanam.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532
Whats-app : 0771869710
Piano sheet music download Ray Charles sheet music Songbook Essential Piano Songs by Ray Charles
Покупайте на авто форуме кумха – большой выбор для легковых, грузовых и коммерческих автомобилей, также покупайте автомобильные диски отличное качество и гарантия от производителя
Цены на авто – форум Интернет магазин на авто форуме «Автофорум» – официальный сайт. Информация о автоцентрах, автомобилях, запчасти в наличии, телефоны, адреса, карта, отзывы Chevrolet
Sale rare old Globes Novum Orbis Terrarum Schema, In Plano Sic Descriptum, Ut Graduum Tum Circa Polos Dilatatio, Tum circa Aequatoruem Coarctatito Excludatur,ad inventum Daniele Angelocratore. Sumendo principium longitudinis Sequitur Nic. Geilekerck.
The assignment submission period was over and I was nervous, majorsite and I am very happy to see your post just in time and it was a great help. Thank you ! Leave your blog address below. Please visit me anytime.
Of course, your article is good enough, slotsite but I thought it would be much better to see professional photos and videos together. There are articles and photos on these topics on my homepage, so please visit and share your opinions.
Play2x – Играть2x официальный сайт плей2икс
dynabolts pills dark markets norge [url=https://world-darknet-drugstore.com/ ]top ten dark web [/url]
dark markets italy working darknet market links [url=https://cypher-markett.com/ ]Cocorico Market [/url]
13642 133986Awesome post , Im going to spend a lot more time researching this topic 406288
darknet markets dark web link
826773 292990Ive writers block that comes and goes and I need to have to uncover a strategy to get rid of my writers block. It can occasionally be so bad I can barley make sentences. Any suggestions? 38459
http://canadapharmcertified.pro/# canadian pharmacy phone number
720304 825028No far more s . All posts of this qaulity from now on 176628
darknet drug links black internet
世界盃
2023FIBA世界盃籃球:賽程、場館、NBA球員出賽名單在這看
2023年的FIBA男子世界盃籃球賽(英語:2023 FIBA Basketball World Cup)是第19屆的比賽,也是自2019年新制度實施後的第二次比賽。從這屆開始,比賽將恢復每四年舉行一次的週期。
在這次比賽中,來自歐洲和美洲的前兩名球隊,以及來自亞洲、大洋洲和非洲的最佳球隊,以及2024年夏季奧運會的主辦國法國(共8隊)將獲得在巴黎舉行的奧運會比賽的參賽資格。
2023FIBA籃球世界盃由32國競爭冠軍榮耀
2023世界盃籃球資格賽在2021年11月22日至2023年2月27日已舉辦完畢,共有非洲區、美洲區、亞洲、歐洲區資格賽,最後出線的國家總共有32個。
很可惜的台灣並沒有闖過世界盃籃球亞洲區資格賽,在世界盃籃球資格賽中華隊並無進入複賽。
2023FIBA世界盃籃球比賽場館
FIBA籃球世界盃將會在6個體育場館舉行。菲律賓馬尼拉將進行四組預賽,兩組十六強賽事以及八強之後所有的賽事。另外,日本沖繩市與印尼雅加達各舉辦兩組預賽及一組十六強賽事。
菲律賓此次將有四個場館作為世界盃比賽場地,帕賽市的亞洲購物中心體育館,奎松市的阿拉內塔體育館,帕西格的菲爾體育館以及武加偉的菲律賓體育館。菲律賓體育館約有55,000個座位,此場館也將會是本屆賽事的決賽場地。
日本與印尼各有一個場地舉辦世界盃賽事。沖繩市綜合運動場與雅加達史納延紀念體育館。
國家 城市 場館 容納人數
菲律賓 帕賽市 亞洲購物中心體育館 20,000
菲律賓 奎松市 阿拉內塔體育館 15,000
菲律賓 帕希格 菲爾體育館 10,000
菲律賓 武加偉 菲律賓體育館(決賽場館) 55,000
日本 沖繩 綜合運動場 10,000
印尼 雅加達 史納延紀念體育館 16,500
2023FIBA世界盃籃球預賽積分統計
預賽分為八組,每一組有四個國家,預賽組內前兩名可以晉級複賽,預賽成績併入複賽計算,複賽各組第三、四名不另外舉辦9-16名排位賽。
而預賽組內後兩名進行17-32名排位賽,預賽成績併入計算,但不另外舉辦17-24名、25-32名排位賽,各組第一名排入第17至20名,第二名排入第21至24名,第三名排入第25至28名,第四名排入第29至32名。
2023世界盃籃球美國隊成員
此次美國隊有12位現役NBA球員加入,雖然並沒有超級巨星等級的球員在內,但是各個位置的分工與角色非常鮮明,也不乏未來的明日之星,其中有籃網隊能投外線的外圍防守大鎖Mikal Bridges,尼克隊與溜馬隊的主控Jalen Brunson、Tyrese Haliburton,多功能的後衛Austin Reaves。
前鋒有著各種功能性的球員,魔術隊高大身材的狀元Paolo Banchero、善於碰撞切入製造犯規,防守型的Josh Hart,進攻型搖擺人Anthony Edwards與Brandon Ingram,接應與防守型的3D側翼Cam Johnson,以及獲得23’賽季最佳防守球員的大前鋒Jaren Jackson Jr.,中鋒則有著敏銳火鍋嗅覺的Walker Kessler與具有外線射程的Bobby Portis。
美國隊上一次獲得世界盃冠軍是在2014年,當時一支由Curry、Irving和Harden等後起之秀組成的陣容帶領美國隊奪得了金牌。與 2014 年總冠軍球隊非常相似,今年的球隊由在 2022-23 NBA 賽季中表現出色的新星組成,就算他們都是資歷尚淺的NBA新面孔,也不能小看這支美國隊。
FIBA世界盃熱身賽就在新莊體育館
FIBA世界盃2023新北熱身賽即將在8月19日、20日和22日在新莊體育館舉行。新北市長侯友宜、立陶宛籃球協會秘書長Mindaugas Balčiūnas,以及台灣運彩x T1聯盟會長錢薇娟今天下午一同公開了熱身賽的球星名單、賽程、售票和籃球交流的詳細資訊。他們誠摯邀請所有籃球迷把握這個難得的機會,親眼見證來自立陶宛、拉脫維亞和波多黎各的NBA現役球星的出色表現。
新莊體育館舉行的熱身賽將包括立陶宛、蒙特內哥羅、墨西哥和埃及等國家,分為D組。首場賽事將在8月19日由立陶宛對波多黎各開打,8月20日波多黎各將與拉脫維亞交手,8月22日則是拉脫維亞與立陶宛的精彩對決。屆時,觀眾將有機會近距離欣賞到國王隊的中鋒沙波尼斯(Domantas Sabonis)、鵜鶘隊的中鋒瓦蘭丘納斯(Jonas Valančiūnas)、後衛阿爾瓦拉多(Jose Alvarado)、賽爾蒂克隊的大前鋒波爾辛吉斯(Kristaps Porzingis)、雷霆隊的大前鋒貝坦斯(Davis Bertans)等NBA現役明星球員的精湛球技。
如何投注2023FIBA世界盃籃球?使用PM體育平台投注最方便!
PM體育平台完整各式運動賽事投注,高賠率、高獎金,盤口方面提供客戶全自動跟盤、半自動跟盤及全方位操盤介面,跟盤系統中,我們提供了完整的資料分析,如出賽球員、場地、天氣、球隊氣勢等等的資料完整呈現,而手機的便捷,可讓玩家隨時隨地線上投注,24小時體驗到最精彩刺激的休閒享受。
846457 610202hello I was quite impressed with the setup you used with this blog. I use blogs my self so congrats. definatly adding to favorites. 850027
929111 113834I saw a great deal of web site but I believe this one has got something unique in it in it 809369
10 самых перспективных стартапов. Рейтинг Forbes — 2022 https://zakony.online/doc/a45-113272021-reshenie/, изготовлено 18 марта 2022 года.
india pharmacy mail order: Online medicine order – india pharmacy mail order